ஐபிஎஸ் வேலையை விட்டுட்டு வந்தது விவசாயம் பார்ப்பதற்கா? அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் அண்ணாமலை.. ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவுடன் கூட்டணி? அதிமுகவின் பெருந்தலைகள் அண்ணாமலை பக்கம் சாய வாய்ப்பா? அண்ணாமலை இல்லாத பாஜகவும், பிரமுகர்கள் இல்லாத அதிமுகவும் என்ன செய்ய முடியும்?நவம்பர் 4, 2025, 14:19
அதிமுக வெற்றி ஒரே ஒரு வழிதான்.. அது விஜய்யுடன் கூட்டணி வைப்பது.. இல்லையென்றால் 3வது இடம் தான்.. பாஜகவை கழட்டிவிட்டு விஜய்யுடன் கூட்டணி வைத்தால் கூட்டணி அரசாவது கிடைக்கும்.. இல்லையென்றால் ஈபிஎஸ்-க்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட கிடைக்காது.. அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..!நவம்பர் 4, 2025, 11:45
காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பதும் ஒன்று, வைக்காமல் இருப்பதும் ஒன்று.. புதிய கருத்துக்கணிப்பில் தகவல்.. கூட்டணி என்றால் அதிமுக – பாஜக தான்.. இல்லையெனில் தனித்து போட்டி.. பெரும்பாலானோர் கருத்து.. அதிமுக + பாஜக + தவெக எனில் 200 தொகுதிகள் உறுதியா? விஜய் என்ன முடிவெடுக்க போகிறார்?நவம்பர் 3, 2025, 20:52
விஜய், பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது அரசியல் தற்கொலைக்கு சமம்.. அரசியல் விமர்சகர்களுக்கு தெரிந்தது விஜய்க்கு தெரியாதா? விஜய் ஒருநாளும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டார்.. தனித்து நின்றால் இன்றைய நிலையில் 100 சீட் உறுதி.. இன்னும் 5 மாதங்கள் இருக்குது.. என்னென்னவோ பார்த்துட்டோம், இதை பார்க்க மாட்டோமா?நவம்பர் 2, 2025, 16:55
ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன் இல்லாத அதிமுக ஒரு அதிமுகவா? முக்குலத்தோர் வாக்கு மொத்தமா போச்சு.. இப்படியே எல்லோரையும் கட்சியை விட்டு நீக்கினால், இரண்டாம் இடம் கூட கிடைக்காது.. அதிமுக உடைய உடைய விஜய்க்கு அல்வா சாப்பிட்டது போல்.. அப்ப திமுகவுக்கு ஒரே எதிரி தவெக தானா?நவம்பர் 1, 2025, 20:21
விஜய்யின் அரசியல் 25 வருடங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது.. 2001ல் ஆரம்பித்த அரசியல்.. கொஞ்சம் கொஞ்சமாக காயை நகர்த்தி இன்று அரசியல் தலைவர் ஆகியிருக்கிறார்.. விஜய்யின் அரசியல் அஸ்திவாரம் வலிமையானது.. இளைஞர்களின் முழு சக்தி ஆதரவு..!நவம்பர் 1, 2025, 13:55
இனிமேலும் விஜய்யை நம்பி பயனில்லை.. தேமுதிக, பாமக, சீமானிடம் பேச ஈபிஎஸ் முடிவா? இரண்டாம் இடம் கூட கிடைக்கவில்லை என்றால் மானம் போயிடும்.. கட்சி பதவிக்கும் ஆபத்தா? பயப்படுகிறாரா ஈபிஎஸ்? ஓபிஎஸ், டிடிவியுடன் சமரசம் செய்வாரா? குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்..!நவம்பர் 1, 2025, 09:29
அதிமுக கூட்டணி வேண்டாம்.. அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையனும் வேண்டாம்.. காங்கிரசுக்கு மட்டும் கதவை திறந்து வைத்துள்ள விஜய்.. அதுவும் சில நாட்களில் மூடப்படும்.. மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் அப்போது யோசித்து கொள்ளலாம்.. கூட்டணி விஷயத்தில் தெளிவாக இருக்கும் விஜய்..நவம்பர் 1, 2025, 08:13
கட்சி இல்லாமல், சின்னம் இல்லாமல், விஜய்யின் பிரச்சாரம் இல்லாமல் 100 கவுன்சிலர்கள் ஜெயித்தார்கள்.. இப்போது கட்சி இருக்குது, சின்னமும் வந்துரும், விஜய்யின் பிரச்சாரமும் உண்டு.. எவ்வளவு ஜெயிப்பார்கள்.. எவ்வளவோ பார்த்துட்டோம்.. இதை பார்க்க மாட்டோமா?அக்டோபர் 31, 2025, 21:20
டிஜிட்டல் உலகில் நேரடி பிரச்சாரம் தேவையே இல்லை.. விஜய் என்ன சொன்னாலும் அதை ரீல்ஸ் ஆக்கி மக்களிடம் அடுத்த நொடியே சேர்க்கும் தவெக தொண்டர்கள்.. இதுதான் இளைஞர்களின் சக்தி.. விஜய் ஜெயித்தால் அதற்கு கண்டிப்பாக இளைஞர்கள் தான் காரணமாக இருப்பார்கள்.. திமுக, அதிமுகவின் ஐடி விங்கிற்கு காசு கொடுக்கனும்.. ஆனால் தவெக தொண்டர்கள் கைக்காசு போட்டு டிஜிட்டலில் பிரச்சாரம்..!அக்டோபர் 31, 2025, 17:45