Category: தமிழகம்

rahul stalin

பீகார் தேர்தலின் முடிவால் தமிழகத்தில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறதா? காங்கிரஸை ஒரு சுமையாக கருதுகிறதா திமுக? ஆனால் காங்கிரஸ் இல்லாவிட்டால் சிறுபான்மையினர் வாக்கு விஜய்க்கு போய்விடுமே.. காங்கிரஸை ஒதுக்கவும் முடியாமல் வைத்து கொள்ளவும் முடியாத நிலையா? காங்கிரஸ் சுதாரிக்க வேண்டிய நேரம்..

நவம்பர் 17, 2025, 11:39
admk dmk vijay

ஆட்சிக்கு எதிரான அலை அதிமுகவுக்கு போய்விடுமா? பீகார் தேர்தலுக்கு பின் விஜய் தீவிர ஆலோசனை.. திமுகவை வீழ்த்த முடியும் என மக்களுக்கு விஜய் எப்படி நிரூபிப்பார்.. திமுகவை பலமுறை தோற்கடித்த கட்சி அதிமுக.. கொள்கை எதிரி இருந்தாலும் பரவாயில்லை.. அரசியல் எதிரியை வீழ்த்துவது தான் முக்கியம்.. விஜய் எடுக்க போகும் கூட்டணி முடிவு..!

நவம்பர் 17, 2025, 07:40
vijay amitshah

விஜய்யால் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது.. காங்கிரஸ் கட்சி தேறாது என்று தெரிந்துவிட்டது.. விஜய்க்கு ஒரே ஆப்ஷன் அதிமுக கூட்டணி தான்.. விஜய் நிச்சயம் வருவார்.. பொறுமையாக இருங்கள்.. நம்பிக்கையுடன் இருக்கும் பாஜக மேலிடம்.. பிரசாந்த் கிஷோர் முடிவை பார்த்த பின்னும் தனியாக நிற்க விஜய்க்கு தைரியம் வருமா?

நவம்பர் 16, 2025, 12:34
vijay rahul

கேரளாவில் மட்டும் கூட்டணி வச்சுகிடலாம்.. தமிழ்நாட்டில் கூட்டணி வேண்டாம்.. காங்கிரஸ் இடம் கறாராக சொல்லிவிட்டாரா விஜய்? 10 சீட்டுக்கு மேல் திமுகவிடம் இருந்து கிடைக்காது என தகவல்? பீகார் படுதோல்வியால் தமிழக காங்கிரசுக்கு திண்டாட்டம்.. ராகுல் காந்தியால் படுபாதாளத்திற்கு செல்கிறதா காங்கிரஸ்?

நவம்பர் 16, 2025, 11:31
rahul stalin

காங்கிரஸ் கூட்டணியை விட்டு போனால் போகட்டும்.. திமுக அதிரடி: காங்கிரஸை இனியும் கூட்டணியில் சேர்க்க வேண்டுமா? விஜய்: பாஜக இருப்பதால் அதிமுக கூட்டணிக்கும் போக முடியாது.. பீகார் படுதோல்வியால் காங்கிரஸை சீண்டுவாரில்லையா? ஒரு போராட்டமில்லை, மக்களுக்காக ஒரு குரல் குடுக்கவில்லை.. என்ன செய்தது தமிழக காங்கிரஸ்?

நவம்பர் 15, 2025, 17:59
vijay rahul 1

தமிழ்நாடு மட்டுமல்ல.. தென்னிந்தியா முழுவதும் தவெக + காங்கிரஸ் கூட்டணி அரசு தான்.. ஒப்புக்கொண்டாரா ராகுல் காந்தி? தென்னிந்திய கட்சியாகிறதா தவெக? 2029ல் தேசிய கட்சியாகவும் வாய்ப்பு.. நெருக்கமாகும் ராகுல் காந்தி – விஜய் நட்பு.. பாஜகவுக்கும், திமுகவுக்கும் சவாலாக மாறுமா இந்த புதிய கூட்டணி?

நவம்பர் 14, 2025, 07:50
vijay 2 1

ஆட்சி அல்லது எதிர்க்கட்சி.. 3வது இடம் வந்திடவே கூடாது.. தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்.. தீயாய் வேலை செய்யனும் என அறிவுரை.. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு நிச்சயம் பலன் உண்டு.. நிர்வாகிகளை உற்சாகப்படுத்திய விஜய்.. களத்தில் இறங்கும் தவெக இளைஞர்கள்.. ஆட்சி மாற்றம் நிச்சயமா?

நவம்பர் 13, 2025, 18:59
vijay eps rahul

அதிமுக கூட்டணி வேலைக்கு ஆகாது.. தேமுதிக, பாமக எல்லாம் வேண்டாம்.. ஓபிஎஸ், டிடிவியும் வேண்டாம்.. நமக்கு இருக்கும் செல்வாக்கு + காங்கிரஸ் ஆதரவு போதும்.. நிர்வாகிகளிடம் கறாராக சொல்லிவிட்ட விஜய்? கூட்டணி இதுதான்.. வேலையை பாருங்க.. நிர்வாகிகளுக்கு பறந்த விஜய்யின் உத்தரவு.. டிசம்பர் முதல் மீண்டும் விஜய் பிரச்சாரம்..!

நவம்பர் 13, 2025, 11:54
vijay annamalai

பாஜக தலைமை செய்த 2 பெரிய தவறு.. ஒன்று அண்ணாமலை இன்னொன்று விஜய்.. இனி மீண்டும் நோட்டாவுக்கு கீழ் தான்.. 2026 தேர்தலில் அதிமுக – பாஜக 3வது இடத்திற்கு தள்ளப்படுமா? திமுக, தவெக இரண்டில் ஒன்று ஆளுங்கட்சி, இன்னொன்று எதிர்க்கட்சி? மாறும் தமிழக அரசியல் களம்..!

நவம்பர் 13, 2025, 07:50
annamalai1

அண்ணாமலை இல்லாத தமிழக பாஜக ஜீரோ.. மீண்டும் நோட்டாவுடன் தான் போட்டி போட வேண்டியிருக்கும்.. அண்ணாமலைக்கு உயர் பதவி கொடுக்க விரும்பும் மோடி.. ஆனால் அமித்ஷா தடுக்கிறாரா? அண்ணாமலை போன்ற திறமையானவர்கள் தேசிய அரசியலுக்கு வந்தால் அமித்ஷாவுக்கு ஆபத்தா?

நவம்பர் 12, 2025, 18:45