Category: உலகம்

balosistn

ஒரே நேரத்தில் 14 நகரங்களில் 48 இடங்களில் தாக்குதல்.. 10 மணி நேரம் தாக்கிய பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்.. நிலைகுலைந்து போன பாகிஸ்தான் ராணுவம்.. 10 மணி நேரம் வரும் காலத்தில் வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் மாறலாம் என எச்சரிக்கை.. பாகிஸ்தான் உள்ளே புகுந்து அடிக்க காத்திருக்கும் பலுசிஸ்தான் தற்கொலை படை.. வழக்கம்போல் இந்தியா மீது பழிபோட்ட பாகிஸ்தான்..

பிப்ரவரி 2, 2026, 17:02
india vs turkey

துருக்கி போடுறது வெறும் ஸ்கெட்ச் இல்ல… அது இந்தியாவோட அமைதியை குலைக்க பார்க்குற ஒரு நயவஞ்சகமான ‘ப்ளாட்’! ஆனால் அதே நேரத்துல பாகிஸ்தான் கூட சேர்ந்துக்கிட்டு துருக்கி பண்றது ‘திரீ பிரதர்ஸ்’ கூட்டணி இல்ல… அது இந்தியாவோட விஸ்வரூபத்துக்கு முன்னாடி நிக்க முடியாம போடுற ஒரு வீணான ‘ப்ளான்’! துருக்கிக்கு வேணும்னா எர்டோகன் ‘பாஸ்’ஆ இருக்கலாம்… ஆனா ஆசியாவோட ரியல் பாஸ் மோடி தான்..!

பிப்ரவரி 1, 2026, 12:11
india pakistan china

இந்தியாவுடன் மோதாதே.. உன் நாடே இல்லாமல் போயிடும்..குடியரசு தின ஆயுத அணிவகுப்பை பார்த்த பின் பாகிஸ்தானை எச்சரித்த சீனா.. அணுஆயுதம் காட்டி அதட்டலாம்னு பாக்காதே… அதையும் தாண்டி அடிக்கிற ‘ஆகாஷ்’ அவங்ககிட்ட இருக்கு! சுவிஸ் அறிக்கை புட்டு புட்டு வச்சிருச்சு.. பாகிஸ்தான் இந்தியாகிட்ட வாங்கிய அடி மரண அடி.. சொன்ன பொய் எல்லாம் வெட்ட வெளிச்சமாயிருச்சு..

ஜனவரி 27, 2026, 07:50
bangladesh1

இப்போதெல்லாம் ராணுவ புரட்சியில் கத்தி இருக்காது.. ரத்தம் இருக்காது.. அதிகாரம் மட்டும் மாறும்.. ஆசிம் முநீர் பாணியை பின்பற்றும் வங்கதேசம்? கடல் கடந்து வந்து ஸ்கெட்ச் போடும் அமெரிக்கா… பக்கத்துல இருந்து குழி பறிக்கிற பாகிஸ்தான்.. ரெண்டுக்கும் இடையில் மாட்டிகிட்டு பரிதாபமாக இருக்கும் வங்கதேச பொதுமக்கள்.. மோடி தான் இதற்கும் ஒரு தீர்வு காணவேண்டுமா? மோடிக்கு எப்ப, என்ன செய்யனும்ன்னு தெரியும்.. அவர் தலையிட்ட மொத்த வங்கதேசமும் மாறிவிடும்..!

ஜனவரி 26, 2026, 08:40
pakistan terrorists

திடீர் திடீரென கொல்றாங்களாம்.. சாவுறாங்களாம்.. யாரு கொல்றதுன்னே தெரியலே.. பாகிஸ்தானில் மர்மமாக முறையில் மரணிக்கும் பயங்கரவாதிகள்.. செத்தவர்களை அடையாளம் தெரியாமல் அழிக்கும் பயங்கரவாதிகளின் தலைமை.. இந்திய உளவு அமைப்பின் கைவரிசையா? இவ்வளவு சுத்தமா தொழில் செய்றாங்களே.. நிழல் கூட நிஜத்தை காட்டிக் குடுக்கும்… ஆனா இந்த ‘UNKNOWN கன்மேன்’ மரணத்தை மட்டும்தான் காட்டுவான்!

ஜனவரி 25, 2026, 16:10
asif munir

துப்பாக்கியை தூக்கிட்டு நாட்டை ஆளலாம்… ஆனா காலியான கஜானாவை வெச்சுக்கிட்டு உலகத்தை ஏமாத்த முடியாது! ஆசிம் முனீரோட ஆட்டம் இப்போ வளைகுடா நாடுகள் கிட்ட பலிக்காது! நாட்டை வித்துதான் சம்பாதிக்கணும்னு முடிவெடுத்த அப்புறம்… அதை வாங்குறவன் சொல்றதுக்குத்தான் நீங்க ஆடி ஆகணும்! இது நிர்வாகம் இல்ல, பாகிஸ்தானோட கடைசி விற்பனை..

ஜனவரி 24, 2026, 16:59
trump modi yunus

எந்த நாட்டுல எல்லாம் அமெரிக்கா கால் வச்சதோ, அந்த நாடு எல்லாம் சுடுகாடா தான் மாறியிருக்கு! அமெரிக்காவின் லேட்டஸ்ட் குறி வங்கதேசம்.. அமெரிக்காவுக்கு பகையா இருக்குறதை விட, நண்பனா இருக்குறதுதான் ரொம்ப ஆபத்து! வங்கதேசமே… இப்ப நீங்க சுதாரிக்கலைன்னா உங்க நாடு இன்னொரு பாகிஸ்தானா மாறும்.. வங்கதேசத்துல நடக்குற ஆட்டத்தை இந்தியா மௌனமா கவனிச்சுட்டு இருக்கு… கிளைமாக்ஸ்ல தான் உண்மையான அதிரடி இருக்கும்!

ஜனவரி 24, 2026, 15:08
trump asim

எங்க ராணுவத்தை எடுத்துக்கோங்க.. நாங்க கேட்குற பணத்தை மட்டும் கொடுத்துடுங்க.. பாகிஸ்தான் ராணுவத்தை டிரம்ப் இடம் அடகு வைத்துவிட்டாரா ஆசிம் முனீர்? அடுத்து நாட்டையும் அடகு வச்சிடுவிங்களா? இப்படி ஒரு நாடு இருக்குறதுக்கு இல்லாமலே இருக்கலாம்.. “ட்ரம்ப் கிட்ட ‘எஸ் சார், எஸ் சார்’னு சொல்லி கையெழுத்து போட்டுட்டீங்க… ஆனா சொந்த நாட்டு மக்கள் முன்னாடி ‘நோ சார்’னு சொல்ல முடியாம முழிக்கிறீங்களே.. பாகிஸ்தான் மக்கள் இந்நேரம் கொதிச்சு எழுந்திருச்சுக்கனுமே..

ஜனவரி 23, 2026, 15:41
pakistan 1

இப்படி எந்த அமைச்சராவது முட்டாளா இருப்பாங்களா? பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் திறந்து வைத்த போலி உணவகம்.. நாட்டோட பாதுகாப்பையே ‘போலி’ பிட்சா கடையிலதான் அடகு வச்சிருக்காரு அமைச்சர்… இனி பாகிஸ்தான் பார்டர்ல துப்பாக்கிக்கு பதிலா தக்காளி சாஸ் தான் இருக்கும் போல! சர்ஜிக்கல் ஸ்டிரைக் பண்ண வேண்டியவரு, இப்போ ‘பிட்சா ஸ்டிரைக்’ பண்ணிக்கிட்டு இருக்காரு… அதுவும் டூப்ளிகேட் கடையில! “பாதுகாப்பு அமைச்சருக்கே இந்த நிலைமையா? அந்த நாட்டுல எதுதான் ஒரிஜினல்?

ஜனவரி 22, 2026, 16:55
greenland

No Means No.. க்ரீன்லாந்தை கொடுக்க முடியாதுன்னு முடியாது.. டிரம்ப் அமெரிக்காவுக்கு மட்டும் தான் அதிபர்.. உலகத்துக்கே எஜமான் இல்ல! அடுத்த நாட்டு நிலத்தை விலை பேச இது ஒன்னும் ரியல் எஸ்டேட் பிசினஸ் கிடையாது, உலக அரசியல்! வரி போட்டா பயந்துடுவாங்களா? இந்தியா மாதிரி இறங்கி அடிப்போம்.. ஐரோப்பிய நாடுகள் ஆவேசம்..

ஜனவரி 20, 2026, 22:16