இது இண்டர்நெட் உலகம்.. சமூக வலைத்தளம் தான் பிரச்சார களம்.. விஜய்க்கு மிகப்பெரிய பிளஸ் இதுதான்.. Gen Z இளைஞர்கள் கையில் தான் இன்றைய அரசியல்.. 50 வருடங்கள், 75 வருடங்கள் பாரம்பரிய கட்சிகள் இளைஞர்களை ஈர்க்க ஒன்றுமே செய்யவில்லையா? சின்னம் பார்த்து ஓட்டு போடும் காலம் மலையேறிவிட்டது.. இனிமேல் அரசியல் புரட்சி தான்..!அக்டோபர் 26, 2025, 19:40
விஜய் சொன்னது உண்மைதான்.. 2026 தேர்தலில் போட்டி திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான்.. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார் விஜய்.. மக்கள் நம்புகிறார்களா? ரகசிய கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்.. திமுகவை வீழ்த்த எடப்பாடியால் முடியாது.. ஒரே ஆப்ஷன் விஜய் தானா?அக்டோபர் 25, 2025, 07:45
நான் பின்வாங்கிய ரஜினியோ, தோல்வி அடைந்த கமலோ இல்லை.. விஜய்.. பவன் கல்யாணுக்கு பாக்கெட் பாக்கெட்டாக அல்வா கொடுத்த விஜய்.. இது ஆந்திரா அல்ல, தமிழ்நாடு.. தமிழ்நாடு நிச்சயம் என்னை ஏமாற்றாது.. தனித்து தான் போட்டி.. கூட்டணி வைத்தாலும் பாஜகவுடன் இல்லை.. கறாராக சொன்னாரா விஜய்?அக்டோபர் 24, 2025, 14:10
விஜய் தனியாக போட்டியிட்டால் 120.. கூட்டணியில் போட்டியிட்டால் 200.. டெல்லி எடுத்த ஆச்சரிய சர்வே முடிவுகள்.. என்ன செய்ய போகிறது திராவிட கட்சிகள்? 50 ஆண்டுகளுக்கு பின் திராவிடம் இல்லாத ஆட்சியா?அக்டோபர் 24, 2025, 11:40
ஒவ்வொரு பிரிவுக்கும் எத்தனை சதவீதம்? இளைஞர்கள், முதல் தலைமுறையினர், பெண்கள், சிறுபான்மையர், திராவிட எதிர்ப்பாளர்கள், பாஜக எதிர்ப்பாளர்கள்.. 5 வருடங்கள் ஆய்வு செய்தாரா விஜய்? விஜய் லேசுப்பட்ட ஆளில்லை.. பக்கா பிளானுடன் களமிறங்கியுள்ளார்.. ரஜினி, கமல் போல் தோற்க மாட்டார்..!அக்டோபர் 23, 2025, 09:45
ஒன்றுபட்ட அதிமுக, ஒன்றுபட்ட பாமக, தேமுதிக, பாஜக மற்றும் சில சிறிய கட்சிகள்.. திமுகவுக்கு சவால் விடுக்கும் கூட்டணியாக இருக்கும்.. விஜய் தனித்து விடப்பட்டால் தொங்கு சட்டசபை உறுதி.. தேர்தலுக்கு பின் கூட்டணி அமையலாம் அல்லது மீண்டும் தேர்தல்? குழப்பத்தில் தமிழக அரசியல்..!அக்டோபர் 22, 2025, 21:15
களத்திற்கே வராமல் பின் வாங்கிய ரஜினி இல்லை.. களத்திற்கு வந்து படுதோல்வி அடைந்த கமல்ஹாசன் இல்லை.. நான் விஜய்.. கண்டிப்பாக தனியாக நிற்பேன்.. வெற்றியும் தருவேன்.. வெற்றி பெற்றால் அரசியல்.. இல்லை என்றால் சினிமா.. உறுதியான முடிவுடன் இருக்கும் விஜய்..!அக்டோபர் 22, 2025, 17:06
விஜய்யை குழப்பும் பவன் கல்யாண்.. என்னை ஃபாலோ பண்ணுங்க, துணை முதல்வர் பதவி நிச்சயம், இல்லையேல் சிரஞ்சீவி நிலைமை தான்.. உங்களால தனியா சமாளிக்க முடியாது, என்னோடு வாங்க, நாம் சேர்ந்து போராடலாம்.. எடப்பாடியும் அழைப்பு.. ஆனால் விஜய்யின் முடிவு என்ன?அக்டோபர் 22, 2025, 07:30