விஜய்யை விஜயகாந்த், கமல்ஹாசன் போல் குறைவாக மதிப்பிட்டு விட்டோம்.. இந்த அளவுக்கு விஜய்க்கு ஆதரவாக எழுச்சி இருக்கும்ன்னு நினைச்சு கூட பார்க்கலை.. புலம்பும் திராவிட கட்சி பிரமுகர்கள்.. ஒன்று விஜய் கட்சியில் தஞ்சமடைய வேண்டும்.. அல்லது அரசியலை விட்டு மரியாதையாக வெளியேறிவிடனும்.. சின்னப்பையனிடம் தோற்று அவமானப்பட கூடாது.. சீனியர் தலைவர்கள் அதிரடி முடிவெடுத்தார்களா?ஜனவரி 8, 2026, 08:10
விஜய்யின் விஸ்வரூபம் இப்பதான் திராவிட கட்சிகளுக்கு புரிந்துள்ளது.. விஜய்யிடம் ஆட்சியை இழந்துவிடுவோமோ என்ற பயம் வந்துவிட்டது.. இனிமேல் விஜய்யை முடக்கவும் முடியாது.. அவரது வெற்றியை தவிர்க்கவும் முடியாது.. என்ன செய்வதென திணறும் திராவிட கட்சிகள்.. 75 ஆண்டு கால கட்சியாக இருக்கலாம்.. ஆனால் மக்கள் புரட்சி முன் மண்டியிட்டு தான் ஆகனும்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!ஜனவரி 8, 2026, 07:58
ஆட்சிக்கு எதிரான ஓட்டில் பாதி தவெகவுக்கு பாதி அதிமுகவுக்கு.. ஆனால் தவெகவுக்கு இளைஞர் ஓட்டு, பெண்கள் ஓட்டு, முதல் தலைமுறை ஓட்டு, விசிக, பாமக, தேமுதிக ஓட்டு, 2 திராவிட கட்சிகளின் அதிருப்தியாளர்கள் ஓட்டு என்பது கூடுதல் பாசிட்டிவ்.. ஆட்சிக்கு எதிரான 10%ல் 5% விஜய் பெற்றால் கூட மீதியெல்லாம் சேர்த்து 40% கண்டிப்பாக வரும்.. எனவே விஜய் ஆட்சியை பிடிப்பது உறுதி.. 2வது இடம் திமுகவுக்கா? அதிமுகவுக்கா? என்பது தான் கேள்வி..ஜனவரி 7, 2026, 18:59
திமுக கூட்டணியை உடைத்துவிட்டாலே தவெக வெற்றி உறுதி.. நிச்சயம் உடையும்.. ஏனெனில் விஜய் எடுத்த ஆயுதம் ஆட்சியில் பங்கு.. ஆட்சியில் பங்கு என்ற ஆசை இல்லாத கட்சியே உலகில் இல்லை.. விஜய் பற்ற வைத்த நெருப்பு கொழுந்தாய் எரிகிறது.. காங்கிரஸ் வெளியேறிவிட்டால் விசிகவும் வெளியேறிவிடும்.. அப்புறம் விஜய் தான் முதல்வர்.. 2 கட்சிகளுக்கு துணை முதல்வர்..ஜனவரி 7, 2026, 15:37
SIR பணிகளில் திமுக 2 நிலைப்பாடு எடுக்கிறதா? ஒருபக்கம் SIR பணிகளை எதிர்ப்பது.. இன்னொரு பக்கம் SIR பணிகளில் அரசியல் தலையீடு.. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு..!ஜனவரி 7, 2026, 14:57
தவெகவுக்கு 45% வாக்கு உறுதி.. எதிர்க்கட்சி யார் என்பதில் தான் இப்போது போட்டி.. விஜய்யை கட்டுப்படுத்த எந்த அரசியல் கொம்பனாலும் முடியாது.. அது காட்டாற்று வெள்ளம்.. ஒரு புதிய கட்சிக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்திருப்பது இந்தியாவில் இதுதான் முதல்முறை.. தமிழ்நாட்டில் மாற்றம் நடந்தே தீறும்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்..ஜனவரி 7, 2026, 08:13
’ஜனநாயகன்’ படம் ரிலீசே ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை.. தயாரிப்பாளரின் மொத்த செலவையும் திரும்பி கொடுக்க தயார் நிலையில் விஜய்? ஆனால் கொள்கை எதிரியுடன் மட்டும் சமரசம் இல்லை.. இதற்கெல்லாம் பயப்பட தவெக என்ன திராவிட கட்சியா? ஒரே நேரத்தில் அரசியல் எதிரியை, கொள்கை எதிரியை எதிர்ப்பதில் இருந்து பின்வாங்க போவதில்லை.. விஜய்யிடம் தைரியத்தை பார்த்து அசந்துபோன தொண்டர்கள்..!ஜனவரி 7, 2026, 08:02
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? இளைஞர் சக்தியால் உலகம் முழுவதும் மாற்றம் நடந்துள்ளது, தமிழ்நாட்டில் நடக்காதா? சிங்கக்கூட்டம் நிமிர்ந்தால், துன்ப சிறையின் கதவு தெறிக்கும்.. தவெக தொண்டர்களின் ஆவேச பதிவால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு.. ஒரு முடிவோட தான் இருக்காங்க போல..!ஜனவரி 6, 2026, 15:59
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு கொங்கு மண்டலப் பகுதிகளில் ஆதியோகி ரத யாத்திரை! ஈரோட்டிற்கு வரும் 15-ஆம் தேதி வருகை!!ஜனவரி 6, 2026, 15:56
கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய்.. அரசியல் நாகரீகமா அல்லது உள்குத்தா? அதிருப்தியில் இருக்கும் கனிமொழி விஜய்யுடன் கைகோர்ப்பாரா? அமித்ஷாவும் கனிமொழிக்கு வாழ்த்து கூறியது யோசிக்க வைக்கிறது? திமுகவில் வாரிசு சண்டையா? விஜய், கனிமொழி, காங்கிரஸ் சேர்ந்தால் என்ன நடக்கும்? சமூக வலைத்தளங்களில் பல்வேறு யூகங்கள்..!ஜனவரி 6, 2026, 07:59