SIR நடவடிக்கையால் விஜய் கட்சிக்கு தான் பாதிப்பா? 2002க்கு பிறகு பிறந்த இளைஞர்களுக்கு SIRல் சிக்கலா? விஜய்க்கு இளைஞர்கள் ஓட்டு கிடைக்குமா என்பது கேள்வி அல்ல.. இளைஞர்களுக்கு ஓட்டு இருக்கிறதா என்பது தான் கேள்வி.. SIRஐ அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? நாளை சுப்ரீம் கோர்ட் என்ன சொல்ல போகிறது?நவம்பர் 12, 2025, 18:26
ராகுல் காந்தி – விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்.. டிசம்பரில் அதிகாரபூர்வ அறிவிப்பு.. டெல்லியிலும் தவெக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை.. இயற்கையான கூட்டணி என விஜய் நம்பிக்கை.. தென்னிந்தியா முழுவதிலும் தொகுதி உடன்பாடு.. தமிழகத்தில் திராவிடம் இல்லாத ஆட்சி சாத்தியமா?நவம்பர் 12, 2025, 15:07
திமுகவை தனியாக நின்று விஜய்யால் வீழ்த்த முடியாது.. திமுகவே இதுவரை தனியாக நின்ற வரலாறு இல்லை.. விஜய் புத்திசாலி என்றால் கண்டிப்பாக கூட்டணி வேண்டும்.. கடைசி நேரத்தில் வேட்பாளரே விலை பேசப்படலாம்.. இதையெல்லாம் சந்திக்க கண்டிப்பாக ஒரு பெரிய கட்சி உறுதுணை வேண்டும்.. என்ன செய்ய போகிறார் விஜய்?நவம்பர் 11, 2025, 17:55
தவெகவுடன் கூட்டணி இல்லையென்றால் காங்கிரஸ் உடையுமா? தவெகவிற்கு தாவிய திருப்பத்தூர் காங்கிரஸ் நிர்வாகிகள்.. நரசிம்மராவ் செய்த தவறை செய்வாரா ராகுல் காந்தி? மூப்பனார் போல் கட்சியில் இருந்து பிரிய காத்திருக்கும் பிரபலங்கள்.. சுதாரிக்குமா அகில இந்திய காங்கிரஸ்?நவம்பர் 11, 2025, 09:10
திமுகவுடன் விசிக மட்டுமே.. தவெகவுடன் காங்கிரஸ் மட்டுமே.. அதிமுகவுடன் பாஜக மட்டுமே.. பாமக, தேமுதிக யார் பக்கம் செல்லும் என தெரியவில்லை.. இப்போதைக்கு 3 கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை.. கடைசி நேர திருப்பம் தான் வெற்றியை தீர்மானிக்கும்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!நவம்பர் 11, 2025, 07:55
விஜய்க்கு வெற்றி பெறுவது பெரிய விஷயமல்ல.. ஆனால் வெற்றி தக்க வைக்கப்படுமா? எம்.எல்.ஏக்கள் விலை போகாமல் பாதுகாப்பது ரொம்ப கஷ்டம்.. தேமுதிக எம்.எல்.ஏக்கள் போல் துரோகம் செய்தால் விஜய் அவ்வளவு தான்.. கோடியில் பேரம் பேசப்படலாம்.. அதிருப்தி, கோஷ்டி இல்லாமல் தவெக செயல்படுமா?நவம்பர் 10, 2025, 20:30
50 ஓட்டு, 100 ஓட்டில் கூட வெற்றி வித்தியாசம் இருக்கலாம்.. எனவே சின்ன கட்சிகளை கூட ஒதுக்கி விட வேண்டாம்.. விஜய்க்கு கூறப்பட்ட அறிவுரை.. டிடிவி, ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் சேர்ப்பாரா விஜய்? தொங்கு சட்டமன்றம் என்றால் இன்னொரு தேர்தலை விஜய்யால் சந்திக்க முடியுமா?நவம்பர் 10, 2025, 20:15
ஜெயிப்பதற்கான எந்த வியூகமும் இல்லை.. அதிமுக பாத்துக்கிடும் என பாஜக மந்தம்? விஜய் வரட்டும் பாத்துக்கிடலாம் என அதிமுக மந்தம்.. பாமக, தேமுதிக, வருகிற மாதிரி தெரியலை.. வந்தாலும் பெருசா வாக்கு சதவீதம் இல்லை.. உட்கட்சி பூசலை கவனிக்கவே ஈபிஎஸ்-க்கு நேரம் பத்தல.. இப்படியே போனால் 3வது இடம் தான்..!நவம்பர் 10, 2025, 08:00
அதிமுகவினர் திமுகவுக்கு செல்பவர்களால் திமுகவுக்கு தான் சிக்கல்.. ஏற்கனவே 8 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான்.. இன்னும் வந்து கொண்டே இருந்தால் அதிமுக சாயம் பூசிய திமுகவாக மாறும்.. காலங்காலமாக கட்சியில் இருந்தவர்கள் எதிர்ப்பார்கள்.. சுதாரிப்பாரா ஸ்டாலின்..!நவம்பர் 9, 2025, 16:30
நூலிழையில் விஜய் ஆட்சியை பிடிப்பார்.. காங்கிரஸ் கூட்டணி உறுதி.. ரகசிய சர்வேயில் ஆச்சரிய தகவல்.. திமுகவை விட பாஜகவுக்கு அதிர்ச்சி.. தென் மாநிலங்களை கைப்பற்றிவிடுமா தவெக + காங்கிரஸ் கூட்டணி.. பாஜக என்ன அஸ்திரத்தை கையில் எடுக்கும்?நவம்பர் 9, 2025, 13:28