விஜய் இறங்கி அடிச்சா அதிமுக, திமுக ரெண்டுமே ஸ்வீப்.. ஆனால் விஜய் எதற்காகவோ தயங்குகிறார்.. அரசியலில் தயக்கம் தான் முதல் எதிரி.. எண்ணி துணிக கருமம்.. வருவது வரட்டும் வெளியே வாருங்கள் விஜய்.. மக்கள் ரெண்டு கட்சி மீதும் கோபமாக இருக்கிறார்கள்.. இப்படி ஒரு அருமையான சந்தர்ப்பம் யாருக்கும் கிடைக்காது.. பயன்படுத்தி கொள்ளுங்கள்.. அரசியல் விமர்சகர்கள் அறிவுறுத்தல்..!ஜனவரி 3, 2026, 16:25
எம்ஜிஆருக்கு பின் ஏன் ஒரு நடிகர் கூட அரசியலில் வெற்றி பெறவில்லை.. இந்த ஒரே காரணம் தான்.. நேற்று வரை நடிகராக இருந்துவிட்டு திடீரென கட்சி ஆரம்பித்து தலைவர் நான் தான் என்றால் எந்த நாட்டு மக்கள் ஏற்று கொள்வார்கள்? திமுகவில் இருந்து அரசியல் பின்புலம் உள்ளவர் எம்ஜிஆர்.. அதனால் ஜெயித்தார்.. விஜயகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், சரத்குமார், ஆகியோர் எந்த கட்சியிலும் இல்லாமல் திடீரென கட்சி ஆரம்பித்ததால் தோற்றார்கள்.. விஜய்யும் அதுபோல் தானா? அல்லதி விதிவிலக்கா?ஜனவரி 3, 2026, 12:51
முதல்முறையாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? இனி ஒரு கட்சியோ அல்லது ஒரு தலைவரோ ஆதிக்கம் செலுத்த முடியாது.. ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சியோ அதிகாரமோ இருக்க வாய்ப்பில்லை.. சாமானியனும் அமைச்சர் ஆகலாம்.. சமூக நீதிக்கு குரல் கொடுக்கலாம்.. அதிகார பரவல் கடைநிலை மக்களுக்கு சாதகமாகலாம்.. தமிழ்நாட்டு அரசியல் சொர்க்கமாகலாம்..!ஜனவரி 3, 2026, 10:40
துணை முதல்வர் பதவி வேணுமா? கடைசி வரை 25 சீட், 6 சீட் வாங்கிட்டு ஓரமா உட்கார போறீங்களா? திமுக கூட்டணியில் இருந்தால் கடைசி வரை எம்.எல்.ஏ மட்டும் தான்.. எங்கள் கூட்டணிக்கு வந்தால் அமைச்சர், துணை முதல்வர் பதவி கிடைக்கும்.. காங்கிரஸ், விசிகவுக்கு அழைப்பு விடுக்கிறாரா விஜய்? உடைகிறதா திமுக கூட்டணி?ஜனவரி 3, 2026, 10:24
இந்தியா முழுவதும் தோல்வி அடைந்து வரும் காங்கிரஸ் உடன் ஏன் கூட்டணி? வெளிநாட்டில் இந்தியாவை மட்டமாக பேசும் ராகுல் காந்தியுடன் கைகோர்ப்பதா? தமிழ்நாட்டில் பாஜகவை விட மோசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் காங்கிரஸால் என்ன லாபம்? சிறுபான்மையர் ஓட்டு நிச்சயம் 50% நமக்கு வந்துவிடும், அப்புறம் எதுக்கு காங்கிரஸ்? விஜய்க்கு ஆதாரத்துடன் ஆலோசனை கூறினாரா பிரபல அரசியல் விமர்சகர்? ஆழ்ந்து யோசிக்கும் விஜய்..!ஜனவரி 3, 2026, 07:45
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் ஆதியோகி ரத யாத்திரை! தொண்டைமண்டலப் பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாகப் பயணம்!!ஜனவரி 2, 2026, 22:36
நாம ஆட்சியை பிடிக்கிறோமோ இல்லையோ.. திமுகவை வீட்டுக்கு அனுப்பனும்.. இதுதான் விஜய்யின் ஒரே குறிக்கொள் திமுக எதிர்ப்பு மட்டும்தானா? திமுக எதிர்ப்பிலும் முதல்வர் மட்டும் தான் டார்கெட்டா? மக்கள் மீது உள்ள அக்கறையா? அல்லது தனிப்பட்ட பகையா? மாற்று அரசு விரும்பும் விஜய் ஏன் மற்ற கட்சிகளின் ஊழலை பேசுவதே இல்லை.. அதிமுக செய்யாத ஊழலா? காங்கிரஸ் செய்யாத முறைகேடுகளா? பாஜக ஆட்சியில் நடைபெறாத வெறுப்பு பிரச்சாரமா? அரசியல் விமர்சகர்கள் கேள்வி..!ஜனவரி 2, 2026, 15:11
இதுவரை முயற்சித்த அனைத்து மாற்று சக்திகளும் தோல்வியில் தான் முடிந்தது.. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கட்சியும் வளர முடியவில்லை.. ஆரம்பித்தில் இருக்கும் ஆக்ரோஷம் ஒரே தேர்தலில் காணாமல் போய் திராவிடத்தில் தஞ்சமடைகிறது.. விஜய் ஒரே ஒரு திராவிட கட்சியை பின்னுக்கு தள்ளினால் கூட சாதனை தான்.. 2026ல் நடக்குமா?ஜனவரி 2, 2026, 12:30
எம்ஜிஆர் போல் முதல் தேர்தலில் ஆட்சியையும் பிடிக்க மாட்டார்.. விஜயகாந்த், கமல்ஹாசன் போல் படுதோல்வியும் அடைய மாட்டார்.. விஜய் அரசியல் மற்ற நடிகர்களை காட்டிலும் வித்தியாசமானது.. 20 வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டு படிப்படியாக காய் நகர்த்துகிறார்.. 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டாலும் பொறுமை காப்பார்.. ஆனால் ஒருமுறை அவர் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவரை யாராலும் அசைக்க முடியாது..ஜனவரி 2, 2026, 08:51
யாருக்கு ஓட்டு போடனும் என்பதை விட யாருக்கு ஓட்டு போடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாகிவிட்டார்கள்.. மக்களின் இந்த முடிவு தான் திராவிட கட்சிகளுக்கு சிக்கலாகிறதா? வரும் 4 மாதங்களில் மக்களை குழப்ப எல்லா வேலையும் நடக்கும்.. திராவிட கட்சிகளின் எதிரிகள் குறி வைக்கப்படுவார்கள்.. அரசியல் சுனாமியில் சிக்கி கரை சேர்வது அவ்வளவு எளிதல்ல.. பல வேடிக்கைகளை இனிவரும் காலங்களில் பார்க்கலாம்..!ஜனவரி 2, 2026, 07:49