அதிமுக 117.. தவெக 117.. யாருக்கு அதிக வெற்றியோ அவர்களுக்கு முதல்வர் பதவி.. இன்னொருவருக்கு துணை முதல்வர்.. மறைமுக பேச்சுவார்த்தையா? பாஜக மிரட்டலால் ஈபிஎஸ் அதிரடி முடிவெடுக்கிறாரா.. Sure Shot Win.. தமிழகத்தில் முதல்முறையாக கூட்டாட்சியா?செப்டம்பர் 12, 2025, 17:30
சனிக்கிழமை மட்டும் தான் பிரச்சாரம்.. ஆனால் அடுத்த வெள்ளி வரை ஊடக விவாதம் இருக்கும்.. இனி தலைப்பு செய்தியே தவெக தான்.. பயம்மா இருக்கா.. டிசம்பருக்கு பின் இன்னும் பயங்கரமாக இருக்கும்.. இளைஞர்களின் ஒரே நம்பிக்கை விஜய்..!செப்டம்பர் 12, 2025, 12:30
விஜய்யின் ‘சனிக்கிழமை சீக்ரெட்’.. பழம்பெரும் அரசியல்வாதிகளுக்கு ஒரு புரியாத புதிர்.. இளைஞர்களுக்கு ஒரு எழுச்சி.. இனி எதிர்கால அரசியல் பிரச்சாரம் இப்படித்தான் இருக்கும்.. டிஜிட்டல் உலகில் வீக் எண்ட் பிரச்சாரம் போதுமானதா?செப்டம்பர் 12, 2025, 07:59
எம்ஜிஆர், ஜெயலலிதாவை பார்த்து பயப்பட்ட மாதிரி விஜய்யை பார்த்து பயப்படுது திமுக.. எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை திமுக ஆட்சி இல்லை.. ஜெயலலிதாவிடம் 1991, 2001, 2011, 2016 என 4 முறை தோற்றது திமுக.. விஜய்யிடம் ஒருமுறை தோற்றால் அவ்வளவுதான்..!செப்டம்பர் 11, 2025, 20:45
செங்கோட்டையனின் 3 வியூகங்கள்.. அமித்ஷாவின் பிளான் A, பிளான் B, பிளான் C.. நீ கூட்டணியில் இருந்தால் தானே ஆட்டம் போடுவ, கூட்டணியில் இருந்தே பாஜகவை விரட்ட பிளான் போடும் ஈபிஎஸ்.. அமைதியாக வேடிக்கை பார்க்கும் விஜய்..!செப்டம்பர் 11, 2025, 20:22
பாஜகவுக்கு அடிமையாக இருப்பதை விட விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம்.. துணை முதல்வர் பதவியாவது கிடைக்கும்.. கட்சியும் கட்டுக்கோப்புடன் இருக்கும்.. பாஜகவுடன் இணைந்து தோற்றால் பெரும் நஷ்டம்.. மாத்தி யோசிக்கின்றாரா ஈபிஎஸ்?செப்டம்பர் 11, 2025, 11:50
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் யாரும் வேண்டாம்.. கட் அண்ட் ரைட்டாக சொன்ன விஜய்.. அதான் அதிமுக ஓட்டெல்லாம் தவெகவுக்கு வந்துருச்சே.. செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவிக்கு மூடப்பட்டது தவெக கதவு.. ஒன்லி காங்கிரஸ் போதும்.. விஜய் முடிவு..!செப்டம்பர் 10, 2025, 14:59
’சனிக்கிழமை சூர்யா’ போல் சனிக்கிழமை விஜய்யாக மாறியது ஏன்? அதற்கு பின்னால் இவ்வளவு காரணங்களா? உண்மையிலேயே மக்களை மதிக்க தெரிந்த ஒரு அரசியல் தலைவரை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறோம்..செப்டம்பர் 10, 2025, 12:59
செங்கோட்டையன் முதல்வர் வேட்பாளர்.. பாஜகவுக்கு துணை முதல்வர்.. இரட்டை இலை முடக்கம் அல்லது செங்கோட்டையன் அதிமுகவுக்கு.. புதுவிதமாக காய் நகர்த்துகிறதா பாஜக? ஈபிஎஸ் சகாப்தம் முடிந்ததா? விஜய்க்கு தான் டபுள் ஜாக்பாட்..செப்டம்பர் 10, 2025, 08:10
அதிமுகவை அழிப்பதில் அப்படி என்ன சந்தோஷம்.. செங்கோட்டையன் பின்னணியில் பாஜகவா? தனிப்பட்ட முறையில் அண்ணாமலைக்கும் சந்தோஷமா? திமுக ரோலும் இதில் உண்டா? ஒரு கட்சியை அழிக்க இத்தனை பேரா? அடுத்த டார்கெட் விஜய் தானா?செப்டம்பர் 9, 2025, 08:20