Category: தமிழகம்

amitshah eps1

இதுதான் அமித்ஷாவின் மேஜிக்.. தமிழ்நாட்டில் பீகார் ஃபார்முலா.. எப்படி பிரிஞ்சு கிடந்த எல்லாத்தையும் ஒன்னு சேர்த்தார் பார்த்தீங்களா? பீகார் போலவே தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ ஆட்சி தான்.. அமித்ஷா கைய வச்சா அது ராங்கா போகாது.. ஈபிஎஸ்-டிடிவி சேரவே மாட்டங்கன்னு சொன்னதை மாத்தி காட்டிட்டாரு அமித்ஷா.. சாணக்கியன் நினைத்தது நடக்காமல் இருந்ததே இல்லை..

ஜனவரி 22, 2026, 12:00
vijay rahul eps

காங்கிரஸ் வெளியே வந்து தவெகவுடன் கூட்டணி வைத்தால் களம் அதிமுக – தவெக என மாறும்.. காங்கிரஸ் வெளியே வரவில்லை என்றால் களம் அதிமுக – திமுக என மாறும்.. இரு பலமான கூட்டணிக்கு இடையில் விஜய் நசுங்கிவிடுவார்.. ஒரே நேரத்தில் மத்திய அரசையும் மாநில அரசையும் பகைத்து கொண்டு ஒரு புதிய கட்சி அரசியல் செய்ய முடியாது.. களம் மாறுவது காங்கிரஸ் கையில் தான் உள்ளது. ராகுல் என்ன முடிவெடுப்பார்? விஜய்க்கு கை கொடுப்பாரா? காலை வாரிவிடுவாரா?

ஜனவரி 22, 2026, 08:11
amitshah modi vijay

சசிகலாவை நசுக்குன மாதிரி விஜய்யை நசுக்கிருவாங்க.. விஜய் அரசியல்ல விட்டே போயிருவாரு.. திமுகவோட மோதுன மாதிரி பாஜகவோட விஜய்யால மோத முடியாது.. விஜய்யை லெப்ட் ஹேண்ட்ல அமித்ஷா டீல் பண்ணிருவாரு.. காங்கிரஸோட கூட்டணி வைக்கலைன்னா விஜய் தப்பிச்சார்.. தப்பித்தவறி கூட்டணி வச்சா விஜய்யை ஓட விட்ருவாங்க.. விஜய்யை பயமுறுத்தும் வியாபாரி அரசியல் விமர்சகர்கள்.. இதற்கெல்லாம் பயப்படுபவரா விஜய்?

ஜனவரி 21, 2026, 21:18
vijay 2 1

விருப்ப மனு வாங்கும் அறிவிப்பு கூட இன்னும் இல்லை.. 234 தொகுதியில் போட்டியிட விஜய் கட்சியில் ஆளே இல்லை.. அதனால தான் ஆன்லைன் மூலம் விருப்பமனு வாங்குறாங்க.. வெற்றியோ தோல்வியோ பிரசாந்த் கிஷோர் களத்துல நின்னாரு… ஆனால் விஜய் களத்துக்கே வரமாட்டேங்குறார்.. வாங்குன காசுக்கு மேல் கூவத்தொடங்கிய விஜய்யின் எனிமிகள்.. ஆனால் உண்மை நிலவரம் என்ன?

ஜனவரி 21, 2026, 17:52
vijay tvk 1

தவெகவுக்கு எதிராக பேசுங்க.. விஜய்யை முடிச்சி விட்ருங்க.. லட்சக்கணக்கில் கைமாறியதா பணம்.. சொல்லி வைத்தால்போல் யூடியூபில் பேட்டி கொடுப்பவர்கள் எல்லோருமே விஜய்யை வச்சு செய்கின்றனர்.. ஆனால் மக்கள் முட்டாள்கள் அல்ல.. போலி எது? ஒரிஜினல் எது என்பதை புரிந்து கொள்வார்கள்..

ஜனவரி 21, 2026, 17:17
vijay tvk1

விஜய் தேர்தலில் போட்டியிட மாட்டார்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிவிடுவார்.. விஜய்க்கு பாஜகவை பார்த்தாலே பயம்.. அமித்ஷா முன்னாடி விஜய் எல்லாம் தூசு மாதிரி.. விஜய் ஒரு கோழை.. விஜய் அரசியல் செய்யவே தெரியல.. மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க மாட்டார்.. தைரியமா பிரஸ்ஸை கூட சந்திக்க மாட்டார்.. இவரெல்லாம் அரசியலுக்கு லாயிக்கே இல்லை.. வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்காக யூடியூபில் கூவும் வயிற்றெரிச்சல் போலி அரசியல் விமர்சகர்கள்.. பேசுற அளவுக்கு பேசுங்கடா.. விஜய் யாருன்னு இன்னும் 3 மாசத்துல தெரியும்

ஜனவரி 21, 2026, 12:30
vijay seeman

எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கல.. மக்கள் பிரச்சனைக்கு போராடல.. வெளியில வந்து அரசியல் செய்யல.. மக்களை சந்திக்கல.. இவைகள் எல்லாம் விஜய் மீது வைக்கும் குற்றச்சாட்டு.. இதுதான் அரசியல்ன்னா இதை எல்லாத்தையும் செஞ்ச சீமான் ஏன் இன்னும் டெபாசிட் கூட வாங்க முடியாமல் இருக்குறாரு.. சுதந்திர போராட்டம்.. ஜல்லிக்கட்டு போராட்டம்.. இது ரெண்டை தவிர எந்த போராட்டமாவது அதன் நோக்கத்தை நிறைவேற்றுச்சா.. விளம்பர அரசியல்வாதிகளின் பாணியை விஜய் ஏன் பின்பற்ற வேண்டும்?

ஜனவரி 20, 2026, 12:34
amitshah modi vijay

என்.டி.ஏ கூட்டணிக்கு வர முடியாது.. வந்தால் நிச்சயம் மைனஸ் தான் ஆகும், திமுக ஜெயிச்சிடும்.. தேர்தலுக்கு பின் நிலைமையை பொறுத்து கூட்டணி வைத்து கொள்ளலாம்.. அமித்ஷாவுக்கு தூது விட்டாரா விஜய்? அமித்ஷாவும் ஓகே சொல்லிவிட்டாரா? தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆகிறதா ஜனநாயகன்.. சிபிஐ விசாரணை ஆளுங்கட்சிக்கு எதிராக திரும்புமா? இனிமேல் தான் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!

ஜனவரி 20, 2026, 07:50