மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம்?


ec5f32d523fd0b5d3d97a3cfa56030f4

மாரிசெல்வராஜ் தற்போது தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த படத்தை முடித்தவுடன் அவர் விக்ரம் மகன் துருவ் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது

இந்த படம் ஜாதி பின்னணி கொண்ட படம் கிடையாது என்று முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படம் என்றும் பொழுதுபோக்கு படமாக இந்த படம் அமையும் என்றும் மாரி செல்வராஜ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews