அமித்ஷா கையை வச்சா அது ராங்கா போனதில்லை.. பிகார் ஃபார்முலாவில் பாதி மட்டும் தமிழகத்திற்கு.. மீதி வித்தியாசமான ஃபார்முலா.. சின்ன சின்ன கட்சிகளையும் விடாமல் இணைக்க வேண்டும்.. ஆனால் திராவிட மண்ணில் இந்துத்துவா வேண்டாம்.. ஆட்சியின் குறைகளுக்கு முக்கியத்துவம்.. வாரிசு அரசியலை கையில் எடுக்க வேண்டும்.. தமிழகத்தை குறி வைத்துவிட்ட அமித்ஷா..!நவம்பர் 20, 2025, 07:59
விஜய் கட்சி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்.. முதல் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.. விஜய் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்களோ, பிரபலமான நிர்வாகிகளோ இல்லை.. ஒரு கட்சியில் ஒருவர் மட்டும் பிரபலமாக இருந்தால் போதாது.. விஜய்காந்த், கமல் தோல்வி அடைந்தது இந்த ஒரு காரணத்தினால் தான்..! ரங்கராஜ் பாண்டே கருத்து..!நவம்பர் 19, 2025, 21:45
தமிழ்நாட்டையும் கேரளாவையும் என் பொறுப்புல விட்ருங்க.. விஜய்யை நான் டீல் பண்ணிக்கிறேன்.. ராகுலிடம் அனுமதி வாங்கிவிட்டாரா பிரியங்கா காந்தி.. தமிழ்நாடு, கேரளாவில் உறுதியாகிறதா காங்கிரஸ் + தவெக கூட்டணி? சுறுசுறுப்பாகும் அரசியல் களம்..நவம்பர் 19, 2025, 20:10
தமிழ்நாடு வேற, பிகார் வேற.. எதிர்ப்பே இல்லாத ஆளுங்கட்சி பிகார்.. ஆனால் அதிகபட்ச எதிர்ப்பு இருக்கும் தமிழ்நாடு.. பிகார் தோல்விக்கு காங்கிரஸ் காரணமல்ல.. எதிரணியில் வலுவான கூட்டணி.. லாலுவின் குடும்பச்சண்டை.. விஜய்யிடம் காரணத்தை விளக்கினாரா ராகுல் காந்தி? மனம் மாறிவிட்டாரா விஜய்? தவெக + காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது, ஆனால் அறிவிப்பு பிப்ரவரி மாதம் தான்..நவம்பர் 19, 2025, 15:59
பிகார் தேர்தல் முடிவு விஜய்க்கு தான் சிக்கல்.. காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.. அதிமுக பாஜக கூட்டணிக்கு சென்றால் 50 தொகுதிகள், துணை முதல்வர் பதவிதான் கிடைக்கும்.. இதற்கா கட்சி ஆரம்பித்தார் விஜய்? மாற்றம் என்று நம்பியவர்களுக்கு ஏமாற்றமா? பத்தோடு பதினொன்று ஆகிறாரா விஜய்?நவம்பர் 19, 2025, 14:50
கருணாநிதி கூட கூட்டணி வைத்து தான் ஜெயலலிதாவை தோற்கடித்தார்.. ஜெயலலிதாவும் கூட்டணி வைத்து தான் கருணாநிதியை தோற்கடித்தார்.. கருணாநிதி, ஜெயலலிதாவை விட விஜய் மக்கள் செல்வாக்கு உடையவரா? தனித்து போட்டியிட்டால் பிரசாந்த் கிஷோர் கதி தான்.. பவன் கல்யாண் ஃபார்முலா தான் விஜய்க்கு நல்லதா?நவம்பர் 18, 2025, 19:20
தேர்தலில் Combination Chemistry என்பது ரொம்ப முக்கியம்.. ஒரு கட்சி தனியாக வாங்கும் ஓட்டு சதவீதத்திற்கும் கூட்டணியில் வாங்கும் சதவீதத்திற்கும் பெரிய வித்தியாசம் உண்டு.. எனவே தமிழ்நாட்டில் ஒரு கட்சி கூட தனித்து போட்டியிட்டதில்லை.. இந்த Chemistryஐ விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.. தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கவே முடியாது..!நவம்பர் 18, 2025, 13:16
அதிமுக கூட்டணியில் பாஜக தவிர எந்த கட்சியும் இல்லை.. திமுக கூட்டணி வலுவாக இருந்தாலும் ஆட்சிக்கு எதிர்ப்பு உள்ளது.. விஜய்க்கு எவ்வளவு சதவீதம் என நிரூபிக்கப்படவில்லை.. ஆனாலும் இளைஞர்கள் ஓட்டு நிச்சயம் உண்டு.. தேமுதிக, பாமக இன்னும் முடிவெடுக்கவில்லை.. டிடிவி, ஓபிஎஸ் நிலையும் தெரியவில்லை.. நிச்சயம் தொங்கு சட்டமன்றம் தானா?நவம்பர் 18, 2025, 07:26
ஈவிஎம் மிஷின் மோசடி.. வாக்கு திருட்டு வாதமெல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது.. பாஜக வந்துரும் என்ற பயமுறுத்தலும் இனி எடுபடாது.. மக்கள் சுதாரித்துவிட்டனர்.. ஆக்கபூர்வமான விமர்சனம் வைப்பவர்களுக்கு மட்டுமே தமிழர்களின் ஓட்டு.. ஆளும் கட்சி சாதனையை சொல்லுங்க.. எதிர்க்கட்சிகள் சாதிக்க போவதை சொல்லுங்கள்.. தேர்தல் மூலம் இனி தமிழர்களை ஏமாற்ற முடியாது..!நவம்பர் 17, 2025, 21:35
விஜய்யிடம் போய்விடுவோம் என இனி காங்கிரஸ் மிரட்ட முடியாது.. போனால் போகட்டும் என திமுக விட்டுவிடும்.. பீகார் தேர்தலுக்கு பின் பேரம் பேச முடியாத நிலையில் காங்கிரஸ்.. விஜய் கூட காங்கிரஸை சேர்க்க யோசிக்கிறார்.. திமுக கொடுப்பதை வாங்கி கொள்வது தான் இப்போதைக்கு புத்திசாலித்தனம்..!நவம்பர் 17, 2025, 18:10