Category: தமிழகம்

காங்கிரஸ்

கைமேல் வெற்றி இருப்பது கண்ணில் தெரிகிறது.. அப்புறம் எதுக்கு காங்கிரஸ் இவ்வளவு யோசிக்குது.. 96ல் நரசிம்மராவ் எடுத்த தப்பான முடிவை ராகுல் காந்தி எடுத்தால் காங்கிரஸ் ஜென்மத்திற்கும் தமிழ்நாட்டில் தேறாது.. விஜய்யுடன் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சியில் அதிகாரம்.. கேரளா, புதுவையிலும் ஆட்சி.. ஒரு சாதாரண தொண்டனின் கணிப்பு கூட தலைமைக்கு இல்லையா?

பிப்ரவரி 7, 2026, 08:40
rajini vijay

1996ல் ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் அவர் தான் சி.எம்.. அந்த அளவுக்கு ஜெயலலிதா மீது மக்கள் கோபத்தில் இருந்தார்கள்.. ரஜினி அரசியலுக்கு வராமல் வாய்ஸ் கொடுத்ததால் திமுக ஜெயித்தது.. அதே நிலைமை தான் 2026ல்.. ஆனால் விஜய் மிஸ் செய்யவில்லை.. அரசியலுக்கு வந்துவிட்டார்.. ஆட்சி மீது கோபம் உள்ளவர்கள் நிச்சயம் விஜய்க்கு தான் போடுவார்கள்.. அதிமுகவுக்கு போட மாட்டார்கள்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

பிப்ரவரி 6, 2026, 22:08
vijay sengo

ஒவ்வொரு வாரமும் சர்வே எடுக்கும் முக்கிய திராவிட கட்சி.. ஒரு சர்வேயில் கூட விஜய்யின் வாக்கு சதவீதம் குறையவில்லை.. விஜய் பேசினாலாவது எதையாவது திரித்து மாட்டிவிடலாம்.. பேசவும் மாட்டேங்குறார்.. இவரை எப்படி அரசியலில் இருந்து ஓரங்கட்டுவது? விழிபிதுங்கி நிற்கும் அரசியல் கட்சிகள்.. 50 வருஷமா அரசியல் செய்றவங்கள, நேத்து வந்தவர் கண்ணுல விரலை விட்டு ஆட்டுகிறார்.. மகிழ்ச்சியுடன் பார்க்கும் மக்கள்..

பிப்ரவரி 6, 2026, 07:52
vijayakanth

கூட்டணிக்கு போனா 10 சீட்டு… ஆனா ஆசைப்படுறது 234 சீட்டு… இது சிஸ்டத்துக்கே அடுக்காது சார்! கரண்ட்ட தொட்டா மனுஷனுக்கு ஷாக் அடிக்கும், ஆனா தேமுதிகவோட விருப்பமனுவை பார்த்தா நெட்டிசன்களுக்கே ஷாக் அடிக்குது! துளசி வாசம் மாறலாம்… ஆனா ஒவ்வொரு தேர்தலுக்கும் தேமுதிகவோட கூட்டணி வேஷம் மாறக்கூடாதுன்னு மக்கள் நினைக்கிறாங்க!”

பிப்ரவரி 5, 2026, 16:55
vijay

50% பெண்கள் ஓட்டு.. 80% முதல் தலைமுறை மற்றும் இளைஞர்கள் ஓட்டு.. 40% சிறுபான்மையர் ஓட்டு.. 80% திராவிட எதிர்ப்பு ஓட்டு.. 90% சிறுகட்சிகளின் ஓட்டு. இவை அத்தனையும் விஜய்க்கு தான்.. விஜய் தனித்து போட்டியிட்டாலும் ஆட்சி உறுதி.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்.. இதுமட்டும் நடந்தா ஒரே தேர்தலில் இரு திராவிட கட்சிகளும் காலி.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!

பிப்ரவரி 5, 2026, 11:28
vijay1 1

தமிழக முக்கிய கட்சியும், தேசிய முக்கிய கட்சியும் தனித்தனியாக எடுத்த ரகசிய சர்வே.. இரண்டிலும் தவெக ஆட்சி அமைக்கும் என ரிசல்ட்.. அதிர்ச்சியில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள்.. ஒரு புதிய கட்சி ஒட்டுமொத்த கட்சிகளையும் ஓரங்கட்டும் அதிசயம் எப்படி நடக்கும்? புரியாமல் குழம்பும் அரசியல் விமர்சகர்கள்.. கூட்டணி கணக்கு எல்லாமே தவிடுபொடியாகும்.. மக்கள் எழுச்சி முன் எந்த பலமான கூட்டணியும் தாக்கு பிடிக்காதா?

பிப்ரவரி 5, 2026, 08:31
premalatha

2021ல் 1% ஓட்டு கூட வாங்காத கட்சி தேமுதிக.. 60 தொகுதிகளில் போட்டியிட்டு ஜீரோ வெற்றி.. 2016ல் 104 தொகுதிகளில் போட்டியிட்டு ஜீரோ வெற்றி.. 2.39% தான் ஓட்டு.. இந்த கட்சிக்கெல்லாம் அரசியல் தேவையா? அதில் வெட்கமே இல்லாமல் ராஜ்யசபா சீட் வேற கேட்கிறார்கள்.. மக்கள் என்ன ஏமாளிகளா?

பிப்ரவரி 4, 2026, 18:49
eps premalatha

தேமுதிக போன்ற பேரம் பேசும் கட்சிகள் தமிழகத்திற்கே ஆபத்து.. ஒரு தொகுதியில் கூட தனித்து போட்டியிட்டு ஜெயிக்க வக்கில்லாத கட்சிகள் செய்யும் அலம்பல் ரொம்ப ஓவர்.. இரு கூட்டணியும் தேமுதிகவை ஒதுக்கிவிட்டால் தானாகவே அந்த கட்சி அழிந்துவிடும்.. முக ஸ்டாலின் – ஈபிஎஸ் இந்த விஷயத்தில் ஒரே முடிவை எடுக்க வேண்டும்.. விஜயகாந்த் ஆன்மா கூட பிரேமலதாவை மன்னிக்காது..!

பிப்ரவரி 4, 2026, 17:30
vijay annamalai

தனிக்கட்சி ஆரம்பித்து விஜய்யுடன் இணைகிறாரா அண்ணாமலை? தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியது இதற்குத்தானா? விஜய், அண்ணாமலை இரு ஆளுமைகள் சேர்ந்தால் மற்ற கட்சிகளுக்கு டெபாசிட் காலி ஆகுமா? இரண்டு கைகள் நான்கானால் இருவருக்குமே எதிர்காலம்.. இளைஞர்கள் கையில் செல்கிறதா தமிழக அரசாங்கம்?

பிப்ரவரி 4, 2026, 12:31
vijay rahul thiruma

விஜய் தனித்து நின்னா அது வெறும் 120… இதுவே கூட்டணி வச்சா அது கோட்டையில 180! டெல்லி கணிப்புல விஜய்தான் கிங்… ஆனா அந்த மேஜிக் நம்பர் 180-ல தான் இருக்கு தமிழ்நாட்டோட ரியல் ஸ்விங்.. திராவிட கோட்டையை தகர்க்க கூட்டணி வந்தாச்சு… கோட்டையில தளபதி கொடி பறக்க போறது உறுதி ஆச்சு! காங்கிரஸோட தேசிய பலம், திருமாவோட சமூக நீதி, விஜய்யின் வேகம் ஒன்னு சேர்ந்தா? எதிரிகளுக்கு இனி வராது தூக்கம்!

பிப்ரவரி 4, 2026, 07:50