அமெரிக்காவையும் முழுசா நம்பக்கூடாது.. சீனாவையும் முழுசா நம்பக்கூடாது.. பழைய அனுபவங்களில் இருந்து புதிய பாடம் கற்று கொண்ட இந்தியா..இனிமேல் புதிய ராஜதந்திர வெளியுறவு கொள்கைதான்.. ஒரு பக்கம் சீனாவுக்கு விமான போக்குவரத்து.. இன்னொரு பக்கம் எல்லையில் 14,000 அடி உயரத்தில் விமான படைத்தளம்..நவம்பர் 14, 2025, 20:18
இன்னொரு உலகப்போர் வந்தால் அது சிப்களுக்காக தான்.. அமெரிக்கா, சீனா போட்டி போட்டு தயாரிக்கும் சிப்கள்.. NVIDIAவை விஞ்சிவிடுமா சீனா? இந்தியாவும் சிப் தயாரிப்பு களத்தில் குதிப்பு.. சிப் பற்றாக்குறை ஏற்பட்டால் உலகமே ஸ்தம்பிக்க வாய்ப்பு?நவம்பர் 13, 2025, 16:15
இந்தியாவுக்கு வேலையே இல்லை.. தனி ஆளாய் பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்.. பாகிஸ்தானுடன் இனி வர்த்தகம் செய்ய கூடாது.. பாகிஸ்தான் மருந்துகளுக்கு தடை.. பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்து இழப்பு ஏற்பட்டால் அரசின் ஆதரவு கிடையாது.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆப்கானிஸ்தான்..நவம்பர் 12, 2025, 20:59
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை குறைக்கவில்லை.. அமெரிக்காவின் வேளாண் பொருட்களையும் ஏற்கவில்லை.. இருப்பினும் வரியை குறைக்க முன்வந்த டிரம்ப்.. H-1B விசா கட்டணத்தையும் குறைக்க திட்டம்? வேறு வழியில்லாமல் இறங்கி வந்த அமெரிக்கா.. டிரம்பின் வரிவிதிப்பினால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லையா?நவம்பர் 12, 2025, 14:05
உலக மக்கள் தொகை 800 கோடி.. இந்தியா, சீனா, ரஷ்யாவின் மக்கள் தொகை மட்டும் 400 கோடி.. இந்த 3 நாடுகள் சேர்ந்தால் அமெரிக்கா உள்பட உலகமே வசப்படும்.. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் இப்போது சீன்லயே இல்லை.. ரஷ்யா, சீனாவுடன் இந்தியா கைகோர்த்தால் சிம்மசொப்பனமாகிவிடும்.. தாமதமாக புரிந்து கொண்ட டிரம்ப்..!நவம்பர் 11, 2025, 12:59
பிரதமருக்கு கூட அதிகாரம் இல்லை.. உச்சநீதிமன்றத்தின் அதிகாரமும் குறைப்பு.. இனி எல்லா அதிகாரமும் ஆசிப் முனீர்தான்.. மிக்சர் சாப்பிடும் பாகிஸ்தான் பிரதமரும் எம்பிக்களும்.. சட்ட திருத்தத்தின் மூலம் ராணுவ ஆட்சியா? பாவம் பாகிஸ்தான் மக்கள்..!நவம்பர் 10, 2025, 19:45
டிரம்ப் ஒரு பொய்யர்.. காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை.. உலகில் ஜனநாயகம் இறந்துவிட்டது.. முதலாளித்துவம் ஓங்கி ஏழைகளை கொல்கிறார்கள்.. மோடி சொல்ல நினைத்ததை அப்படியே சொன்ன கொலம்பிய அதிபர்..நவம்பர் 10, 2025, 13:07
ரஷ்யாவிடம் காசு கொடுத்து ஏன் எண்ணெய் வாங்குகிறீர்கள், காசே வேண்டாம் எங்களிடம் கச்சா எண்ணெய் வாங்குங்கள்.. காசுக்கு பதில் இந்த உதவியை செய்யுங்கள்.. இந்தியாவுக்கு ஆஃபர் கொடுத்த கானா நாடு.. என்ன செய்ய போகிறது இந்தியா?நவம்பர் 9, 2025, 12:59
வங்கதேசத்திற்கு ஒரு பாயாசத்தை போட்டுற வேண்டியதான்.. இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்.. இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை ஊக்குவித்த பாகிஸ்தான் வறுமையில் வாடுகிறது. இதை பார்த்து கூட வங்கதேசத்திற்கு புத்தி வரவில்லையா? இந்தியாவை பகைத்தவர்கள் அழிந்து போவார்கள்.. இதுதான் வரலாறு..!நவம்பர் 9, 2025, 08:53
அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரி, வெளிநாட்டில் இல்லை.. அமெரிக்காவிலேயே உள்ளது. அதுதான் பென்டகன் .. 2001 ஆம் ஆண்டே எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் எச்சரிக்கை விடுத்த அடுத்த நாள் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது. இப்போது மீண்டும் எச்சரிக்கை..!நவம்பர் 8, 2025, 16:30