Category: தமிழகம்

vijay 2 1

தனித்து போட்டி முடிவை விஜய் ஏன் எடுத்தார்? 2% ஓட்டு உள்ள கட்சி கூட துணை முதல்வர் பதவி கேட்குறாங்க.. நாளை கூட்டணி ஆட்சி அமைத்தாலும் குடைச்சல் கொடுப்பாங்க.. நம்ம செல்வாக்குல ஜெயிக்குற கட்சியெல்லாம் நம்மள மிரட்டும்.. எதுக்கு செத்து போன கட்சிக்கெல்லாம் நாம உயிர் கொடுக்கனும்? தனித்தே நிற்போம்.. மக்கள் நம்மை நம்பி வாக்கு போட்டா ஆட்சி அமைப்போம்.. இல்லையென்றாலும் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை.. இதுதான் விஜய்யின் லேட்டஸ்ட் பிளான்..!

ஜனவரி 27, 2026, 07:32
vijay 3

தனித்து நிற்பது தன்மான அரசியலாக இருக்கலாம்.. ஆனால் டெபாசிட் கூட வாங்க முடியாது.. சீமானை பார்த்து விஜய் திருந்த வேண்டும்.. விஜய் தனித்து போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பார்.. டெபாசிட் வாங்க சுமார் 16% வாக்கு வேண்டும்.. விஜய்க்கு அதிகபட்சமாக 10% வாக்குகள் தான் கிடைக்கும்.. ஆனால் விஜய் அதிமுக, அல்லது திமுக இரண்டில் ஒருவரை தோற்கடித்து இன்னொருவரை ஆட்சியில் அமர்த்துவார்.. தராசு ஷ்யாம் கணிப்பு..!

ஜனவரி 26, 2026, 17:47
vijay students

பரம்பரை ஓட்டுன்னு நீங்க பத்திரம் எழுதி வச்சிருக்கலாம்… ஆனா அந்த பத்திரத்தை ரத்து பண்ற ‘பவர் ஆஃப் அட்டார்னி’ இப்போ விஜய் கையில! நாங்க யாரோட ஓட்டையும் பிரிக்க வரல… சிதறி போயிருக்கற நேர்மையான சிந்தனைகளை எல்லாம் ஒண்ணா இணைக்க வந்திருக்கோம்! எதிரி யாருன்னு பார்த்து நாங்க அரசியலுக்கு வரல… எங்களோட பலம் என்னன்னு காட்டி எதிரிகளை உருவாக்க வந்திருக்கோம்!

ஜனவரி 26, 2026, 15:46
vijay rahul thiruma

25 தொகுதியும், 6 தொகுதியும் வந்தா என்ன? போனால் என்ன? காங்கிரசும் விசிகவும் துணிந்து ஒரு முடிவை எடுக்கவில்லை என்றால் கடைசி வரை கூட்டணியில் தான் இருக்கனும்.. எப்போது கூட்டணிக்கு தலைமை தாங்குவது? ஆட்சியில் பங்கேற்பது? காங்கிரஸ், விசிக, தவெக பக்கம் வந்தால் நிச்சயம் ஆட்சி.. பொன்னான வாய்ப்பை ராகுல் காந்தியும், திருமாவளவனும் பயன்படுத்துவார்களா? கைநழுவ விடுவார்களா?

ஜனவரி 26, 2026, 08:59
amitshah modi vijay

விஜய் என்.டி.ஏ கூட்டணிக்கு வந்தால் 1000 கோடி ரூபாய், துணை முதலமைச்சர் பதவி தர தயாராக இருக்காங்க.. வரவில்லை என்றால் சிக்கல் தான்.. மோடி சந்திச்சது ரெண்டே நடிகர்கள் தான்.. ஒருவர் ரஜினி, இன்னொருவர் விஜய்.. ரஜினிக்கு ஆன்மீக அறிவு இருந்ததால் தப்பிச்சிட்டார்.. விஜய் சிக்கிட்டார்.. அவரை பாஜக வச்சு செய்யாமல் விடாது.. திருச்சி சூர்யாவின் பரபரப்பு கருத்து..!

ஜனவரி 26, 2026, 08:20
vijay vijayakanth

ஊடகங்கள் என்னை உசரத்துல வச்சாலும் சரி, பாதாளத்துல தள்ளினாலும் சரி… என் இலக்கு கோட்டை மட்டும் தான்! பேட்டி கொடுக்க நான் வரல… வெற்றி பெற்ற பின்னாடி தான் என் முதல் பேட்டியே இருக்கும்! கேப்டன் விழுந்த இடத்துல இருந்து பாடம் படிச்சவன் நான்… ஏமாற மாட்டேன், ஏமாத்தவும் மாட்டேன்! பேசிப் பேசியே நாட்டைச் சீரழிச்சது போதும்… இனி செயல் ஒன்று தான் எங்க வழி!

ஜனவரி 25, 2026, 20:15
vijay 3

வீட்டுக்கு ஒரு ஓட்டு விஜய்க்கு இருக்குது.. அந்த ஓட்டை வாங்குவதற்கு பிரச்சாரம் செய்ய வேண்டாம்.. பணம் கொடுக்க வேண்டாம்.. தானாகவே வந்துவிடும் ஓட்டு.. உலகிலேயே ஒரு அரசியல் தலைவர் அதிகமாக பேச மாட்டார்.. ஆனால் அவரை பற்றி உலகமே பேசும் என்றால் அது விஜய் மட்டும் தான்.. பேசி பேசியே நாட்டை சீரழிச்சது போதும்.. இனி செயல் ஒன்று தான் தமிழகத்தை முன்னேற்ற ஒரு வழி.. பேச்ச குறை.. செயலை காட்டு..!

ஜனவரி 25, 2026, 15:55
vijay mani

அரசியல்ங்கிறது அத்திப்பூத்தா மாதிரி வர்றது இல்ல… மக்களோட கஷ்டத்துல தினசரி நிக்குறது! விஜய் மௌனமா இருந்தாருன்னா, அது ‘ஸ்ட்ரேட்டஜி’ இல்ல… மக்களுக்கு பதில் சொல்ல பயம்ன்னு அர்த்தம்.. சினிமால கூட விசில் அடிச்சிகிட்டே இருந்தா தான் சத்தம் வரும்… ஆனா அரசியல்ல விசில் கிடைச்சதுக்கு அப்புறமும் ஏன் இன்னும் மௌனம்? கருத்து சொல்ல தெரியாதவங்களுக்கு ஆட்சி எதுக்கு? போராட்டத்தை வெறுக்குறவங்களுக்கு அதிகாரம் எதுக்கு?

ஜனவரி 25, 2026, 07:50
whistle

ரயில் கிளம்பணும்ன்னா விசில் ஊதனும்.. திருடனை பிடிக்கனும்ன்னா விசில் ஊதனும்.. மேட்ச் ஸ்டார்ட் ஆகனும்ன்னா விசில் ஊதனும்.. மேட்சில யாராவது தப்பு செஞ்சாலும் விசில் ஊதனும்.. ராத்திரி நேரத்துல் மக்களை பாதுகாக்கனும்ன்னா விசில் ஊதனும்.. இயற்கை பேரிடரின்போது உதவி கேட்கனும்ன்னா விசில் ஊதனும்.. விசில் ஊதுனாத்தான் எல்லாமே நடக்கும்.. தமிழ்நாட்டு தேர்தலிலும் விசில்ன்னால ஒரு புரட்சி நடக்கும்..! தவெக தொண்டர்களின் மாஸ் பதிவுகள்..!

ஜனவரி 24, 2026, 16:26