கெளதம் மேனன் படத்தை கலாய்த்து வைத்து செய்த யூ டியூப் விமர்சகர்

By Staff

Published:

கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் வெளியாகியுள்ளது. பல்வேறு கலவையான விமர்சனங்களை இப்படம் சந்தித்து வருகிறது.

36e23f2081af152d99446b836bd9bb22

திருமணமான பெண் தன் முன்னாள் காதலருடன் லாக் டவுன் காலகட்டத்தில் நீண்ட நேரம் மொபைலில் பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டு நாட்களுக்குள் பலரால் பார்க்கப்பட்ட இந்த குறும்படத்தை வி ஸ்டுடியோ என்ற பெயரில் யூ டியூப் சேனல் நடத்தில் வரும் கோடாங்கி என்பவர் பார்த்து அதை கேலி செய்யும் விதத்தில் மற்றொரு குறும்படம் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே பல படங்களை விமர்சனம் செய்கிறேன் என தோரணம் கட்டி தொங்க விட்டவர். தென்மாவட்ட மக்களுக்கே உரிய நகைச்சுவையுடன் கலக்குபவர்

இவர் வெளியிட்டுள்ள கார்த்திக் டயல் செய்த எண் படத்தின் உல்டாவுக்கு

சிவனேசன் காலிங் குருவம்மா என பெயர் வைத்து செமயாக கலாய்த்துள்ளார்.

பார்ப்பவர்களுக்கு 100 சதவீத சிரிப்பு உறுதி.

Leave a Comment