சந்திர கிரகணத்தால் பாதிக்கும் நட்சத்திரங்களும், அதற்கான பரிகாரமும்…

1cc6fc952e3e8886aa5f40d854ade882

விகாரி வருடம் ஆடி மாதம் 01 தேதி (17.07.2019) புதன்கிழமை அதிகாலை 01:32 முதல் அதிகாலை 04:30 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஹஸ்த பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் பகுதி சந்திர கிரகணமாக தெரியும். இதனால் சில ராசி நட்சத்திரங்கள் கிரகண தோஷமடைய வாய்ப்புள்ளது.

அவை…

ரோகினி 
அஸ்தம் 
பூராடம் 
உத்திராடம் 
திருவோணம் 

இந்த நட்சத்திர காரர்கள் சாந்தி செய்து கொள்வது நல்லது. கோவில், யாகம் வளர்த்தி கிரகண சாந்திர் செய்துக்கொள்ள இயலாதவர்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகணம் முடிந்தபின் கடலில் நீராட வேண்டும். முடியாதவர்கள் வீட்டிலேயே கல் உப்பு சேர்த்த நீரில் குளிக்க வேண்டும். ஜூலை 17ம் தேதி (நாளை) வீடு, பூஜை பொருட்களை சுத்தம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம். பிறகு, நேரம் கிடைக்கும்போது கட்டாயம் கோயிலுக்கு சென்று இறைவனை பிரார்த்திக் கொள்வது நல்லது. 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews