நான் பேசியது சினிமா வசனம் என்றால் முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்கிட மாட்டீங்கீறிங்க’ வசனத்தை கிண்டல் செய்த விஜய்.. மக்கள் தங்கள் கேரக்டர் என்ன என்பதை தேர்தலில் உங்களுக்கு புரிய வைப்பார்கள்.. ஈரோட்டில் ஆவேசமாக பேசிய விஜய்..!டிசம்பர் 18, 2025, 12:49
லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. நூலிழையில் ஆட்சியை பிடிக்கிறது திமுக கூட்டணி.. ஆனால் கூட்டணி கட்சிகள் பதவி கேட்பதால் பாதியில் கவிழும் ஆபத்தா? விஜய் தான் எதிர்க்கட்சி தலைவர்.. ஆக்கபூர்வமாக செயல்பட்டால் 2031 வரை காத்திருக்க தேவையில்லை.. 2 வருடத்தில் மீண்டும் தேர்தல் வரலாம்.. விஜய் ஆட்சியை பிடிக்கலாம்..டிசம்பர் 18, 2025, 12:00
பெண்களின் ஓட்டுக்களையா பிரிக்க பாக்குற.. விஜய்க்கு எதிராக கனிமொழியை களத்தில் இறக்கிய திமுக.. அப்பாவின் அரசியல் சாணாக்கியத்தை பயின்ற கனிமொழியின் அரசியல் அதிரடி ஆரம்பமாகுமா? மகளிர் உரிமை தொகை விரிவாக்கம், பீகார் போல் மகளிருக்கு ரூ.10,000, பொங்கல் பரிசு ரூ.5000 குறித்த அறிவிப்பு வருமா? வந்தால் ஓட்டுமொத்த பெண்கள் ஓட்டும் திமுகவுக்கு செல்லுமா?டிசம்பர் 18, 2025, 11:40
Year Ender 2025: தவெகவின் எழுச்சி முதல் தமிழக அரசின் தாயுமானவன் திட்டம் வரை.. 2025ல் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்..!டிசம்பர் 17, 2025, 21:44
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் ஏன் பேசவில்லை? உசுப்பேத்தும் அண்ணாமலை.. தீப விவகாரம் என்ன தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையா? தீபம் ஏற்றினாலோ, ஏற்றாமல் போனாலோ விலைவாசி குறைந்துவிடுமா? சொத்துவரி, குடிநீர் வரி குறைந்துவிடுமா? திமுக, பாஜக ரெண்டு பேருமே அரசியல் செய்றீங்க.. இதுல எதுக்கு விஜய்யை இழுக்குறீங்க..டிசம்பர் 17, 2025, 11:45
யாருடன் மோத வேண்டும், யாரை தவிர்க்க வேண்டும் என்பது விஜய்யின் தனிப்பட்ட விருப்பம். பசியும் வறுமையும் உள்ள ஒரு மாநிலத்தில் தீபம் ஏற்றுவது தான் பெரிய பிரச்சனையா? இரு கட்சிகளும் மக்களை ஏமாற்றுகின்றன.. திருச்சி வேலுச்சாமி ஆவேசம்..!டிசம்பர் 17, 2025, 08:15
75 ஆண்டு கட்சி.. 50 ஆண்டு கட்சி.. மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகள், ஒரு நடிகர் கட்சியை பார்த்து அச்சப்படுவது ஏன்? இரு கட்சிகளுமே மக்கள் நலனில் கவனம் செலுத்தவில்லையா? நல்லாட்சி கொடுத்திருந்தால் இன்னொரு எம்ஜிஆர் வந்தால் கூட அரசை அசைக்க முடியாது.. மாறி மாறி ஊழல் செய்ததால் இப்போது ஒரு புதிய கட்சியை பார்த்து பயப்படுகிறதா? இந்திரா காந்தி, ஜெயலலிதாவையே தோற்கடித்தவர்கள் மக்கள்.. மக்கள் பொங்கினால் எந்த அரசியல் கட்சியும் தாங்காது..!டிசம்பர் 17, 2025, 07:59
காய்த்த மரத்திற்கு தான் கல்லடி படும்.. இன்று யாரை பற்றி பேசினாலும் இறுதியில் விவாதம் விஜய்யை சுற்றியே முடிகிறது.. விஜய்யை மட்டுமே ஊடகங்கள் பேசுகின்றன. அது பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ்வாக இருக்கலாம்.. விஜய் செய்தி வந்தால் மட்டுமே ஊடகங்களுக்கு டிஆர்பி ரேட்டிங் கிடைக்கும்.. அனைத்து கட்சி அரசியல்வாதிகளும் ஒன்று விஜய்யை பாராட்டுகின்றனர் அல்லது எதிர்க்கின்றனர்.. இதுவே விஜய் வெற்றி பெற போகிறார் என்பதற்கு அறிகுறி..!டிசம்பர் 17, 2025, 07:25
அண்ணாமலை தலைமை இல்லாத பாஜகவுக்கு 3% தான் ஓட்டு.. அதிமுக ஓட்டு 15% வரை சரிந்துவிட்டது.. தேமுதிக, பாமக வந்தாலும் அதிகபட்சம் 20% தாண்டாது.. ஆனால் தவெக தனித்தே 20% ஓட்டு வச்சிருக்கு.. காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தால் ஆட்சி அல்லது எதிர்க்கட்சி நிச்சயம்.. காங்கிரஸ் பிரிந்தால் திமுக கூட்டணி 30% தாண்டாது.. சர்வேயில் அதிர்ச்சி தகவல்..!டிசம்பர் 16, 2025, 21:10
விஜய்யால் திமுக, அதிமுக தோற்கிறதோ இல்லையோ, அரசியல் கட்சி கடையை மூடப்போவது சீமான் தான்.. 15 வருடங்கள் சீமான் கட்டிக்காத்த இளைஞர்களின் ஓட்டை ஒரே வருடத்தில் அபகரிக்கிறார் விஜய்.. இனி சீமான் மட்டுமல்ல, சின்ன கட்சிகள் யாரும் அரசியல் செய்ய முடியாது.. 2031 தேர்தல் திமுக, அதிமுக, தவெக தான்..!டிசம்பர் 16, 2025, 17:10