Category: தமிழகம்

vijay 3

2026 மட்டுமல்ல.. இன்னும் 30 வருடங்களுக்கு விஜய் இல்லாமல் தமிழக அரசியல் இல்லை.. 50 ஆண்டு கால திமுக – அதிமுக போட்டிக்கு முடிவு கட்டப்பட்டதா? இனிமேல் தவெக vs திராவிட கட்சிகள் தான்.. வழக்கம் போல் தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லையா? தமிழக அரசியலில் விஜய் ஒரு திருப்பம்..!

நவம்பர் 9, 2025, 08:20
priyanka vijay

விஜய்யை ராகுல் காந்தி மிஸ் செய்ய நினைத்தாலும் பிரியங்கா காந்தி விடமாட்டார்.. அவருக்கு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது இலக்கு.. விஜய்யுடன் பிரியங்கா தரப்பு முக்கிய பேச்சுவார்த்தையா? கிட்டத்தட்ட உறுதியான தவெக + காங்கிரஸ் கூட்டணி? தமிழ்நாடு, கேரளா, புதுவையில் கூட்டணி ஆட்சியா?

நவம்பர் 8, 2025, 15:20
annamalai 1

அண்ணாமலையை எந்த காலத்திலும் பாஜக கைவிடாது.. அண்ணாமலையும் புதுக்கட்சி ஆரம்பிக்க மாட்டார்.. 2026 தேர்தலில் என்.டி.ஏ தோல்வி அடைந்தால் மீண்டும் அண்ணாமலை தான் தமிழக பாஜக தலைவர்.. அண்ணாமலை இல்லாமல் தமிழக பாஜக இல்லை..

நவம்பர் 7, 2025, 21:23
vijay eps mks 1

விஜய் இனி இறங்கி அடிப்பார்.. அதிகமாக ஏமாந்தது அதிமுக தான்.. திமுக வீழ்த்த முடியாத கட்சி அல்ல.. ஏற்கனவே பலமுறை வீழ்த்தப்பட்ட கட்சி தான்.. கசகசன்னு கூட்டணி வேண்டாம்.. காங்கிரஸ் ஒன்று மட்டும் போதும்.. தொங்கு சட்டசபை வந்தால் கூட பரவாயில்லை.. அடுத்த தேர்தலில் பார்த்து கொள்ளலாம்.. விஜய் மாஸ்டர் பிளான்..!

நவம்பர் 7, 2025, 18:03
vijay priyanka1

ஒரே கல்லில் 3 மாங்காய்.. விஜய்யுடன் கூட்டணி வைத்தால் உடனே தமிழ்நாடு, கேரளா, புதுவையில் ஆட்சி.. பிரியங்கா காந்தி சொன்ன மாஸ் பிளான்.. ஒப்புக்கொண்ட ராகுல் காந்தி.. தவெக + காங்கிரஸ் கூட்டணி உறுதி என தகவல்.. 50 தொகுதிகள், துணை முதல்வர் பதவி என காங்கிரஸ் உடன் உடன்பாடா?

நவம்பர் 7, 2025, 14:21
vijay 2

டெல்லியை வட்டமிடும் தவெக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள்.. பொதுக்குழு முடிந்தவுடன் சுறுசுறுப்பு ஆரம்பம்.. கூட்டணிக்கு ராகுல் காந்தியும் ஓகே சொல்லிவிட்டதாக தகவல்.. தவெக + காங் கூட்டணி கிட்டத்தட்ட உறுதி.. இரு திராவிட கூட்டணிகளையும் வீழ்த்துமா? வேற லெவலில் விஜய் வாரியர்ஸ்..!

நவம்பர் 7, 2025, 08:10
vijay1

எல்லா ஊடகங்களும் விஜய்யை பத்தியே பேசுது.. விஜய் விஜய் விஜய் தான்.. விஜய்யை பற்றி பேசாத ஊடகங்கள், பேசாத அரசியல்வாதிகள் இல்லை.. ஏதோ ஒருவகையில் விஜய் உங்களை இம்சித்து கொண்டிருக்கிறார்.. இதற்கு முன் எந்த நடிகருக்கும் இல்லாத கரிஷ்மா விஜய்க்கு இருக்குது.. தேர்தல் முடிவில் ஏதோ நடக்க போகுது..!

நவம்பர் 6, 2025, 07:58
vijay mani

நன்றி உணர்ச்சி இல்லாதவரா விஜய்? தனக்காக ஆதரித்து பேசியவருக்கு ஒரு நன்றி கூட சொல்லலையே.. அதிமுகவுக்கு இந்த அவமானம் தேவைதான்.. 50 ஆண்டுகால கட்சி, ஒரு புதிய கட்சியை நம்பி பிழைப்பு நடத்துவதா? பத்திரிகையாளர் மணி காட்டம்..!

நவம்பர் 5, 2025, 22:27
congress vck

யார் பெரிய கட்சி? காங்கிரஸ் vs விசிக மோதலா? தர்ம சங்கடத்தில் திமுக.. தவெக ஆப்ஷன் இருப்பதால் காங்கிரஸ் தைரியமாக விமர்சனம் செய்கிறதா? காங்கிரஸ், விசிக இல்லாத திமுக கூட்டணி வெற்றியை நினைத்து கூட பார்க்க முடியாது.. என்ன செய்ய போகிறது திமுக தலைமை?

நவம்பர் 5, 2025, 10:38
tvk symbol

ஆட்டோ, பஸ், கிரிக்கெட் பேட்.. விஜய் கேட்கும் சின்னங்கள்.. தேர்தல் ஆணையம் ஒதுக்குமா? 234 தொகுதிக்கும் ஒரே சின்னம் கிடைக்குமா? 45 நாட்கள் கால அவகாசம்.. மூப்பனார் கட்சி ஆரம்பித்து ஒருசில நாட்களில் சைக்கிள் சின்னம் வாங்கினார்.. அதேபோல் விஜய்யும் சின்னம் வாங்குவாரா?

நவம்பர் 4, 2025, 16:35