விஜய் சேதுபதி பெயரில் போலி டுவிட்

சமீபத்தில் தஞ்சாவூர் ஷூட்டிங் சென்றிருந்த ஜோதிகா அங்குள்ள ராஜராஜசோழன் கட்டிய பெரியகோவிலை பார்த்து விட்டு, அருகில் இருந்த பெரிய ஆஸ்பத்திரியின் அவல நிலையையும் பார்த்து விட்டு, இது போல பிரமாண்ட கோவில்களை பராமரிப்பதற்கு, ஆஸ்பத்திரி, கல்விக்கூடங்கள் போன்றவை கட்டி விடலாம் என்ற தொணியில் பேசினார் இதற்கு கடும் எதிர்ப்புகளை பலரும் கிளப்பிய நிலையில்,


விஜய் சேதுபதி ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் ஒரு டுவிட் வந்தது. இந்த நிலையில் அது போல தான் எந்த டுவிட்டும் இடவில்லை அது போலி என விஜய் சேதுபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் ஜோதிகா பேசியது பற்றி விஜய் சேதுபதியின் கருத்து என்ன என்பது தெரியவில்லை.

Published by
Staff

Recent Posts