Category: தமிழகம்

vijay 3

மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கல.. மக்களை நேரில் சந்திக்கலை.. ஒவ்வொரு பிரச்சனைக்கும் அறிக்கை விட்டு அரசியல் பண்ணல.. தன்மீதான விமர்சனங்களுக்கு கூட பதில் சொல்லல.. மீடியாவை சந்திக்கல.. மத்திய அரசை விமர்சனம் பண்ணல.. ஆனாலும் விஜய் செய்ற அரசியல் ஏதோ ஒருவிதத்துல மக்களுக்கு பிடிச்சிருச்சு.. இது உண்மையில் இந்திய அரசியலில் இதுவரை பார்க்காதது..!

பிப்ரவரி 10, 2026, 18:46
whistle

சேப்பாக்கத்தில் விசில் ஊத கூடாது.. தூய்மை பணியாளர்கள் விசில் ஊத கூடாது.. ஒரு சின்னத்திற்கே இவ்வளவு பயமா? 75 வருஷம் பழமையான ஒரு கட்சி, 2 வருட கட்சியின் சின்னத்தை பார்த்து இவ்வளவு பயப்படுவதா? நீங்க தடை போட போடத்தான் விசில் சத்தம் இன்னும் அதிகமாகும்.. அணையை தடுத்து நிறுத்தலாம், காட்டாற்று வெள்ளத்தை தடுக்கவே முடியாது.. தவெகவினர் மாஸ் பதிவுகள் வைரல்..!

பிப்ரவரி 10, 2026, 18:38
vijay sengo

சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் தவெக ஜெயிக்க வாய்ப்புள்ளது.. அதிர வைக்கும் சர்வே.. சென்னையை விட்டு வேறு தொகுதிகளுக்கு செல்வார்களா பிரபலங்கள்? அரசு ஊழியர்கள்.. ஆசிரியர்கள்.. பகுதி நேரஆசிரியர்கள்.. போக்கு வரத்து ஊழியர்கள்… செவிலியர்கள்.. மாணவ.. மாணவியர்கள்… பொதுமக்கள்…. சிறுபான்மையினர்.. யாரை கேட்டாலும் விஜய்க்கு ஓட்டு போடுவேன்னு சொல்றாங்க..

பிப்ரவரி 10, 2026, 12:05
edappadi

கிட்டத்தட்ட தொகுதி உடன்பாட்டை முடித்துவிட்டார் எடப்பாடி.. 205 தொகுதிகளுக்கு உடன்பாடு முடிந்தது.. தேமுதிக உள்ளிட்ட ஒரு கட்சிகளுக்காக வெயிட்டிங்.. வந்துவிட்டால் மீதமுள்ள 29 தொகுதிகளும் முடிந்துவிடும்.. எடப்பாடியார் ராக்ஸ்.. வேகத்தில் ஜெயலலிதா.. விவேகத்தில் எம்ஜிஆர்.. அடுத்தது நம்ம ஆட்சி தான் என அதிமுக தொண்டர்கள் குஷி..

பிப்ரவரி 9, 2026, 18:59
vijay selfie

ரசிகர் மன்றம் வேற, அரசியல் கட்சி வேற! கூட்டத்தை கூட்டலாம், ஆனா அந்த கூட்டத்தை ஓட்டா மாத்த ஒரு சித்தாந்தம் வேணும்… வெறும் கைதட்டல் ஆட்சி அமைக்காது! பனையூர்ல உட்கார்ந்து ட்வீட் போடுறதை நிறுத்துங்க விஜய்.. களத்துல இறங்கி மக்களோட வேர்வையில நனைந்தால் தான் வெற்றி.. அரசியல் விமர்சகர்கள் கூறும் அறிவுரை..!

பிப்ரவரி 9, 2026, 18:48
stalin vijay amitshah

“யார் ஜெயிக்கணும்னு ஊரே எதிர்பார்க்கிறப்போ வர்ற வெற்றியை விட, இந்த கட்சி எப்போ தோக்கும்ன்னு உலகமே காத்திருக்கிறப்போ ஜெயிக்கிறதுலதான் கெத்து அதிகம்! விமர்சனம் பண்றவங்களுக்கு பதிலடி வார்த்தையா இருக்கக்கூடாது… வளர்ச்சியா இருக்கணும்! இது பதவியை தேடி போகிற படையில்லை.. மக்களோட கண்ணீரை துடைக்க பிறந்த படை.. தவெகவினரின் மாஸ் பதிவுகள் வைரல்..!

பிப்ரவரி 9, 2026, 12:44
vijay tvk1

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5 கோடி என்றால் அதில் 4 கோடி பேருக்கு விசில் யாரோட சின்னம்ங்கிறது தெரிஞ்சிருச்சு.. அதுக்கு ஒரே காரணம் விஜய்யும் இண்டர்நெட்டும்.. தீயாய் வேலை செய்யும் விர்ச்சுவல் வாரியர்ஸ்.. விஜய்யை முதல்வராக்காமல் விடமாட்டோம் என சவால்.. கூட்டணிக்கே திணறும் திராவிட கட்சிகள் மக்கள் மத்தியில் எப்படி குப்பை கொட்ட போகுது..

பிப்ரவரி 8, 2026, 15:33
vijay

கருப்பு பணம் உங்ககிட்ட இல்லையா? நீங்க ஒழுங்க வரி கட்டியிருக்கீங்களான்னு மக்கள் கேட்டா, பல அரசியல்வாதிங்க தலை குனிஞ்சு தான் நிக்கணும். இது விஜய்க்கான செட்பேக் இல்ல, விமர்சிக்கிறவங்களுக்கு வரப்போற பேக்ஃபயர்! கோடி கோடியா மக்கள் பணத்தை கொள்ளையடிச்சவன் எல்லாம் ஊர்ல உத்தமனா சுத்தும்போது, உழைச்சு சம்பாதிச்சவன் மேல ஒரு பழியை போட்டு அவரோட பலத்தை குறைக்க முடியாது! பொதுமக்கள் ஆவேசம்..!

பிப்ரவரி 7, 2026, 17:29
vijay media

எம்பிபிஎஸ் படிச்சா தான் டாக்டராக முடியும்.. சட்டம் படித்தால் தான் வழக்கறிஞர் ஆக முடியும்.. ஆனால் ஒரு யூடியூப் சேனல், ஒரு மைக் இருந்தால் போதும் நானும் மீடியான்னு வந்துருவாங்க..விஜய்யை ஏடாகூடமா கேள்வி கேட்டு கோபப்படுத்த கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் மீடியா.. ஆனால் மீடியாவை விஜய் கடைசி வரை சந்திக்க வாய்ப்பில்லை.. விஜயகாந்தை மீடியா என்ன செய்தது என்பதை பார்த்தவர் தானே விஜய்.. முதல்வர் பதவியேற்ற பின்னர் தான் பிரஸ்மீட்.. உறுதியாக இருக்கும் விஜய்..

பிப்ரவரி 7, 2026, 13:25