பாஜக அதிகமாக சீட் வாங்கினால் திமுகவுக்கு லாபம்.. அதேபோல் காங்கிரஸ் அதிகமாக சீட் வாங்கினால் அதிமுகவுக்கு லாபம்.. இந்த முறை திமுகவும், அதிமுகவும் அதிக இடங்களில் போட்டியிடுவதே சிறந்தது.. கூட்டணி கட்சிகளால் ஜெயிக்க முடியாது.. அந்த வாக்குகளை எல்லாம் விஜய் ஸ்வீப் செய்துவிட்டார். சுதாரிக்குமா திராவிட கட்சிகள்?ஜனவரி 16, 2026, 21:37
நூறு கோடி வசூல் பண்றது ஈஸி… ஆனா ஒரு கோடி வாக்காளரோட நம்பிக்கையை சம்பாதிக்கிறது ரொம்ப கஷ்டம். தியேட்டர்ல வர்றது ரசிகர் கூட்டம்… ஆனா பூத்ல நிக்கப்போறது மக்கள் கூட்டம்! சினிமாவுல கிளைமாக்ஸ்ல ஹீரோ ஜெயிக்கலாம், ஆனா அரசியல்ல மக்கள் நினைச்சாதான் ஹீரோவே உருவாக முடியும்! கோட்டைக்கு வர்றதுக்கு முன்னாடி அடிமட்டத்துல வேர் இருக்கணும். வேர் இல்லாத மரம் புயல்ல சாயும்… பேஸ்மெண்ட் இல்லாத அரசியல் காத்துல கரையும்!ஜனவரி 16, 2026, 17:59
“எல்லோரும் திமுக-தவெக மோதல்னு கணக்கு போடுறீங்க… ஆனா ஸ்கிரீன்ல ஓடுறது வேற கதை! காங்கிரஸ்-விசிக கையை விட்டா திமுக வெறும் கூடுதான்… அப்போ களத்துல நிக்கப்போறது விஜய்யும் எடப்பாடியும் தான்! இதுதான் 2026-ன் ஒரிஜினல் கிளைமாக்ஸ்! அதிமுகவோட மெகா படை ஒரு பக்கம், விஜய்யோட இளைஞர் படை ஒரு பக்கம்… 2026-ல திமுகவுக்கு ‘ரெஸ்ட்’, அதிமுகவுக்கும் தவெகவுக்கும் தான் ‘டெஸ்ட்’!”ஜனவரி 16, 2026, 11:45
தமிழ்நாட்டு லெவல்ல இருந்த விஜய்யை, தேசிய அளவில் பேச வைத்ததற்கு பாஜக ஒரு முக்கிய காரணம்.. ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய விட்ருந்தா, ஒரு வாரத்துல மக்கள் மறந்துருப்பாங்க.. இப்ப நேஷனல் மீடியா லைவ் போட்டு பேசற லெவலுக்கு விஜய் வந்துட்டாரு.. விஜய்யை காங்கிரஸோட சேர விட்டா, பாஜகவுக்கு பெரும் பின்னடைவு.. அது மத்திய அரசையே அசைச்சு பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. எதிரிகள் தாங்களாகவே வளர்வதில்லை, அவர்களை நாம தான் வளர்க்கிறோம்..!ஜனவரி 16, 2026, 08:05
5 வருஷம் கட்சி நடத்திட்டு 6வது வருஷம் திராவிடத்திடம் மண்டியிட விஜயகாந்த், கமல்ஹாசன்னு நினைச்சியா.. திராவிடத்தை வீழ்த்துவதற்காக அரசியலுக்கு வந்தவர் தான் விஜய்.. இது தேர்தலுக்காக வந்த கூட்டம் இல்ல, தலைமுறை மாற்றத்துக்காக எழுந்த புரட்சி! ஒரு தடவை நாங்க ‘ஸ்டார்ட்’ பண்ணிட்டா, உங்க 50 வருஷ ஆதிக்கம் ‘எண்ட்’ ஆகிடும்! இது வெறும் வெற்றி இல்ல, தமிழக அரசியலோட புதிய அத்தியாயம்!ஜனவரி 15, 2026, 15:20
ஆட்சியில் அதிருப்தி இருந்தாலும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையா இல்லைங்கிறது தான் திமுகவுக்கு மிகப்பெரிய பிளஸ் ! ஆனா மக்கள் ஒற்றுமையா முடிவெடுத்தா, கோட்டை கனவெல்லாம் கானல் நீராப் போயிடும்! 2026-ல மக்கள் என்ன தீர்ப்பு அளிக்க போறாங்களோ?ஜனவரி 15, 2026, 11:34
தமிழ்நாட்டு அரசியல் உப்புமா கதை ஆகிறது.. உப்புமா வேண்டாம் தான்.. ஆனால் அதற்கு பதில் எது வேண்டும் என்பதில் ஒற்றுமை இல்லை.. எனவே மீண்டும் உப்புமா தான் வருகிறது.. அதுபோல் திமுக ஆட்சி வேண்டாம் தான்.. ஆனால் திமுகவுக்கு பதில் யார் என்பதில் பிளவுகள் இருப்பதால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவே வாய்ப்பு.. அதிமுக, தவெக, சீமான், அமமுக எல்லோரும் திமுகவுக்கு எதிர்ப்பு தான்.. ஆனால் தனித்தனியாக பிரிந்திருந்தால் பிரயோஜனம் இல்லை.. அரசியல் விமர்சர்கள் கருத்து..!ஜனவரி 14, 2026, 11:20
எங்க மௌனத்தை பலவீனம்னு நினைக்காதீங்க… இது புயலுக்கு முன்னாடி இருக்குற அமைதி! நாங்க அறிக்கை விட மாட்டோம், ஒவ்வொருத்தரோட செல்போன்லேயும் நாங்க இருக்கோம்… இது வெறும் அன்புக்காக வந்த கூட்டம் மட்டும் இல்ல, அடுத்த தலைமுறையை மாற்ற வந்த பெரும் கூட்டம்.. தேர்தல்ங்கிறது எங்களுக்கு வெறும் ஓட்டு வேட்டை இல்ல… அது 60 வருஷ திராவிட அரசியலுக்கு நாங்க கொடுக்கப்போற ‘எண்ட் கார்டு.. சமூக வலைத்தளங்களில் பொங்கிய தவெக தொண்டர்கள்..ஜனவரி 14, 2026, 07:30
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது!!ஜனவரி 13, 2026, 23:32
ஈஷாவில் அரசு உயர் அதிகாரிகளுக்கு யோகா மற்றும் தலைமைத்துவ பயிற்சி! 88 அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்பு!ஜனவரி 13, 2026, 23:20