விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது என்று சொல்வதற்கு நீங்களும் நானும் யார்? மக்கள் முடிவு பண்ணட்டும்.. விஜய்யை எம்ஜிஆரோடு ஒப்பிட முடியாது என்றாலும் எம்ஜிஆருக்கு வந்த கூட்டம் விஜய்க்கு வருகிறது.. வரும் தேர்தல் விஜய் vs உதயநிதி தான்.. ராதாரவி பேட்டி..!அக்டோபர் 31, 2025, 07:40
41 குடும்பங்களே விமர்சனம் செய்யவில்லை.. வேடிக்கை பார்க்கும் உங்களுக்கு என்ன பிரச்சனை? விஜய் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது இதற்காக தான்.. 41 குடும்பங்களையும் விஜய் தத்தெடுத்துள்ளார்.. திருச்சி சூர்யா சிவா பேட்டி..!அக்டோபர் 30, 2025, 16:25
2026 தமிழக தேர்தலில் தொங்கு சட்டசபை? மீண்டும் தேர்தல் நடந்தால் என்ன நடக்கும்? செலவு செய்யும் கட்சிகளுக்கு தான் திண்டாட்டம்.. தானாக கூட்டம் சேரும் விஜய்க்கு பெரிய பாதிப்பு இருக்காதா? விஜய் இரண்டாவது தேர்தலை சந்திக்கும் அளவுக்கு தாக்கு பிடிப்பாரா? 2வது தேர்தலை திமுக, அதிமுக எப்படி எதிர்கொள்ளும்?அக்டோபர் 30, 2025, 08:05
தவெக என்னோட கட்சியா? உன்னோட கட்சியா? புஸ்ஸியை வறுத்தெடுத்தாரா விஜய்? அரசுக்கு இணையாக உளவுத்துறையை அமைக்கும் விஜய்? நிர்வாகிகளை கண்காணித்து தினமும் வரும் ரிப்போர்ட்.. ரிப்போர்ட் அடிப்படையில் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்? விஜய்க்கு தெரியாமல் 70 வேட்பாளர்களை நியமித்த புஸ்ஸி?அக்டோபர் 29, 2025, 07:15
நடிப்பு இல்லை.. நாடகம் இல்லை.. காலில் விழும் போட்டோவை வெளியிட்டு விளம்பரமும் இல்லை.. 41 குடும்பங்களை விஜய் சந்தித்தபோது ஏற்பட்ட நெகிழ்ச்சி.. விஜய்யை சந்தித்த ஒரு குடும்பம் கூட அவரை குறை சொல்லவில்லை.. அப்படி என்ன தான் மேஜிக் இருக்குது விஜய்யிடம்? மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்ட தலைவன்..!அக்டோபர் 28, 2025, 22:47
விஜய் ஆட்சியை பிடிப்பார், அல்லது தொங்கு சட்டசபை.. புதிய சர்வேயால் பரபரப்பு.. 2 மாதத்தில் இன்னொரு தேர்தலை சந்திக்குமா தமிழகம்? முதல்முறையாக அதிமுக, திமுக என 2 கட்சிகளுக்கும் பெரும் சவால்.. காணாமல் போகுமா சின்ன சின்ன கட்சிகள்?அக்டோபர் 28, 2025, 16:15
பீகார் தேர்தலை விடுங்க.. வட இந்திய ஊடகங்கள் எடுக்கும் தமிழக தேர்தல் சர்வே.. விஜய்க்கு 100-120 கிடைக்கும் என தகவல்.. ராகுலை நம்ப வேண்டாம் என முடிவு செய்தாரா விஜய்? அமித்ஷாவும் வேண்டாம், ராகுலும் வேண்டாம்.. நீதிமன்றத்தை நம்புவோம்.. வருவது வரட்டும்.. எதற்கும் துணிந்துவிட்ட விஜய்? இனிமேல் தான் வேற லெவல் ஆட்டம்..!அக்டோபர் 28, 2025, 08:13
விஜய்க்கு எதிரானவர்கள் எடுத்த கருத்துகணிப்பிலேயே அதிர்ச்சி ரிசல்ட்.. தனித்து போட்டியிட்டால் 100.. அதிமுக கூட்டணியில் போட்டியிட்டால் 150.. இன்னும் 6 மாதங்களில் அதிகரிக்கவும் வாய்ப்பு.. விஜய் இல்லாமல் இந்த முறை ஆட்சி இல்லை.. தொங்கு சட்டசபை உறுதியா?அக்டோபர் 27, 2025, 20:15
2006ல் ஏமாந்துட்டோம், இனியும் ஏமாற தயாரில்லை.. கூட்டணி ஆட்சி என்றால் மட்டுமே கூட்டணி.. திமுகவுக்கு செக் வைக்கிறாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் இல்லாத திமுக கூட்டணி என்ன ஆகும்? திமுக கூட்டணியில் இல்லாத காங்கிரஸ் என்ன ஆகும்? யூகிக்க முடியாத திருப்பங்கள்.. தவெக அரசியலுக்கு வந்ததால் தமிழக அரசியலில் ஒட்டுமொத்த மாற்றம்..!அக்டோபர் 27, 2025, 07:49
அண்ணாமலை இல்லாத பாஜக.. ஓபிஎஸ், டிடிவி இல்லாத அதிமுக.. கூட்டணி சேர்ந்து என்ன பலன்? இறங்கு முகத்தில் உள்ள கட்சிகளை நாம் ஏன் தூக்கி நிறுத்தனும்.. நிர்வாகிகளிடம் கேள்வி கேட்டாரா விஜய்? பாமக உடைந்துவிட்டது.. நாதக, விசிக ஓட்டுக்கள் ஏற்கனவே நம்மை நோக்கி வந்துருச்சு.. அப்ப போட்டி திமுக தவெக தானே.. விஜய்யின் ஆணித்தரமான கருத்து..!அக்டோபர் 26, 2025, 21:28