30 இடங்களுக்கு மேல் எடப்பாடி ஜெயிக்க மாட்டார்.. அமித்ஷாவிடம் கூறினாரா ஓபிஎஸ்? ஓபிஎஸ் சந்தித்த பின் அமித்ஷாவிடம் அண்ணாமலை முக்கிய ஆலோசனை.. அண்ணாமலை இல்லாமல் தமிழக பாஜக இல்லை என்பதை லேட்டாக புரிந்து கொண்டாரா அமித்ஷா? அடுத்தகட்ட வியூகம் என்ன? அண்ணாமலையின் அடுத்த அதிரடி என்ன?டிசம்பர் 5, 2025, 19:59
விஜய்யை சந்தித்த ராகுல் காந்தி தூதர்.. கூட்டணி அமையலாம், அமையாமல் போகலாம்.. ஆனால் காங்கிரஸ் தூதர் வந்து சந்தித்ததே விஜய்க்கு பெரிய வெற்றி.. கூட்டணி அமைந்தால் இருதரப்புக்கும் வெற்றி கிடைக்கும்.. தென்னிந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி ஏற்படும்.. நடப்பதும் நடக்காததும் ராகுல் காந்தி கையில் தான் இருக்குது..!டிசம்பர் 5, 2025, 16:30
அதிமுகவின் இன்னொரு விக்கெட் விழுகிறதா? அமைச்சர் முத்துசாமியுடன் தங்கமணி திடீர் சந்திப்பு.. கோவிலில் சந்திப்பு நடந்ததால் தற்செயலா? அல்லது திட்டமிட்டதா? திமுகவில் சேருவாரா தங்கமணி? ஏற்கனவே தங்கமணி அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டதாக வதந்தி வந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக அமைச்சரை சந்தித்ததால் பரபரப்பு..டிசம்பர் 5, 2025, 11:55
12 வாங்கி தருகிறேன்.. அமைதியாக இருங்கள்.. தனிக்கட்சியும் வேண்டாம்.. தவெக, திமுக கூட்டணிக்கும் செல்லாதீர்கள்.. ஓபிஎஸ்-க்கு அமித்ஷா கூறிய அறிவுறுத்தல்? எடப்பாடியை முதல்வராக்க மீண்டும் நாம் வேலை செய்வதா? கொதிக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. என்ன செய்ய போகிறது ஓபிஎஸ் தரப்பு?டிசம்பர் 5, 2025, 07:40
செங்கோட்டையன் ஒருவர் போதும்.. அதிமுகவில் இருந்து வரும் மூத்த தலைவர்கள் யாரும் வேண்டாம்.. தவெக இளைஞர்கள் கட்சியாக இருக்க வேண்டும்.. ஓபிஎஸ், டிடிவி வேண்டவே வேண்டாம்.. கறாராக சொன்னாரா விஜய்? ஒரு சதவீதம், அரை சதவீதம் வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சிகளும் வேண்டாம்.. அவையெல்லாம் தானாகவே காணாமல் போய்விடும்.. தவெகவின் கணக்கு தான் என்ன?டிசம்பர் 4, 2025, 21:30
காங்கிரஸ் உடன் பேசிவிட்டேன்.. நம்ம கூட தான் கூட்டணி.. விஜய்க்கு நம்பிக்கை தந்தாரா செங்கோட்டையன்? தவெக கூட்டணிக்கு உறுதியாக வருகிறதா காங்கிரஸ்.. விரைவில் விஜய் – ராகுல் காந்தி சந்திப்பு? காங்கிரஸ் – தவெக தொண்டர்கள் மகிழ்ச்சி.. திமுக கூட்டணியில் அதிர்ச்சியா?டிசம்பர் 4, 2025, 13:11
தர்மயுத்தம் தொடங்கியது முதல் சறுக்கலை சந்திக்கும் ஓபிஎஸ்.. அதிமுகவுக்கும் செல்ல முடியாமல், என்.டி.ஏவுக்குள் செல்ல முடியாமல் திணறல்.. தவெக அவரை சேர்க்காது.. திமுகவும் சேர்க்க தயங்கும்.. தனிமரமாக இருக்கிறார் ஓபிஎஸ்.. அரசியலில் இருந்து விலகி முன்னாள் முதல்வர் என்ற மரியாதையை மட்டும் காப்பாற்றி கொள்வதே அவருக்கு சிறந்த முடிவாக இருக்கும்.டிசம்பர் 4, 2025, 11:17
வருகிற எல்லோரையும் சேர்க்க முடியாது.. தவெக இன்னொரு திராவிட கட்சியாக மாற அனுமதிக்க மாட்டேன்.. செங்கோட்டையன் கொடுத்த இணைப்பு பட்டியலை ஃபில்டர் செய்த விஜய்? மிஸ்டர் க்ளீன் இமேஜ் உள்ளவர்களுக்கு மட்டுமே தவெகவில் இடம்.. விஜய்யின் செல்வாக்கு.. செங்கோட்டையனின் வியூகம்.. ஆதரவு தர Gen Z இளைஞர்கள் படை.. எதற்காக கவலைப்பட வேண்டும்? தவெக தொண்டர்கள் உற்சாகம்..!டிசம்பர் 4, 2025, 07:45
இதுவரை ஒரு எதிரி மட்டுமே.. இந்த தேர்தலில் 3 முக்கிய கட்சிகளுக்கு 2 எதிரிகள்.. திமுகவுக்கு அதிமுகவும் தவெகவும்.. அதிமுகவுக்கு திமுகவும் தவெகவும்.. தவெகவுக்கு திமுகவும் அதிமுகவும்.. ஒரே நேரத்தில் 2 எதிரிகளுடன் மோதி ஆட்சியை பிடிப்பது யார்? மூன்றுக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? தமிழகம் இதுவரை சந்தித்திராத தேர்தல்..டிசம்பர் 3, 2025, 19:59
அரசியல் புயல் எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம்.. எடப்பாடி போடும் திட்டமெல்லாம் விஜய் ஒருமுறை பிரச்சாரம் செய்தால் தவிடுபொடியாகிவிடுமா? இரட்டை இலையில் நின்ற ஜெயலலிதாவே தோற்றுள்ளார். சின்னத்தை வைத்தெல்லாம் இனி வாக்கு வாங்க முடியாது.. இது டிஜிட்டல் உலகம்.. எந்த சின்னமாக இருந்தாலும் ஒரே நிமிடத்தில் வைரலாகிவிடும்..!டிசம்பர் 3, 2025, 19:45