திமுக எம்.எல்.ஏக்களில் ஒரு 20பேர் இளைஞர்களாக இருந்திருந்தால் கதையே வேற.. எல்லாம் 60+ 70+.. பாவம் என்ன செய்ய முடியும் அவர்களால்.. இனிமேலாவது சட்டமன்றத்திற்கு இளைஞர்களை அனுப்புங்கள்.. இனி அரசியல் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான்.. தவெகவை சமாளிக்க இப்போதுள்ள 59 பேர் முதுமை டீம் பத்தாது..செப்டம்பர் 7, 2026, 17:19
எதுக்கு எடுத்தாலும் நாங்க மிசாவையே பார்த்தவங்கன்னு சொல்றீங்களே, அந்த மிசாவோட உண்மை என்னன்னு எனக்கும் தெரியும், நாட்டு மக்களுக்கும் தெரியும்.. கொத்து புரோட்டா அல்ல, முட்டை புரோட்டா போட்ட முதல்வர் விஜய்.. இனிமேல் திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்கு வருவாங்களா?செப்டம்பர் 7, 2026, 11:32
அரை மணி நேரமாய் கொத்து புரோட்டா போட்ட முதல்வர் விஜய்.. திக்கற்று, அதிர்ச்சியில் உறைந்த உதயநிதி.. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என தனது பேச்சில் வறுத்தெடுத்த விஜய்.. இவ்வளவு ஆவேசத்தை ஒளித்து வைத்திருந்தாரா?செப்டம்பர் 7, 2026, 10:41
லண்டன் போய்விட்டு வந்ததும் லம்ப்பாக மாறும் அமைச்சரவை.. ஒரு பெண் அமைச்சர், 2 ஆண் அமைச்சர்கள் நீக்கம்.. ரமேஷ், ராஜ்மோகனுக்கு இலாகா மாற்றமா? புதிய அமைச்சர்கள் யாரும் இல்லையா? ஜெயலலிதா பாணியில் இனி அடிக்கடி அமைச்சரவை மாற்றம் இருக்குமா? அதிரடிக்கு தயாராகும் முதலமைச்சர் விஜய்?செப்டம்பர் 6, 2026, 11:52
கமிஷன், கரப்ஷன், கலெக்சன் இல்லாத தவெக அரசு.. அரசு நிர்ணயித்த தொகையை விட மிகவும் குறைவாக டெண்டர்.. கமிஷன் இல்லை என்பதால் Minus Quotation முறையை பின்பற்றுகிறார்கள்.. தமிழ்நாடு இப்போது தான் நேரான பாதையில் செல்ல தொடங்கியிருக்கிறது..செப்டம்பர் 5, 2026, 12:02
திங்கட்கிழமை ஒரு தரமான சம்பவம் இருக்குது.. முதல்வர் விஜய் பேச மாட்டார் என்று சொல்கிறார்கள்.. அவர் பேச ஆரம்பித்தால் திமுக தாங்காது என்பது தான் உண்மை.. திங்கட்கிழமை விஜய் பேசும்போது ஒன்று கூச்சல் போடுவார்கள்.. அல்லது வெளிநடப்பு செய்வார்கள்..செப்டம்பர் 4, 2026, 10:14
முதல்வர்ன்னு ஒரு பதவி இருக்குறதனால தான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறாய்.. முதல்வர் பதவியில் இருந்தே தூக்குகிறோம்.. காய் நகர்த்தும் ராகுல் காந்தி? காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரிகள் ஒரே நேரத்தில் வாபஸ் பெறுகிறார்களா?செப்டம்பர் 3, 2026, 15:51
அதிமுகவை மறுபடியும் உடைக்கிறதா தவெக? 2029 தேர்தலின்போது அதிமுக என்ற ஒரு கட்சி இருக்குமா? எடப்பாடிக்கு எதிராக கொடி பிடிக்கும் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் அணி.. எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை ஈபிஎஸ் முடித்துவிடுவாரா?செப்டம்பர் 2, 2026, 12:18
50 லட்சம் முதல் 1 கோடி வரை ஏக்கரின் விலை இருந்த நிலை மாறி 1 ஏக்கர் 1 லட்சத்திற்கு கூட வாங்க ஆளில்லை… பரந்தூர் என்னவாக மாற போகிறது? கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்ய முடியுமா?செப்டம்பர் 1, 2026, 15:59
தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியா மட்டுமல்ல.. உலகம் முழுவதும் சேவைத்துறை தனியார்மயத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.. இனி அரசு வேலை என்பது எட்டாக்கனி ஆகிவிடும்.. அரசுக்கு ஊழியர்கள் சம்பளம் என்பது பெரும் சுமை.ஆகஸ்ட் 31, 2026, 16:12