Category: தமிழகம்

rahul vijay

70 தொகுதிகள்.. 6 அமைச்சர் பதவிகள்.. 1 துணை முதல்வர் பதவி.. நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகள்.. உள்ளாட்சி தேர்தலில் 8 மேயர் பதவிகள்.. காங்கிரசுக்கு விஜய் கொடுத்த ஆஃபர்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. இனி ரகசிய பேச்சு கிடையாது.. தவெகவுடன் கூட்டணி என அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்.. விஜய்யை நேரில் வந்து ராகுல் காந்தி சந்திக்க வேண்டும்.. நடக்குமா தவெக – காங்கிரஸ் கூட்டணி?

பிப்ரவரி 3, 2026, 16:15
ndtv

லட்சக்கணக்கில் செலவு செய்து தமிழக அரசு நடத்திய நிகழ்ச்சி.. விஜய்யின் ஒரே ஒரு புகைப்படத்தால் காலி.. திமுக கூட்டிட்டு வந்தது நேஷனல் மீடியா… ஆனா அங்க பட்டாசு கிளப்புனது விஜய் சந்திப்பு.. காசு கொடுத்து வாங்குற புகழ் ஒரே நாளில் கரைஞ்சிடும்.. ஆனா ஒரு போட்டோவுக்கே நாடே திரும்புதுன்னா, அதுதான் நிஜமான மக்களோட செல்வாக்கு! விஜய்யின் ஒரே ஒரு போட்டோ, 100 பேர் மைக்கை புடிச்சு பேசறதுக்கு சமம்..

பிப்ரவரி 3, 2026, 12:50
vijay 3

All or Nothing.. ஒன்று விஜய் 200 தொகுதிகள் ஜெயிக்கலாம்.. அல்லது ஜீரோ ஆகலாம்.. இந்த ரெண்டில் ஒன்று தான் நடக்கும்.. தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பே இல்லை.. ஜெயித்தால் விஜய்யின் ஆட்சி குறைந்தது 15 ஆண்டுகள் இருக்கும்.. தோற்றால் அரசியலை விட்டே போய்விடுவார்.. மீண்டும் சினிமா தான்.. விஜய் அரசியலில் இருப்பதும், சினிமாவுக்கு போவதும் மக்கள் கையில் தான் உள்ளது..!

பிப்ரவரி 3, 2026, 11:15
vijay priyanka

பிரியங்கா காந்தியிடம் இருந்து விஜய்க்கு வந்த போன் கால்? உறுதியாகிறது தவெக + காங்கிரஸ் கூட்டணி? டெல்லிக்கு செல்கிறார் விஜய்? காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்? எத்தனை அமைச்சர் பதவி? துணை முதல்வர் குறித்து நேரில் பேச்சுவார்த்தை.. காங்கிரஸ் வெளியேறினால் விசிகவும் வெளியேறுமா? தேமுதிக, பாமக ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வருமா? பரபரப்பில் தமிழக அரசியல் களம்..!

பிப்ரவரி 2, 2026, 16:31
vijay

விஜய் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க மாட்டார்.. மக்கள் பிரச்சனையை முடித்து வைப்பார்.. வெறும் குரல் மட்டுமே கொடுப்பவர் வேண்டுமா? பிரச்சனையை முடித்து வைப்பவர் வேண்டுமா? ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் ரசிகன் இருக்கும்போது விஜய் எதற்காக மக்களை சந்திக்க வேண்டும்? விஜய்க்கு சினிமாவில் மட்டுமே நடிக்க தெரியும்.. அரசியலில் நடிக்க தெரியாது.. தூய அரசியல்ன்னா என்னன்னு மக்கள் முதல்முறையா பார்க்க போறாங்க..!

பிப்ரவரி 2, 2026, 11:45
vijay speech

உதயசூரியன் பழசு… இரட்டை இலை பழசு… கை இன்னும் பழசு.. தாமரையும் பழசு! ஆனா இந்த ‘விசில்’ சத்தம் புதுசு… இது ஊழலை ஒழிக்கப்போற சுனாமி.. “ஜனநாயகன்’ படத்தை முடக்கலாம்… ஆனா தமிழ்நாட்டோட ‘நாயகனை’ முடக்க முடியாது! பழைய அரசியலுக்கு இனிமே ‘ஃபுல் ஸ்டாப்’… புது அரசியலுக்கு இந்த விசில் தான் ‘ஸ்டார்டிங் பாயிண்ட்’

பிப்ரவரி 2, 2026, 08:18
vijay stalin

வெற்றியோ தோல்வியோ சண்டை போடனும்.. ஒரு பக்கம் முக ஸ்டாலின் பம்பரமா சுழலுறாரு.. இன்னொரு பக்கம் எடப்பாடியார் இறங்கி பிரச்சாரம் செய்றாரு.. விஜய் எப்ப தான் பிரச்சாரத்தை ஆரம்பிப்பாரு? அதிமுக, திமுக தொண்டர்கள் களத்தில் குஷியா இருக்காங்க.. தவெக தொண்டர்கள் எப்ப வேலையை ஆரம்பிக்குறதுன்னு தெரியாம இருக்காங்க.. இப்படியே போனா விஜய் கிங்கும் இல்லை, கிங் மேக்கரும் இல்லை.. அரசியல் விமர்சகர்கள் விளாசல்..!

பிப்ரவரி 1, 2026, 16:45
jananayagan

ஜனநாயகன் படம் வந்தா வரட்டும்.. வராட்டி போகட்டும்.. எங்களுக்கு விஜய் முதல்வராவது தான் முக்கியம்.. மலேசியாவில் ஆடியோ விழா முடிஞ்சவுடனே விஜய் இனி நடிகரில்லை.. அரசியல்வாதி என்பதை முடிவு செய்துவிட்டோம்.. இனி அவரை முதலமைச்சர் பதவியில் உட்கார வைப்பது தான் எங்கள் அடுத்த வேலை..

பிப்ரவரி 1, 2026, 11:59
vijay selfie

சும்மா 50 வண்டி, 100 வண்டி புடைசூழ வர்றது அரசியல்ல… சாதாரண மக்கள் கிட்ட சைக்கிள்ல போய் நிக்கப்போறான் தவெக எம்.எல்.ஏ… அதுதான் விஜய் கொண்டு வரப்போற புது அரசியல்! விஜய்யோட மௌனம் பயம் இல்ல… அது எதிரிகளோட வியூகத்தை உடைக்கப் போற ஒரு சைலன்ட் புயல்! 2026 தேர்தல்ல தமிழக மக்கள் போடப்போற புது கணக்கு, திராவிட கட்சிகளில் பழைய அரித்மெட்டிக் கணக்கெல்லாம் செல்லுபடியாகாது.. தவெகவினர் பதிவுகள் வைரல்..!

பிப்ரவரி 1, 2026, 07:41
vijay youth

சினிமால அஞ்சு நிமிஷத்துல சிஸ்டத்த மாத்தலாம்… ஆனா நிஜத்துல அஞ்சு வருஷம் குப்பை கொட்டினாலும் ஒரு செங்கல்லை கூட மாத்த முடியாது! மக்கள்கிட்டப் போகாம வீட்டுக்குள்ள உட்கார்ந்து அரசியல் பண்ணுறதுக்கு பேரு முதிர்ச்சி இல்ல… அதுக்கு பேரு வெறும் முயற்சி தான்.. சினிமால வேணா நீங்க சிங்கிளா வரலாம்… ஆனா அரசியல்ல தனி மரமா நின்னா அதுக்கு பேரு வெற்றி இல்ல, வெறும் ஏமாற்றம்! விஜய்க்க்கு அறிவுரை கூறும் அரசியல் விமர்சர்கள்..!

பிப்ரவரி 1, 2026, 07:30