பாகிஸ்தானில் நிரந்தரமாக ராணுவ ஆட்சியா? அசிம் முனீர் இயற்ற முயற்சிக்கும் சட்ட திருத்தம்.. தலையாட்டி பொம்மைபோல் ஆட்டி வைக்கப்படும் ஷபாஸ் ஷெரிப்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.. பாகிஸ்தான் மக்கள் கொந்தளிப்பார்களா?நவம்பர் 8, 2025, 08:20
வங்கதேசத்தில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி மர்ம மரணம்.. இன்னொரு அதிகாரி இரவோடு இரவாக ஓட்டம்.. இதுவரை 17 அதிகாரிகள் கொல்லப்பட்டார்களா? வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?நவம்பர் 7, 2025, 11:34
பாகிஸ்தான் என்றால் நம்பிக்கை துரோகம், நம்பிக்கை துரோகம் என்றால் பாகிஸ்தான்.. ஒருபுறம் ஆப்கனுடன் பேச்சுவார்த்தை.. இன்னொரு புறம் திடீர் தாக்குதல்.. பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முடிவு செய்த ஆப்கன்? ஆப்கானிஸ்தான் பவர் தெரியாமல் விளையாடும் பாகிஸ்தான்.. தகுந்த பாடம் கற்பிக்கப்படுமா?நவம்பர் 6, 2025, 20:45
இந்தியாவும் பாகிஸ்தானும் அடுத்தடுத்த நாளில் சுதந்திரம் பெற்றன.. இன்று இந்தியா சந்திரனில் உள்ளது.. பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது. இந்தியா ஜிடிபியில் 3வது இடம்.. பாகிஸ்தான் கடன் வாங்குவதில் முதல் இடம்.. ராணுவ தலையீடு உள்ளவரை பாகிஸ்தான் முன்னேறாது..! பாகிஸ்தான் மக்கள் புலம்பல்..!நவம்பர் 6, 2025, 18:15
வங்கதேசம், நேபாளம், இலங்கை போல் நைஜீரியா, வெனிசுலாவில் பொம்மை அரசை நிறுவ முயலும் டிரம்ப்? எல்லாம் அந்த எண்ணெய் வளத்திற்காக தான்.. சீனா சும்மா விடுமா? இந்தியா தான் வேடிக்கை பார்க்குமா? 8 போரை நிறுத்தியதாக கூறும் டிரம்பின் சதித்திட்டம் அம்பலம்?நவம்பர் 6, 2025, 08:55
நைஜீரியாவை தொட்டால் நாங்கள் வருவோம்.. கரீபியன் கடலில் அமெரிக்கா தலையிட்டால் ராணுவ நடவடிக்கை.. வெனிசுலா விஷயத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம், அமெரிக்கா தலையிட கூடாது.. அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா..!நவம்பர் 5, 2025, 13:33
அமெரிக்காவுக்கும் அறிவில்லை, பாகிஸ்தானுக்கும் அறிவில்லை.. அமெரிக்காவை அழிக்க நினைத்த பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு பாகிஸ்தான்.. இப்படி ஒரு துரோகியுடன் ஒப்பந்தம் செய்கிறார் டிரம்ப்.. டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் ஏமாறுவார்.. பாகிஸ்தான் மீண்டும் தனது இரட்டை முகத்தை காட்டும்..!நவம்பர் 5, 2025, 07:42
சொந்த நாட்டு மக்களுக்கு அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத துப்புகெட்ட பாகிஸ்தான்.. அணு ஆயுத சோதனை தேவையா? ராணுவ வீரர்களை இஸ்ரேலுக்கு கூவிக்கூவி விற்பதை விட ஒரு அவமானம் வேறு உண்டா? இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சுள்ளையுமா இருக்கீங்க.. பேசாம நாட்டை வித்துட்டு போக வேண்டியது தான..!நவம்பர் 4, 2025, 21:16
வெறும் 100 டாலருக்காக கூலிப்படையாக மாறிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்.. ராணுவத்தையே கூலிப்படையாக மாற்றி நாட்டை அசிங்கப்படுத்திய ஆசிம் முநிர்.. ராணுவ வீரர்கள் என்ன கூலிக்கு வேலை செய்பவர்களா? ராணுவ வட்டாரங்கள் கொந்தளிப்பு.. இப்படி ஒரு நாடு உலகிற்கு அவசியமா?நவம்பர் 4, 2025, 14:03
போரை நிறுத்தியதாக டிரம்ப் சொன்ன பொய் போல் தான் பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை.. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலையில் பாகிஸ்தான் இல்லை.. பாகிஸ்தான் பெயரை சொல்லி அணு ஆயுத சோதனை செய்யும் அமெரிக்கா.. டிரம்ப் ஆட்சி முடிந்தால் தான் உலக நாடுகளுக்கே விடிவுகாலம்..!நவம்பர் 4, 2025, 07:50