ஒரே நாடு ஒரே டார்கெட்.. விஜய் மட்டுமே தனுஷின் இலக்கு.. அதிமுக, திமுக, அண்ணாமலை என யாரையும் கண்டுகொள்ள போவதில்லை.ஆகஸ்ட் 24, 2026, 16:59
பாஜக கூட்டணியில் திமுக சேர்ந்தால் அக்கட்சி ஜீரோவாகிவிடும்.. கட்சியை கலைத்துவிட்டு திராவிட கழகம் தேர்தலில் போட்டியிடாமல் ஒரு இயக்கமாக தான் நடத்த முடியும்.. பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் உடையாமல் இருந்ததில்லை..ஆகஸ்ட் 24, 2026, 14:45
தைரியம் இருந்தால் திமுக தனித்து நின்று ஜெயித்து காட்டட்டும்.. கூட்டணி இல்லையெனில் திமுக 10 தொகுதியில் கூட ஜெயித்திருக்காது… சென்னையில் 2 இடங்களில் ஜெயித்ததற்கும் கூட்டணி தான் காரணம்.. சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்.. வச்சு செஞ்ச அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…ஆகஸ்ட் 24, 2026, 13:47
எம்ஜிஆர் இருக்கும் வரை திமுகவால் ஆட்சிக்கு வரமுடியவில்லை.. 91-96ல் ஜெயலலிதா நல்லாட்சி செய்திருந்தால் அவர் உயிருடன் இருக்கும் வரையிலும் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது.. இப்போது விஜய்..ஆகஸ்ட் 23, 2026, 12:35
இவ்வளவு நாள் ஏன் சட்டசபை லைவ் போடலைன்னு இப்ப தான் தெரியுது.. திமுக எம்.எல்.ஏக்கள் ஒன்னு உளறுவாங்க.. இல்லை பேச தெரியாம பேசி வாங்கி கட்டிக்குவாங்க.. ஜெயலலிதாவுக்கு பிறகு திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது தவெக அமைச்சர்கள் தான்.ஆகஸ்ட் 22, 2026, 16:45
பிராண்டை அழிக்குறதுல தாண்டா நான் ஸ்பெஷலிஸ்ட்.. இது சர்கார் பட வசனம் மட்டுமில்லை.. திமுக என்ற பிராண்டை அழிக்க பிறந்த தமிழக முதல்வர் விஜய்.. தேர்தலுக்கு முன்பே பாதி அழிச்சாச்சு..ஆகஸ்ட் 21, 2026, 21:59
ரீல்ஸ் என்பது அரசியலில் ஒரு ஏகே 47 மாதிரி.. எதிரிகளை துளைத்தெடுத்துவிடும்.. இரண்டரை ஆண்டுகளில் ரீல்ஸ் வைத்து ஒரு மாநில ஆட்சியை பிடிக்க முடிகிறது என்றால் இன்னும் ஒரு இரண்டரை ஆண்டுகளில் மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியாதாஆகஸ்ட் 21, 2026, 18:15
இன்றைய சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் சிரித்து கொண்டே ரசித்த வார்த்தைகள்… 10,000 ரூபாய் கையிருப்பு.. மஞ்சள் துண்டு.. சட்டமன்ற நேரலை.. பாத்ரூமில் 3 மணி நேரம்.ஆகஸ்ட் 21, 2026, 13:18
கார் வேணாம்ன்னு சொன்னீங்களே, பங்களா வேணாம்ன்னு சொன்னீங்களா? உங்ககிட்ட தான் ரெண்டு மூணு பங்களா இருக்குதுல்ல.. உதயநிதிக்கு ஆதவ் அர்ஜூனா பதிலடிஆகஸ்ட் 21, 2026, 12:23
அரசியலில் யாருக்கும் வெட்கமில்லை.. பாசிச பாஜகன்னு சொன்ன திமுக பாஜக கூட்டணிக்கு போகுது.. மந்திரிசபையில் இடம்பெற போகுது.. வாரிசு அரசியல்ன்னு மோடியே திமுகவை விமர்சனம் செஞ்சாரு..ஆகஸ்ட் 20, 2026, 16:17