எனக்கு டார்கெட் ஸ்டாலின் தான்.. உதயநிதியையோ மற்றவர்களையோ விமர்சனம் செய்ய மாட்டேன்.. ஒரு முடிவோடு தான் இருக்கிறாரா விஜய்? வரும் சனிக்கிழமை கரூர்.. செந்தில் பாலாஜியை கிழித்து தொங்கவிட வாய்ப்பு.. என்ன செய்ய போகிறார் கரூரின் திமுக ஹீரோ?செப்டம்பர் 23, 2025, 14:44
பீகார் தேர்தல் முடியட்டும், நாம சந்திப்போம்.. விஜய்யிடம் வாக்குறுதி கொடுத்தாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் வெளியேறிவிட்டால் திமுக கூட்டணி காலி.. அதிமுகவும், சீமானும் போட்டியிலேயே இல்லை.. திமுக – தவெக இடையே தான் போட்டி.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!செப்டம்பர் 23, 2025, 12:16
TN FACT CHECKஆ? அல்லது TN FAKE CHECKஆ.. கிழித்து தொங்கவிட்ட தவெக ராஜ்மோகன்.. திருச்சிக்கு போட்டியாக இளையராஜா.. நாகப்பட்டினத்திற்கு ’இட்லிகடை’ டிரைலர்.. அடுத்த சனிக்கிழமை என்ன செய்வீங்க? வாங்க மோதி பார்த்துடலாம்..!செப்டம்பர் 23, 2025, 11:03
விஜய் மீது அவதூறு வழக்கு போட முடியுமா? எங்க போட்டுத்தான் பாருங்களேன்.. இதையெல்லாம் எதிர்பார்க்காமலா அரசியலுக்கு வந்துள்ளார்? அதிமுக கிட்டத்தட்ட சோலி முடிஞ்சிருச்சு.. திமுகவையும் அனுப்ப வேண்டியது ஒன்று தான் விஜய்யின் வேலையா?செப்டம்பர் 22, 2025, 15:56
திமுக கூட்டணியில் இடியே விழுந்தாலும் ஊடகங்கள் கண்டுக்காது. ஆனால் அதிமுக கூட்டணியில் சின்ன பிரச்சனை கூட பெரிதாக்கப்படும்.. இதுதான் ஊடக தர்மமா? இதனால் தான் நல்ல அரசியல்வாதிகள் ஊடகங்களை சந்திப்பதில்லையா? என்ன ஆச்சு நான்காவது தூணுக்கு?செப்டம்பர் 22, 2025, 11:59
இரண்டே சனிக்கிழமை தான்.. மனம் மாறிய ராகுல் காந்தி? விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? 60 தொகுதிகள்.. ஒரு துணை முதல்வர், 4 அமைச்சர்கள்.. பச்சைக்கொடி காட்டிய சோனியா காந்தி? சுக்குநூறாய் உடைகிறதா திமுக கூட்டணி?செப்டம்பர் 22, 2025, 07:40
விஜய்க்கு கூட்டமே கூடவில்லையா? இது டிஜிட்டல் உலகம்.. உங்க பொய் எல்லாம் எடுபடாது.. பிரஸ் மீடியா மட்டும் இருந்தபோது ஏமாத்தினது போல் இப்போது ஏமாத்த முடியாது. உள்ளங்கையில் உலகம் வந்துவிட்டது.. பொய் சொன்னா மொக்க தான் வாங்கனும்..செப்டம்பர் 21, 2025, 21:40
மோடி, அமித்ஷா, ஈபிஎஸ் கூட ஸ்டாலினை நேரடியாக அட்டாக் செய்யவில்லை.. விஜய் அட்டாக் டைரக்ட் ஸ்டாலின் தான்.. நேரடியாக திமுக அரசு தான்.. விஜய்க்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? பின்னால் இருக்கும் பவர்ஃபுல் சக்தி யார்? கண்டுபிடிக்க முடியாமல் திமுக திணறல்..!செப்டம்பர் 21, 2025, 15:40
விஜய்யின் கூட்டத்தை உற்று கவனிக்கும் சோனியா – ராகுல்.. 1967க்கு பின் மீண்டும் அமைச்சரவையில் காங்கிரஸ்-க்கு வாய்ப்பு.. திமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடிவா? விஜய்யுடன் சேர்ந்தால் கேரளாவிலும் லாபம்.. காங்கிரஸ் வெளியேறினால் விசிகவும் வெளியேறுவது உறுதி..!செப்டம்பர் 21, 2025, 11:51
அண்ணாமலை இடத்தை விஜய் பிடித்துவிட்டார்.. ஸ்டாலினை நேரடியாக விமர்சிக்கும் ஒரே தலைவர்.. 90% இளைஞர்களின் வாக்குகள் விஜய்க்கு தான்.. முன்னணி வார இதழ் எடுத்த கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்.. ஆட்சி மாற்றம் உறுதியா?செப்டம்பர் 21, 2025, 09:40