Category: தமிழகம்

vijay rahul amitshah

பாஜக பக்கம் விஜய் போய்விட கூடாது. சுறுசுறுப்பாகும் ராகுல் காந்தி.. இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிப்பது முக்கியம் தான்.. ஆனால் இப்போதைக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸை வளர்ப்பது அதைவிட முக்கியம்.. அவசர அவசரமான திரைமறைவு பேச்சுவார்த்தை..!

அக்டோபர் 3, 2025, 09:16
vijay tiruvarur

ஒரு புதிய அரசியல்வாதிக்கு இவ்வளவு எதிர்ப்பு வந்ததே இல்லை.. இவ்வளவு ஆதரவு கிடைத்ததும் இல்லை.. விஜய்யை தொடர்ந்து எதிர்க்கும் முக்கிய அரசியல்வாதிகள்.. ஆனால் விஜய்யை தொடர்ந்து ஆதரிக்கும் மக்கள்.. எப்படி நடக்கிறது இந்த மேஜிக்? விஜய் என்ன செய்ய போகிறார்?

அக்டோபர் 3, 2025, 08:28
aadhav arjuna

ஆதவ் அர்ஜூனாவின் அபத்தமான அரசியல்.. புரட்சி வெடிக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டுவதா? இதுபோன்ற நபர்களை உடனடியாக விஜய் அப்புறப்படுத்த வேண்டும்.. ஆதவ் தவெகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே ஆபத்தானவர்..

அக்டோபர் 2, 2025, 14:34
vijay tiruvarur

விஜய் இனிமேல் பின்வாங்க முடியாது.. ஒருவேளை பின்வாங்கினால் ‘ஜனநாயகன்’ அடிபடும்.. அரசியல் செய்தே ஆகவேண்டிய கட்டாயம்.. ஆனால் இனிமேலும் பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்வாரா? ‘பாயாசம்’ டயலாக் காணாமல் போகுமா?

அக்டோபர் 2, 2025, 12:12
vijay rahul sonia

ராகுல் காந்தியிடம் பெரிய அளவில் ஆதரவு இல்லை.. பாஜக பக்கம் சாய்கிறாரா விஜய்? கரூர் சம்பவத்தை வைத்து காரியத்தை சாதிக்கிறதா பாஜக? அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை.. நிரந்தர நண்பரும் இல்லை.. எதுவேண்டுமானாலும் நடக்கலாம்..

அக்டோபர் 1, 2025, 14:31
rahul vijay

ராகுல் காந்திக்கு இதுதான் சரியான நேரம்.. விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும்.. தவெகவுடன் கூட்டணி என அறிவிக்க வேண்டும்.. இல்லையேல் பாஜக கொத்தி கொண்டு போய்விடும்.. வாய்ப்பை நழுவவிடுவாரா? பயன்படுத்துவாரா?

அக்டோபர் 1, 2025, 11:18
vijay rahul amitshah

விஜய்யை வளைத்து போட போட்டி போடும் பாஜக – காங்கிரஸ்.. விஜய் யார் பக்கம் போனாலும் திமுகவுக்கு சிக்கல் தான்.. திமுகவுக்கு எதிராக மாறுவாரா ராகுல் காந்தி? கரூர் விஷயத்தை அமித்ஷா லேசில் விடமாட்டார்.. தமிழக அரசியலில் அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள்..

அக்டோபர் 1, 2025, 07:45
vijay annamalai eps mks

கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யை மிரட்டுகிறதா பாஜக? நிர்மலா சீதாராமன், ஹேமாமாலினி திடீர் வருகைக்கு என்ன காரணம்? வலிய வந்து ஆதரவு கொடுக்கும் அண்ணாமலை, எடப்பாடியார்.. அதிமுக – பாஜக கூட்டணியில் வேறு வழியில்லாமல் சேர்ந்துவிடுவாரா விஜய்?

செப்டம்பர் 30, 2025, 19:37
vijay2

இது டிரைலர் தான்.. இன்னும் பல சோதனைகள் இருக்கும்.. விஜய் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும்.. நீங்கள் மோதுவது சாதாரண எதிரியிடம் இல்லை.. அதை எதிர்க்க துணிச்சல் இருந்தால் தொடருங்கள்.. இல்லையெனில் மீண்டும் நடிக்க போய்விடுங்கள்..

செப்டம்பர் 30, 2025, 14:45