பொழுதுபோக்கு

#Breaking நகைகளை காணவில்லை – ரஜினி மகள் ஐஸ்வர்யா போலீசில் பரபரப்பு புகார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தி மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் வைத்திருந்த நகைகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார்.

வைர நகைர்கள், தங்க நகைகள், ரத்தின கற்கள் என மொத்தம் 3.6 லட்சம் மதிப்பிலான நகைகளைக் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், வீட்டு லாக்கரில் நகைகளை வைத்திருப்பது தனது வீட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Avatar photo
Amaravathi