ஒரு மாசம் லீவ் போட்டா காணாம போயிருவோம்னு நினைச்சீங்களா? இது பின்வாங்குறது இல்ல, பாயுறதுக்கான கணக்கு! ‘வெயிட்டிங்’ லிஸ்ட்ல இருக்குறது விஜய்யின் தவெக இல்ல, நீங்க தான்! 23% ஓட்டுங்கிறது வெறும் நம்பர் இல்ல, அது உங்களை நம்பாத ஒரு தலைமுறையோட கோபம்! அந்த கோபம் ஓட்டா மாறும்போது, கோட்டை கதவு தானா திறக்கும்!ஜனவரி 19, 2026, 16:22
ஸ்டாலினை விமர்சனம் செய்ற மாதிரி போற போக்குல மோடியை விமர்சனம் செஞ்சா என்ன நடக்கும் தெரியுமா? இனி யாரும் கனவுல கூட பாஜகவை எதிர்க்க தயங்கனும்.. விஜய்க்கு மரண அடி கொடுக்க இருக்கும் மோடி? பாஜக கொள்கை எதிரியா? கொடுக்க போற ட்ரீட்மெண்ட்ல் அரசியல்ல இருந்தே காணாம போயிருவிங்க.. உலக அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி மோடியை எதிர்த்தவங்க வீழ்ந்தது தான் சரித்திரம்.. பாஜக தொண்டர்களின் ஆவேச பதிவுகள்..!ஜனவரி 19, 2026, 13:20
அமைதியாக இருந்த விஜய் இனிமேல் தான் அதிரடியை காட்ட போகிறார்.. சிபிஐயை வச்சு பூச்சாண்டி காட்ட விஜய் ஒன்னும் சின்னப்பையன் இல்லை.. சீர்கெட்ட மாநிலத்தை சீர்திருத்த வந்த புரட்சியாளர்.. உங்களிடம் ஆட்சி இருக்கலாம், அதிகாரம் இருக்கலாம்.. ஆனால் விஜய்க்கு மக்களின் அன்பு இருக்கிறது.. இளைஞர் படை இருக்கிறது.. விஜய்யை அழிக்க நினைத்தால் கூட உங்கள் அழிவு ஆரம்பமாகும்.. சமூக வலைத்தளத்தில் தீயாய் பதிவு செய்யும் தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ்..!ஜனவரி 19, 2026, 09:05
விஜய்ங்கிறது வெறும் ஒரு நடிகனோட பெயர் இல்ல… அது 2026ல கரையை கடக்கப்போற ‘சுனாமி’! 2026-ல தவெக-வோட பவர் என்னன்னு மொத்த தமிழ்நாடும் பார்க்கும்! இப்ப வேணா தவெக 2 வயசு குழந்தைன்னு கிண்டல் அடிப்பாங்க… ஆனா நாளைக்கு கோட்டையில அந்த பிஞ்சு பாதம் பதியும்போது தெரியும், புரட்சின்னா என்னன்னு தமிழ்நாடு முதல்முறையா பார்க்கும்..ஜனவரி 18, 2026, 21:21
2026 தேர்தல் ஒரு மும்முனை போட்டி.. ஒரு பக்கம் ‘பலம்’, ஒரு பக்கம் ‘பணம்’… ஆனா மிடில்ல நிக்கிறது மக்களோட ‘மனம்’! 50 வருஷமா மாத்தி மாத்தி கட்டினது 2 கோட்டை… இப்போ அந்த 2 கோட்டையையும் ஒரே அடியில தகர்க்க ஒரு இளைஞர் படை வந்துடுச்சு! பழைய கணக்கு இனி செல்லாது, இது விஜய்யோட ‘புதுக்கணக்கு’! திராவிட கோட்டையில இனி தவெக கொடிதான் பறக்கும்! இது வெறும் தேர்தல் இல்ல, இது ஒரு தலைமுறைக்கான புரட்சி..!ஜனவரி 18, 2026, 14:25
தேமுதிக, பாமக, மதிமுக, தமாக, விசிக இதுபோன்ற கட்சிகளால் மக்களுக்கு என்ன பயன்? ஆட்சியிலும் பங்கில்லை.. ஜென்மத்துக்கும் தனித்து ஆட்சி அமைக்க போவதும் இல்லை.. பெரிய கட்சிகளை மிரட்டி வியாபார அரசியல் மட்டுமே செய்ய அரசியல் கட்சிகள் தேவையா? மக்கள் சின்ன சின்ன கட்சிகளை ஒதுக்க வேண்டும்.. நல்லதோ, கெட்டதோ ஆட்சிக்கு வரும் அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்து உள்ள கட்சிகளை மட்டும் ஆதரிக்க வேண்டும்.. சின்ன சின்ன கட்சிகள் அரசியல் புற்றுநோய்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!ஜனவரி 18, 2026, 12:03
2026ல்ல இருந்து அரசியல் ரூல்ஸ் எல்லாம் மாற போகுது.. சின்ன சின்ன கட்சிகளுடன் வைத்த கூட்டணி கலாச்சாரம் முடிவுக்கு வருகிறது.. அமெரிக்கா மாதிரி இனி தமிழகத்தில் இரண்டே கட்சிகள் தான்.. ஒன்று ஆளுங்கட்சி.. இன்னொன்று எதிர்க்கட்சி.. இந்த இரண்டில் ஒன்று தவெக இருக்கும்.. இன்னொரு கட்சி எதுவாக இருக்கும்? மக்கள் தான் முடிவு செய்யனும்..ஜனவரி 18, 2026, 09:36
திமுகவின் சனாதன எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகள் காங்கிரசுக்கு இந்திய அளவில் மைனஸ்.. திமுகவிடம் இருந்து வெளியேறினால் தான் வடமாநிலத்தில் ஓட்டு கிடைக்கும்.. விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தால் தென்னிந்தியாவில் பலம் பெறும்.. ஒரே கல்லில் 2 மாங்காய்.. இந்த வாய்ப்பை பயன்படுத்தினால் 2029ல் காங்கிரஸ் ஆட்சி தான்.. ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி போடும் பக்கா பிளான்..!ஜனவரி 17, 2026, 15:18
இவ்வளவு மனக்கசப்புக்கு பின் திமுக+காங் கூட்டணி நீடித்தால் இரு தரப்புக்கும் சிக்கல் தான்.. கூட்டணி தொடர்ந்தால் காங்கிரசுக்கு திமுக வேலை பார்க்காது.. திமுகவுக்கு காங்கிரஸ் வேலை பார்க்காது.. மேடையில் கட்டிப்பிடித்து கொள்வதால் மட்டும் கூட்டணி வென்றுவிடாது; அடிமட்ட தொண்டனின் கை இன்னொரு தொண்டனின் தோளில் விழும் வரை வெற்றி என்பது எட்டாக்கனி தான்! உள்ளடி வேலைகளோடு களம் காண்பது, கையில் ஓட்டை பானையை வைத்துக்கொண்டு கடல் நீரை இறைப்பதற்கு சமம்!ஜனவரி 17, 2026, 11:25
தவெக + காங்கிரஸ் + விசிக கூட்டணி இணைந்தால் 200 தொகுதிகள் வெற்றி உறுதி.. ஒரே தேர்தலில் 2 திராவிட கட்சிகளையும் வீழ்த்தலாம்.. மனது வைப்பார்களா ராகுல் காந்தி, திருமாவளவன்? இது வெறும் கூட்டணி இல்லை… திராவிட கோட்டைகளை தகர்க்க போற ‘ட்ரிபிள் அட்டாக்.. 50 வருஷமா ரெண்டு பேரால மட்டும்தான் ஆட்சி செய்ய முடியும்னு இருந்த பிம்பத்தை, இந்த ஒரே ஒரு தேர்தல் சுக்குநூறா உடைக்கும்ஜனவரி 17, 2026, 08:51