மகளிருக்கு மாதம் ரூ.2000.. பீகார் போலவே தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு ரூ.10,000? ஆண்களுக்கும் இலவச பேருந்து.. தாலிக்கு தங்கம்.. மீண்டும் அம்மா உணவகம்.. இந்த முறை அம்மா உணவகத்தில் மீல்ஸ்.. மாஸ் காட்ட போகிறதா அதிமுக தேர்தல் அறிக்கை?ஜனவரி 24, 2026, 15:21
2 கூட்டணியிலும் எத்தனை கட்சி வேணும்னாலும் போகட்டும்.. ஆனால் ஓட்டு போட்றது கட்சிக்காரங்க மட்டுமில்லை.. பொதுமக்களும் தான்.. கட்சிக்காரங்க ஓட்டை விட பொதுமக்களோட ஓட்டுக்கு தான் பவர் ஜாஸ்தி.. விஜய் பக்கம் பொதுமக்கள் திரும்பி விசில் அடிக்க ஆரம்பிச்சா.. ரெண்டு கூட்டணிக்கும் பணால் தான்.. மக்கள் சக்தின்னா என்னன்னு இன்னும் பல அரசியல்வாதிக்கு புரியல.. அது புரியும்போது அவங்க அரசியல்லயே இருக்க மாட்டாங்க..!ஜனவரி 24, 2026, 11:30
ஆட்டம் யாரோடதா வேணா இருக்கலாம்… ஆனா அந்த ஆட்டத்தோட ரூல்ஸ் அமித்ஷாவோடதா தான் இருக்கும்.. அமித்ஷா ஒரு காயை நகர்த்தினா, இங்க இருக்கிற பல பேரோட அரசியல் வாழ்க்கையே நகர்ந்துரும்! பிரிஞ்சு இருந்தா பலவீனம்… ஆனா ஒண்ணா சேர்ந்தா அது எதிரிக்கு மரண பயம்! 2026-ல அந்த மேஜிக் நடக்கும்! எடப்பாடி தலைமையில் கூட்டணி ஆட்சி.. தமிழகத்தில் ஒரு புதிய புரட்சி..!ஜனவரி 24, 2026, 08:59
சாரி விஜய்.. உங்களோட கூட்டணிக்கு வரமுடியாது.. விஜய்யிடம் ஓப்பனாக சொல்லிவிட்டாரா ராகுல் காந்தி? நோ பிராப்ளம் நாங்க தனியா பாத்துகிறோம்.. பதிலை சொன்னாரா விஜய்? சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் செய்தி.. எந்த அளவுக்கு உண்மை?ஜனவரி 23, 2026, 18:00
இன்னிக்கு வராவிட்டால் என்னிக்கும் வேண்டாம்.. தேமுதிகவை கை கழுவ தயாராகும் எடப்பாடி பழனிசாமி.. தகுதிக்கு மீறி ஆசைப்பட்டா அப்போன்னு நிக்க வேண்டியது தான்.. 2% ஓட்டை வச்சுகிட்டு 2 பக்கமும் பேரம் பேசுவதெல்லாம் அரசியல் அநாகரிகத்தின் உச்சம்.. கேக்குறதுக்கெல்லாம் வாரி வழங்க எடப்பாடி ஒன்னும் ஏமாளி இல்ல… அவரு எதார்த்தமான அரசியல்வாதி! மரியாதையா கொடுத்ததை வாங்கிக்கிட்டா கௌரவம்… இல்லன்னா வெறும் பூஜ்யம் தான் மிஞ்சும்!ஜனவரி 23, 2026, 16:10
பராசக்தி படக்குழுவிற்கு பதிலாக ஜனநாயகன் படக்குழு மோடியை சந்தித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? மாமியார் உடைச்சா அது மண் குடம்… மருமகள் உடைச்சா அது பொன் குடமா? நீங்க பண்ணா அது ‘பண்பாடு’, அவங்க பண்ணா அது ‘சரணாகதியா’? ஊடகங்களின் டபுள் கேம் இனிமே செல்லாது! அதிகாரத்துக்கு ஜால்ரா தட்டுறது ஊடக தர்மம் இல்ல… அது வெறும் ‘ஜின்சாக்’ அரசியல்! உங்க ஆளுங்க மோடியைப் பார்த்தா அது ‘பண்பாட்டுப் பொங்கல்’… எங்க ஆளுங்க பார்த்தா அது ‘பயத்துல வந்த பொங்கல்’! இது என்ன நியாயம்?ஜனவரி 23, 2026, 12:12
மந்தமா இருந்த அதிமுக கூட்டணி சுறுசுறுப்பா மாறிடுச்சு.. வெல்வோம்ன்னு நம்பிக்கையுடன் இருந்த திமுக கூட்டணியில சிக்கல் ஆரம்பிச்சிருச்சு.. என்ன நடக்கும் 2026ல்? ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்குனு ஆரம்பிச்ச கதை… இப்போ முடிவெடுக்க முடியாத நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.. 2021-ல மார்ஜின் வெறும் ரெண்டு லட்சம்… 2026-ல அந்த மார்ஜின் தான் ‘மெஜாரிட்டி’யா மாறி ஆளும் கட்சியை வீட்டுக்கு அனுப்புமா?ஜனவரி 23, 2026, 08:45
காங்கிரசுக்கு 25, விசிக+மதிமுக+இடது கம்யூ+வலது கம்யூ கட்சிகளுக்கு 24.. கமல்ஹாசனுக்கு 6, ராமதாஸ் பாமகவுக்கு 10, தேமுதிகவுக்கு 6, சிறு கட்சிகளுக்கு 10, இவ்வளவு போக சுமார் 150 தான் திமுகவுக்கா? அதில் 118 ஜெயிக்க முடியுமா? கூடுதல் கட்சிகளை சேர்த்தால் ஒன்று ஆட்சியை இழக்கும்.. அல்லது கூட்டணி ஆட்சிக்கு சம்மதிக்க வேண்டும்.. இந்த சிக்கலை திமுக எப்படி சமாளிக்கும்?ஜனவரி 22, 2026, 18:26
திமுக கூட்டணிக்கு செல்கிறதா ராமதாஸ் பாமக? ஓபிஎஸ்க்கும் திமுக தான் ஒரே வழியா? தேமுதிகவுடனும் பேரம் பேசும் திமுக தலைவர்கள்.. அதிமுகவை சாதாரணமாக நினைத்த திமுகவுக்கு கடும் அதிர்ச்சி.. கூட்டணியை பலப்படுத்தியே ஆகவேண்டிய கட்டாயம்.. விஜய்யை அப்புறம் பார்த்துக்கிடலாம்.. இனிமேல் எடப்பாடி தான் டார்கெட்.. சுறுசுறுப்பாகும் உடன்பிறப்புகள்..ஜனவரி 22, 2026, 16:43
நாட்டை மோடி பாத்துக்கிடுவாரு.. கட்சியை அமித்ஷா பாத்துக்கிடுவாரு.. இவங்க ரெண்டு பேரும் கை கோர்த்தா, எதிர்க்கட்சிக்கு எலெக்ஷன்ல டெபாசிட் கூட மிஞ்சாது! அமித்ஷா காலெண்டர்ல தோல்விங்கிற வார்த்தையே கிடையாது! அவர் ஒரு இடத்துல கால் வைக்கிறாருன்னா, அங்க வெற்றி ஏற்கனவே அட்ரஸ் எழுதி காத்துக்கிட்டு இருக்கும்! ராகுல் காந்தி பிளான் பண்றதுக்குள்ள அமித்ஷா ரிசல்ட்டே கொண்டு வந்துருவாரு! இதுதான் 2 பேருக்கும் இடையில இருக்குற வித்தியாசம்!ஜனவரி 22, 2026, 12:09