Category: தமிழகம்

vijay crowd

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ.. வெற்றியோ தோல்வியோ இறங்கி பார்த்துவிடலாம்.. அமித்ஷாவும் வேண்டாம்… ராகுல் காந்தியும் வேண்டாம்.. மக்களை மட்டுமே நம்புவேன்.. மக்கள் என்னை ஏமாற்ற மாட்டார்கள்.. அழுத்தம் கொடுத்தும் கூட்டணிக்கு ‘நோ’ சொன்னாரா விஜய்?

அக்டோபர் 9, 2025, 07:32
vijay vs eps

விஜய் கூட்டணிக்கு வேண்டாம்.. கரூர் விவகாரத்தை சமாளிக்க முடியாமல் ஓடட்டும்.. அப்ப தான் தமிழ்நாட்டில் திமுக vs அதிமுக என்பது தொடரும்.. விஜய்யை கூட்டணியில் சேர்த்து அவரை பெரிய ஆளாக்கினால், நாளை நமக்கே தலைவலியாகிவிடும்.. அதிமுக தலைமையின் திடீர் யோசனை..

அக்டோபர் 8, 2025, 15:59
vijay tamilisai

தமிழிசை பேசும்போது திடீரென திரையில் தோன்றிய விஜய் புகைப்படம்.. விஜய்க்கு இவ்வளவு ஆதரவா? ஆச்சரியம் அடைந்த தமிழிசை.. பாஜக தலைமைக்கு சென்ற இந்த வீடியோ.. விஜய்யை விடக்கூடாது.. முடிவு செய்த பாஜக தலைமை.. பாஜகவிடம் சிக்குவாரா விஜய்?

அக்டோபர் 8, 2025, 08:20
vijay

விஜய்யின் அமைதி அவரது எதிரிகளுக்கு வெற்றி.. தொண்டர்களை சோர்வடையாமல் வைத்திருப்பது ஒரு தலைவனின் கடமை.. வாரக்கணக்கில் ஒரு தலைவர் அமைதியாக இருந்தால் தொண்டன் என்ன செய்வான்.. அரசியலில் இருப்பு முக்கியம்.. விஜய் சுதாரிப்பாரா?

அக்டோபர் 7, 2025, 20:59
vijay 2 1

கரூர் போன்ற சம்பவத்தை திமுக, அதிமுக எதிர்கொள்வதே கஷ்டம்.. புதிய கட்சி தவெக என்ன செய்ய போகிறது? விஜய் கட்சி நிர்வாகிகள் எல்லாரும் சாமானியர்கள்.. அவர்களால் வழக்கு என்று வந்தால் செலவு செய்ய முடியாது.. கட்சி பொறுப்பேற்குமா? இல்லையெனில் கட்சி சிதற வாய்ப்பு..

அக்டோபர் 7, 2025, 09:45
vijay rahul amitshah

பாஜக கூட்டணிக்கு விஜய் வராவிட்டாலும் பரவாயில்லை.. காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தாலும் பரவாயில்லை.. திமுக தோற்றால் போதும்.. பாஜக மேலிடம் அதிரடி முடிவு எடுத்ததா? ராகுல் காந்தி சந்திப்புக்கு அப்பாயின்மெண்ட் வாங்கிவிட்ட விஜய்? இனி அதிரடி அரசியல் தான்..!

அக்டோபர் 6, 2025, 20:36
vijay tvk

விஜய்யை சுற்றி இருக்கும் சுயநலவாதிகள்.. ஒரு தலைவனை பார்க்க வந்த மக்களை பாதுகாக்க தெரியாதவர்களுக்கு எதற்கு பதவி? விஜயகாந்துக்கு அவரது கட்சியில் இருந்த எம்.எல்.ஏக்களே துரோகம் செய்தார்கள்.. விஜய்யும் துரோகிகளை நம்பி ஏமாந்துவிடக்கூடாது.. முகில் அறிவுரை..!

அக்டோபர் 6, 2025, 16:44
amitshah

கரூர் விவகாரம்: அமித்ஷா டேபிளில் ஆளுனர் ரவி கொடுத்த அறிக்கை? பிரதமர் மோடி டேபிளில் நிர்மலா சீதாராமன் கொடுத்த அறிக்கை? வேட்டையை ஆரம்பிக்க போகிறதா மத்திய அரசு? சிபிஐ களத்தில் இறங்கினால் என்ன நடக்கும்?

அக்டோபர் 5, 2025, 16:30