சூரரைப் போற்று படம் குறித்த முக்கிய அறிவிப்பு பரபரப்பு தகவல்


10ff1705108c22a73409570d95653bb4

சன் டிவி கடந்த சில ஆண்டுகளாக பெரிய நடிகர்களின் படங்களின் ஜிட்டல் உரிமைகளையும் சாட்லைட் உரிமைகளையும் பெற்று வருகிறது என்பது தெரிந்ததே

அந்த வகையில் தற்போது சூர்யா நடித்து முடித்து வரும் ஏப்ரலில் வெளியாக உள்ள சூரரைப்போற்று திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி பெற்றுள்ளது விரைவில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையையும் இந்நிறுவனமே பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மற்ற உரிமைகளின் வியாபாரம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தின் 2பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.