Category: தமிழகம்

tasmac staffs2

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சலுகைகளை கொட்டி கொடுக்கும் விஜய் அரசு.. இவ்வளவு அள்ளி கொடுத்தா நாங்க எதுக்கு பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க போறோம்.. சம்பள உயர்வு.. பண்டிகை கால செலவுக்கு முன்பணம்..

ஆகஸ்ட் 31, 2026, 14:25
parandhur

விஜய்யால் 100 கோடி ரூபாய் போச்சே.. புலம்பும் முன்னாள் அமைச்சர்.. பரந்தூரை சுற்றி வாங்கி போட்ட நிலத்தை ஒரு லட்ச ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லை.. இவ்வளவு பெரிய திட்டத்தை ரத்து செய்வார் என்று கனவிலும் முன்னாள் அமைச்சர் நினைக்கவில்லை..

ஆகஸ்ட் 29, 2026, 20:22
kilambakkam parandhur

சென்னையில் இருந்து 50 கிமீ தூரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. சென்னையில் இருந்து 80 கிமீ தள்ளி பரந்தூர் விமான நிலையம்.. மக்கள் இதை எப்படி ஏற்று கொள்வார்கள்.. சென்னை – மும்பை விமான பயண நேரமே 3 மணி நேரம் தான்..

ஆகஸ்ட் 29, 2026, 11:30
vijay vs stalin pm seat

சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைப்போம்ன்னு 2021ல்ல ஸ்டாலின் சொன்னாரு.. கடைசி வரை குறைக்கலை.. பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம்ன்னு சொன்னாரு, கடைசி வரை குறைக்கவில்லை.. கல்விக்கடனை ரத்து செய்வோம்ன்னு சொன்னாரு, கடைசி வரை ரத்து செய்யலை.

ஆகஸ்ட் 29, 2026, 10:45
vijay politician

விஜய் ஒரு அரசியல் தீர்க்கதரிசி.. 1967, 1977 போல் 2026ல் புரட்சி நடக்கும் என்றார் நடந்தது.. கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி என்று கணித்தார்.. அதுவும் நடந்தது.. பரந்தூரில் விமான நிலையம் வராது என்றார்.. இன்று ரத்து செய்துவிட்டார்…

ஆகஸ்ட் 27, 2026, 17:07
kanimozhi party

அமித்ஷா ஆசியால் கலைஞர் திமுக ஆரம்பிக்கிறாரா கனிமொழி? திமுகவில் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் நமக்குரிய மரியாதை கிடைக்க போவதில்லை என்ற அதிருப்தியா? வைகோ வெளியேற்றத்திற்கு பின் மீண்டும் உடைகிறதா திமுக?

ஆகஸ்ட் 27, 2026, 11:20
kolathur loss

40க்கு 40 எம்பி தேர்தலில் ஜெயிச்சப்ப ஈவிஎம் மிஷினில் கோளாறு இல்லை.. 2021ல் தனிப்பெரும்பான்மையா ஆட்சியை பிடிச்சப்ப் ஈவிஎம் மிஷினில் கோளாறு இல்லை.. 3வது ரவுண்டில் இருந்து 17வது ரவுண்டு வரை பின்னணியில் இருந்த ஸ்டாலின் தோத்துட்டா மட்டும் ஈவிஎம் மிஷினில் கோளாறா? என்ன லாஜிக்?

ஆகஸ்ட் 26, 2026, 17:58
stalin sad

70 வயசுக்கு மேல பதவி கிடையாதா? 70 வயசுக்கு மேல் இருக்குறவங்க கிட்ட கட்சி நிதி மட்டும் வாங்குவீங்களா? இனிமேல் தேர்தல் செலவுக்கு இளைஞர்களிடமும் புதிய தலைமுறையினர்களிடமும் வாங்கி கொள்ளுங்கள்… சீறும் சீனியர் திமுக மாஜிக்கள்..

ஆகஸ்ட் 26, 2026, 15:59