3 நாள் ஆகியும் விஜய் பேசியது தான் இன்னும் தலைப்பு செய்தி.. ஊடகங்களில் தொடர் விவாதம்.. விஜய்யை எதிர்த்தும், ஆதரித்தும் மாறி மாறி பேசும் அரசியல் விமர்சகர்கள்.. சேனலுக்கு தகுந்தவாறு மாறி மாறி பேசும் அரசியல் வியாபாரிகள்.. ஒரு மீட்டிங்கிற்கே இப்படின்னா, இன்னும் அடுத்தடுத்து மீட்டிங் போட்டா மீடியா என்ன ஆகும்?டிசம்பர் 20, 2025, 07:40
ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம் – ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ கருத்தரங்கு – ஓசூரில் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது; விவசாயிகள் பங்கேற்க அழைப்பு!டிசம்பர் 19, 2025, 20:31
லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. தவெகவுக்கு 40 முதல் 45%.. 130 முதல் 145 தொகுதிகள் கிடைக்கும்.. ரெட்பிக்ஸ் ஃபெலிக்ஸ் பேட்டி.. இவர் சொன்னது போல் நடந்தால் தமிழ்நாட்டில் மேஜிக் நடந்தது மாதிரி தான்.. காங்கிரஸ் வந்தால் நிச்சயம் நடக்க வாய்ப்பு.. அதிமுக காணாமல் போகுமா? திமுக அவ்வளவு எளிதில் ஆட்சியை தாரை வார்க்குமா?டிசம்பர் 19, 2025, 20:10
அடுத்தது சேலம், மதுரை, திருச்சியில் பொதுக்கூட்டமா? எல்லா கூட்டத்தையும் செங்கோட்டையன் அண்ணன் பாத்துக்கிடுவாரா? நிர்வாகிகளிடம் ஸ்டிரிக்ட்டா சொன்னாரா விஜய்? மலேசியா போய்விட்டு வந்தவுடன் வாரம் ஒரு கூட்டம்? பக்கா பிளான் போடும் தவெக.. திராவிட கட்சிகளை தூங்க விடாமல் செய்கிறாரா விஜய்?டிசம்பர் 19, 2025, 15:56
விஜய்யின் குறி எப்போதுமே நம்பர் ஒன் மீது தான் இருக்கும்.. சினிமாவில் அஜித்தை அவர் போட்டியாக கருதியதே இல்லை, அவரது டார்கெட் ரஜினி மட்டும் தான்.. அரசியலிலும் அப்படித்தான்.. முதல்வர் ஸ்டாலின் மட்டுமே குறி.. மற்றவங்க எல்லாம் எனக்கு போட்டியே இல்லை என்பதே விஜய்யின் மறைமுக செய்தி.. ரஜினியை முந்தியது மாதிரி, ஸ்டாலினையும் முந்துவாரா?டிசம்பர் 19, 2025, 13:03
கொங்கு மண்டலம் கைமாறிருச்சு.. விஜய் தான் இனி கொங்கு மண்டலத்தில் மேன் ஆப் தி மேட்ச்.. செங்கோட்டையன் பந்துவீச்சில் அரசியல் கட்சிகள் ஆல்-அவுட்.. அடுத்த குறி தென் மண்டலம் தான்.. தவெகவின் அடுத்த மீட்டிங் மதுரையா? அதற்கு முன் ஓபிஎஸ், டிடிவி தவெக கூட்டணியில் இணைவார்களா? அடுத்த சில நாட்களுக்கு பரபரப்புக்கு பஞ்சமே இருக்காதா?டிசம்பர் 19, 2025, 07:50
விஜய்க்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை.. முடியை கட்டி மலையை இழுக்கிறார், வந்தால் மலை, போனால்.. ஆனால் திமுகவுக்கு ஒரு சாம்ராஜ்யமே இருக்கிறது.. ஆட்சி போய்விட்டால் மிகப்பெரிய சிக்கல்.. ஈரோடு பேச்சு விஜய்யின் மிகச்சிறந்த உரை.. பத்திரிகையாளர் மணிடிசம்பர் 18, 2025, 21:43
பாஜகவை விஜய் ஏன் எதிர்க்கலை.. பாஜகன்னு பேரை சொல்லவே விஜய் பயப்படுகிறார்.. அதிமுகவை விமர்சனம் செய்யவே இல்லை.. அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் புலம்பும் பெய்டு நபர்கள்.. விஜய் யாரை பேச வேண்டும், யாரை பேசக்கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் யார்? நடக்க இருப்பது சட்டமன்ற தேர்தல், இதில் ஏன் நோட்டாவுக்கும் கீழ் இருக்கும் பாஜகவை பற்றி பேச வேண்டும்? தவெகவினர் பதிலடி..!டிசம்பர் 18, 2025, 21:33
தமிழ்நாட்டில் இனி அரசியல் செய்ய முடியாது.. விஜய்யால் மூட்டை முடிச்சை கட்டும் குட்டி கட்சிகள்.. 1% முதல் 8% வரை வாக்குவங்கி வைத்திருக்கும் கட்சிகள் விஜய்யால் காலி.. தேர்தலுக்கு செலவு செய்தால் போட்ட முதலீடு கூட தேறாது.. இனி வேற பிசினஸ் பார்க்க வேண்டியதுதான்.. ஒட்டுமொத்த லெட்டர்பேட் கட்சிகளையும் ஜோலியை முடித்துவிட்டாரா விஜய்?டிசம்பர் 18, 2025, 16:59
விஜய்யை சீண்ட சீண்ட இன்னும் அவர் வேகமாக வளர்கிறார்.. விஜய்யின் வளர்ச்சியை தடுக்கிறோம் என்ற நினைப்பில் திமுகவே விஜய்யை வளர்த்து விடுகிறது.. தவெக கூட்டங்களுக்கு மட்டும் இவ்வளவு அழுத்தம் ஏன்? சாதாரண குடிமகனுக்கு கூட புரியும் விஷயம் 75 ஆண்டு கால கட்சிக்கு ஏன் புரியவில்லை? காவல்துறை சுதாரிக்க வேண்டும்.. இன்னும் 6 மாதத்தில் விஜய் காவல்துறையின் அமைச்சராக கூட மாறலாம்..டிசம்பர் 18, 2025, 16:06