Category: தமிழகம்

vijay rahul sonia

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்.. திமுக கூட்டணியில் இருந்து கொண்டே விஜய்யிடம் பேசும் ராகுல் காந்தி.. விஜய்யை காரணம் காட்டி திமுகவிடம் அதிக தொகுதிகள் வாங்கவா? அல்லது விஜய்யுடன் உண்மையிலேயே கூட்டணியா? முந்துவது காங்கிரஸா? பாஜகவா?

அக்டோபர் 5, 2025, 16:18
kishore k swamy

மாரிதாஸ் கைதும் உடனடி விடுதலையும்.. அரசை எதிர்த்து யாரும் கேள்வி கேட்வே கூடாதா? மக்களுக்கு பேச்சுரிமை இல்லையா? விஜய் மீது மொத்த பழியையும் போட்டு தமிழக அரசு தப்பிக்க பார்க்கின்றதா? கிஷோர் கே சுவாமி கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகள்..!

அக்டோபர் 5, 2025, 08:13
tn politics

விஜய் விவகாரத்தால் கண்டு கொள்ளப்படாமல் இருக்கும் தேமுதிக, பாமக, மதிமுக.. அதிமுக – பாஜக கூட்டணியில் தவெக சேர்ந்தால் சின்ன கட்சிகளின் நிலைமை என்ன ஆகும்? இருமுனை போட்டியால் காணாமல் போகுமா? திமுகவிடம் அடைக்கலமாக செல்லுமா?

அக்டோபர் 4, 2025, 16:45
vijay vs eps

கூட்டணியில் திடீர் திருப்பம்? பாஜக இல்லாத அதிமுகவுக்கு கூட்டணிக்கு சம்மதித்துவிட்டாரா விஜய்? அதிமுக – 117, தவெக 117.. தேர்தலுக்கு பின் முதல்வர் வேட்பாளர் தேர்வு.. விஜய் வைத்த நிபந்தனை? ஈபிஎஸ் ஒப்புக்கொள்வாரா? திமுக தோற்றால் போதும்.. பாஜக வெளியேற சம்மதிக்கும்?

அக்டோபர் 4, 2025, 15:51
vijay mani

விஜய் ஆபத்தானவராக இருந்தாலும் பரவாயில்லை.. நாங்கள் அவருக்கு தான் ஓட்டு போடுவோம்.. பத்திரிகையாளர் மணி கருத்தும் அதற்கு பதிவாகி வரும் மக்களின் கமெண்ட்ஸ்களும்.. கரூர் விவகாரம் விஜய்க்கு பாதிப்பை ஏற்படுத்தவே இல்லையா?

அக்டோபர் 4, 2025, 09:59
vijay rahul amitshah

2026ல் தனித்து வேண்டாம்.. திமுக, பாஜக இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்ப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை.. யதார்த்தத்தை உணர்ந்து கொண்டாரா விஜய்? 2031ல் தனித்து பார்த்துகிடலாம்.. இப்போது ஒரே ஒரு கேள்வி தான்.. பாஜக கூட்டணியா? காங்கிரஸ் கூட்டணியா? எது நடந்தாலும் ஆட்சி உறுதி..

அக்டோபர் 4, 2025, 07:59
vijay annamalai eps mks

அதிமுக – 100, தவெக – 100, பாஜக – 34.. அதிக தொகுதிகளில் வெற்றி பெறுபவர் முதல்வர்.. இன்னொருவர் துணை முதல்வர்.. அதிமுக – பாஜக கூட்டணியில் தவெக? விறுவிறுப்பாக நடைபெறுகிறதா பேச்சுவார்த்தை?

அக்டோபர் 3, 2025, 20:59
aadhav arjuna

டெல்லியில் முகாமிட்ட ஆதவ் அர்ஜூனா.. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் 3 மணி நேரம் ரகசிய பேச்சுவார்த்தை.. ராகுல் காந்தியுடனும் சந்திப்பு.. ஆட்டம் காணுகிறதா திமுக கூட்டணி? ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டதா தவெக?

அக்டோபர் 3, 2025, 17:15
vijay amitshah

எங்களுக்கு திமுக ஜெயிக்க கூடாது.. இறங்கி விளையாடுங்க நாங்க பாத்துக்கிறோம்.. விஜய்யிடம் பேசியதா பாஜக? இதுவரை தனியாக இருந்தது ஓகே.. இனிமேல் அதிமுக, பாஜக துணை கண்டிப்பாக தேவை.. விஜய் மனதை மாற்றினார்களா தவெக நிர்வாகிகள்? விஜய் எடுக்க போகும் முடிவு என்ன?

அக்டோபர் 3, 2025, 16:48
vijay bussy anand

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனு விசாரணை.. அனல் பறந்த வாதங்கள்.. கரூர் செல்ல முடிவெடுத்த விஜய்.. அடுத்தடுத்து நடந்த பரபரப்பான தகவல்கள்..!

அக்டோபர் 3, 2025, 15:24