என்னிடம் மறைக்க எதுவுமே இல்லை: ரஜினி பட நாயகியின் ஹாட் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லிங்கா’ திரைப்படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவர் நடிகை சோனாக்ஷி சின்கா. இவர் நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான சத்ருகன் சின்ஹாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில்…


26403f191a84a36565a6c229ab35f8d3

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லிங்கா’ திரைப்படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவர் நடிகை சோனாக்ஷி சின்கா. இவர் நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான சத்ருகன் சின்ஹாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை சோனாக்ஷி சின்ஹா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு ஹாட்டான புகைப்படத்தை பதிவு செய்து ’என்னிடம் மறைக்க எதுவும் இல்லை, எனக்கு எந்தவித பயமும் இல்லை, என்னை யாரும் தடுக்க முடியாது’ என்று அவர் பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படம் தற்போது ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை பெற்று டுவிட்டரில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

https://twitter.com/sonakshisinha/status/1214785659598245888

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன