டெல்லி வரைக்கும் நம்ம சத்தம் கேட்குதுன்னா, அதுக்கு காரணம் தளபதி போட்ட மாஸ்டர் பிளான்.. டெல்லியில் விஜய்யை சந்தித்த காங்கிரஸ் பிரமுகர்? விஜய் ஓகே சொன்னதால் தான் இன்று ஜனநாயகனுக்கு ஆதரவாக பேசிய ராகுல் காந்தி.. தவெக + காங்கிரஸ் கூட்டணி உறுதியா? தை பிறந்ததும் அறிவிப்பா? சென்னையில் முதல் கூட்டணி கூட்டம்.. மேடையில் விஜய், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. வேற லெவலில் மாறுகிறது தமிழக அரசியல் களம்.. விசிக என்ன செய்ய போகிறது?ஜனவரி 13, 2026, 15:59
மோடி – அமித்ஷா முன் விஜய் எல்லாம் ஒரு ஆளே இல்லை.. மூட்டை பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடுவார்கள்.. முதலமைச்சர்களாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், சிபுசோரன் நிலை தெரியுமா? விஜய் பாஜகவை தொட்டிருக்க கூடாது.. கொள்கை எதிரி என அறிவித்திருக்க கூடாது.. அரசியல் எதிரியோடு நிப்பாட்டி இருக்கனும்.. அரசியல் விமர்சகர்கள்..!ஜனவரி 13, 2026, 08:35
அடிபணிய வைக்க நினைச்சா, அடி ஆழத்துல இருந்து இன்னும் வேகமா எழுந்து வருவோம்! விஜய் கைது செய்யப்படுவாரா? கைது செய்யப்பட வேண்டும் என்பது பலரது ஆசை? ஆனால் கைது செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? முதலமைச்சர் நாற்காலியை அவர்களை கையில் கொடுத்தது போல் ஆகிவிடும்.. இந்த கைது பூச்சாண்டியை எல்லாம் வட இந்திய அரசியல் தலைவர்களிடம் வைத்து கொள்ளட்டும்.. விஜய்யிடம் எடுபடாது..ஜனவரி 12, 2026, 16:25
டெல்லிக்கு வந்திருக்கிறது வெறும் ‘ஸ்டார்’ இல்ல, தமிழகத்தின் ‘பவர்.. தலைநகரை அதிரவிட்ட டெல்லி விஜய் ரசிகர்கள்.. தவெக கொடியை கையில் வைத்து கொண்டு காத்திருந்த கூட்டம்.. புலி வாலை தொட்டுட்டோமோ? அதிர்ச்சி அடைந்தாரா அமித்ஷா? விஜய்யை சாதாரணமாக எடை போட்டதா பாஜக தலைமை? தெற்கில் உள்ள ஒரு நடிகருக்கு வடக்கில் இவ்வளவு ரசிகர்களா? ரஜினி, கமல்ன்னு தப்பா எடை போட்டுட்டாங்களே..ஜனவரி 12, 2026, 12:59
ஓபிஎஸ் வேண்டாம், ஈபிஎஸ் உறுதி.. கதவை மூடிய விஜய்.. திமுகவும் சேர்க்க மறுப்பு.. அரசியல் அனாதை ஆனாரா ஓபிஎஸ்? தனித்து போட்டியிடுவது தற்கொலைக்கு சமம்.. பேசாமல் அரசியலை விட்டே போயிருங்க ஓபிஎஸ்.. நெட்டிசன்கள் கிண்டல்.. ஒரு முன்னாள் முதல்வருக்கு இப்படி ஒரு பரிதாப நிலைமையா?ஜனவரி 12, 2026, 12:50
விஜய் போகிற எடமெல்லாம் அதிரும்ன்னு தெரிஞ்சது தானே.. இப்போ டெல்லி அதிருது.. விஜய்க்காக சிபிஐ தயார் செய்து வைத்த 35 கேள்விகள்? விஜய் பதிலுக்கு அப்புறம் யார் யாரெல்லாம் விசாரணைக்கு வளையத்திற்கு வருவார்கள்? விஜய் ஏன் அமைதியா இருந்தாருன்னு இனிமேல் புரியும்.. கரூர் வழக்கு தமிழக அரசியலையே புரட்டி போடுமா? யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் எல்லாரும் பார்க்க போறாங்க…!ஜனவரி 12, 2026, 07:59
மத்திய அரசுக்கும் ஜனநாயகன் படத்துக்கும் என்ன சம்பந்தம்? தணிக்கை அதிகாரி ஒரே ஒருவர் தான் மொத்த காரணம்.. விஜய்யை சிபிஐ விசாரிப்பதற்கும் மத்திய அரசு காரணமா? உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரிக்கும் இந்த வழக்கில் விஜய்யை விசாரிக்காமல் எப்படி விசாரணை முடியும்? எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் சதி.. பாஜக அரசின் சதி என்று கதறும் பெய்டு மீடியாக்கள்..ஜனவரி 11, 2026, 17:36
விஜய் யாருன்னு இன்னும் பாஜகவுக்கு புரியலை.. மலேசியா மாதிரி டெல்லியில் ஒரு பொதுகூட்டம் போட்டா விஜய் யாருன்னு புரியும்.. டெல்லியை அதிர வைக்க ஒரே ஒரு நாள் போதும்.. தேவையில்லாம விஜய்யை சீண்டாதீங்க.. நோட்டாவுக்கும் கீழே போயிடுவீங்க.. பாஜகவுக்கு தவெக தொண்டர்கள் எச்சரிக்கை..!ஜனவரி 11, 2026, 12:01
ஜனநாயகன் படத்தின் சென்சார், பராசக்தி படத்தின் விமர்சனம் தான் தமிழகத்தின் தலையாய பிரச்சனையா? எல்லா மீடியாவும் இந்த இரண்டை பற்றியே பேசுகின்றன.. அரசு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து ஒரு மீடியாவாவது விவாதம் வைக்கிறதா? கூட்டணி கட்சிகள் வாய்மூடி மெளனமாக இருப்பது ஏன்? இப்படிப்பட்ட சுயநலவாதிகள் இன்னும் ஜெயிக்க வேண்டுமா? மக்களே சிந்தியுங்கள்..!ஜனவரி 11, 2026, 11:44
விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன்.. ரூ.3000 வாங்கிவிட்டு வெளியே வந்த பெண் பேட்டி.. இப்படி வெறித்தனமான அன்பு இருக்கும்போது விஜய்யை யாரால் தோற்கடிக்க முடியும்.. 3000 என்ன 3 லட்சம் கொடுத்தாலும் விஜய் ஆட்சி தான்.. திராவிட கட்சிகள் கொஞ்ச வருஷம் வேடிக்கை பாருங்க.. ஆட்சின்னா இதுதான் ஆட்சின்னு மக்கள் நினைக்கும் காலம் வந்துவிட்டது.ஜனவரி 11, 2026, 08:35