Category: தமிழகம்

amitshah edappadi

அதிமுக கூட்டணிக்கு இன்னும் ஒரு கட்சியும் வரவில்லை.. வருகிறேன் என்று சொல்பவர்களையும் வரவேண்டாம் என்று சொல்கிறார் ஈபிஎஸ்.. வெறும் பாஜகவை மட்டும் வைத்து கொண்டு திமுகவை எப்படி வெல்ல முடியும்? விஜய் தோல்வி அடைந்தால் சினிமாவுக்கு போய்விடுவார்? ஈபிஎஸ் எங்கே போவார்? அதிமுகவுக்கு இது வாழ்வா சாவா தேர்தல்.. சீரியஸ் தெரியாமல் அரசியல் செய்கிறாரா ஈபிஎஸ்? அறிவுறுத்தும் அரசியல் விமர்சகர்கள்..!

டிசம்பர் 13, 2025, 19:45
vijay 4

அதிமுக வேண்டாம்.. காங்கிரஸ் வேண்டாம்.. தேமுதிக- பாமகவும் வேண்டாம்.. சில மாற்று கட்சி தலைவர்கள் மட்டும் கட்சியில் இணைய வந்தால் வரவேற்போம்.. 2026 தேர்தலில் தனித்து தான் போட்டி.. ஒன்று ஆட்சியை பிடிப்போம்.. அல்லது தொங்கு சட்டசபையை ஏற்படுத்துவோம்.. இதுதான் விஜய்யின் எண்ணமா? இதில் மட்டும் விஜய்க்கு வெற்றி கிடைத்துவிட்டால் திராவிடத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகுமா?

டிசம்பர் 13, 2025, 19:24
vijay1

கூட்டணி இல்லாமல் ஏன் ஜெயிக்க முடியாது? வெற்றிக்கு தேவை மக்கள் ஓட்டு தானே தவிர, கூட்டணி கட்சியினர் ஓட்டு கிடையாது.. இதுவரை அரசியலில் ஆர்வம் காட்டாத இளைஞர்களின் எழுச்சியில் இருந்தே ரிசல்ட் என்னவென்று தெரியவில்லையா? தவெகவுக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் விஜய் என்ற ஒற்றை மனிதருக்காக தான்.. தவெக ஆதரவாளர்கள் அதீத நம்பிக்கை..!

டிசம்பர் 13, 2025, 15:02
edappadi

இன்னொரு முறை தோற்றால் அதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா கூட காப்பாற்ற முடியாது.. ஒரு வெற்றியை கூட நிரூபிக்கவில்லை ஈபிஎஸ்.. முக்கிய தலைவர்கள் வெளியேறுகிறார்கள் அல்லது வெளியேற்றப்படுகிறார்கள்.. கட்சியை மட்டும் தான் கைப்பற்றி இருக்கிறார் ஈபிஎஸ்.. இன்னொரு தோல்வி என்றால் அதுவும் பறிபோய்விடும்.. பத்திரிகையாளர்கள் எச்சரிக்கை..!

டிசம்பர் 13, 2025, 14:36
mkstalin eps

தமிழகத்தில் இந்தியா கூட்டணி என மறந்து கூட திமுக சொல்லவில்லை.. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி என்று தான் அதிமுகவும் சொல்கிறது.. இதுவே மிகப்பெரிய மைனஸ்.. என்.டி.ஏ கூட்டணி என்றால் இன்னும் பலருக்கு தெரியாது.. அதிமுக கூட்டணி என்று சொன்னால் தான் ஓரளவு வெற்றி கிடைக்கும்.. இதை கூட புரிந்து கொள்ளாத தலைவராக இருக்கின்றாரா ஈபிஎஸ்?

டிசம்பர் 13, 2025, 11:15
annamalai1

2026 தேர்தலில் அதிமுக தோற்றால் அண்ணாமலை கை ஓங்குமா? அண்ணாமலை எதிர்பார்ப்பதும் அதுதானா? எத்தனை கட்சி கூட்டணிக்கு வந்தாலும் ஈபிஎஸ் தலைமையிலான கூட்டணி தேறாது.. அண்ணாமலை சொல்வது இதுதான்.. ஆனால் மேலிடம் கேட்கவில்லை.. அதனால் இந்த தேர்தலில் அண்ணாமலை மெளனம் காப்பார்.. 2026க்கு பிறகு தன் விஸ்வரூபத்தை காட்டுவார்..

டிசம்பர் 13, 2025, 10:59
vijay 3

விஜய் நினைத்தால் அதிமுகவுடன் கூட்டணி வைத்து துணை முதலமைச்சர் + 5 கேபினட் அமைச்சர்கள் வாங்கலாம்.. ஆனால் அது அவர் நோக்கமல்ல.. தமிழ்நாட்டு அரசியலை சுத்தப்படுத்தனும்.. தூய்மையான ஆட்சி, இளைஞர்களின் மந்திரிசபை.. ஊழல் அதிகாரிகள் களையெடுப்பு.. ஊழல் பணம் பறிமுதல் செய்து கஜானாவை நிரப்புவது.. ’முதல்வன்’ பட காட்சிகள் நிஜத்தில் வரப்போகுதா?

டிசம்பர் 13, 2025, 08:04
vijay 3

அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்.. ஆனால் அதிமுகவில் இருந்து வருபவர்களை சேர்த்து கொள்வோம்.. திமுகவில் இருந்து வரும் சிலருக்கும் கதவு திறக்கும்.. எந்த ஜாதிக்கட்சியுனுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை.. விஜய்காந்த் சொன்னது போல் மக்களுடன் கூட்டணி வைப்போம்.. மக்கள் நம்மை நிச்சயம் ஜெயிக்க வைப்பார்கள்.. தவெக நிர்வாகிகளிடம் நம்பிக்கையுடன் சொன்ன விஜய்..!

டிசம்பர் 13, 2025, 06:45
vijay tiruvarur

தவெக தரப்பில் ஒவ்வொரு வாரமும் எடுக்கப்படும் கருத்துக்கணிப்பு.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் 31 சதவீதம் உறுதி.. 112 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு.. ஆனால் பூத் கட்டமைப்பு இன்னும் வலுப்படுத்த வேண்டும்.. அடிமட்ட நிர்வாகிகளின் பணியில் திருப்தியில்லை.. உட்கட்சி பூசல் பஞ்சாயத்து பெரும் பிரச்சனை.. பணம் இல்லாமல் திணறுகிறார்களா நிர்வாகிகள்? என்ன செய்ய போகிறார் விஜய்?

டிசம்பர் 12, 2025, 16:25
vijay sengottaiyan

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம் உறுதியானது.. எங்கே? எத்தனை மணிக்கு? இந்த கூட்டத்தில் கூட்டணிக்கு வரும் கட்சியின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்களா? ஸ்டார்ட் ஆகுது தவெக எக்ஸ்பிரஸ்.. இனிமேல் மின்னல் வேகம் தான்.. செங்கோட்டையன் தந்த மாஸ் தகவல்..!

டிசம்பர் 12, 2025, 16:05