அரசியல் கட்சிகளின் ஓட்டை பிரிப்பது மட்டுமல்ல, விஜய்யின் வேலை.. ஓட்டு போடாதவர்களை கூட பூத்துக்கு வரவைத்துவிடுவார் விஜய்.. இந்த முறை வாக்கு சதவீதம் 80%க்கும் மேல் வாக்குப்பதிவு இருக்கும்.. மாறி மாறி இரு கட்சி ஆட்சியை பார்த்து வெறுத்து போய் ஓட்டு போடாதவர்கள் முதல்முறையாக வெளியே வருவார்கள்.. தேர்தலில் நம்பிக்கையில்லை என்று சொன்ன இளைஞர்களின் ஓட்டு 90% பதிவாகும்.. ஒரு தேர்தல் புரட்சியையே ஏற்படுத்துவார் விஜய்..!பிப்ரவரி 17, 2026, 08:02
விஜய்யுடன் கூட்டணி சேரும் சசிகலா, ஓபிஎஸ்? ராமதாஸ் பாமகவும், தேமுதிகவும் வர வாய்ப்பா? இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் டஃப் ஃபைட் கொடுக்கும் என்பது உண்மை தான்.. ஆனால் விஜய் ஒப்புக்கொள்வாரா? விஜய்யின் மாற்று பிம்பம் என்ன ஆவது?பிப்ரவரி 16, 2026, 13:01
ஆட்சியில் பங்கு தர்றேன்னு சொன்னவரை கண்டுக்காமல், ஆட்சியில் பங்கு தர முடியாதுன்னு சொன்னவர்கிட்ட காங்கிரஸ் கெஞ்சிகிட்டு இருக்குது.. இது என்னப்பா அரசியல்? ஆட்சியில் பங்கு வேண்டும் என அதிமுகவை பாஜக மிரட்டுவது போல காங்கிரஸால் மிரட்டவும் முடியாது.. அப்படியே மிரட்டினாலும் திமுக பயப்படுகிற கட்சியும் இல்லை.. காங்கிரஸ் என்னதான் செய்ய போகுதுன்னு தெரியலை.. அரசியல் விமர்சகர்கள் ஆதங்கம்..!பிப்ரவரி 15, 2026, 18:40
சிறுபான்மையர் ஓட்டு மொத்தமா விஜய்க்கு போகுது.. 5000 ரூபாய் கொடுத்தாலும் பெண்கள் ஓட்டு விசிலுக்கு தான்.. இளைஞர்கள், முதல் தலைமுறை ஓட்டுக்களை சொல்லவே தேவையில்லை.. திராவிட கட்சிகளின் அதிருப்தி ஓட்டுக்கள், சின்ன சின்ன லெட்டர்பேடு கட்சிகளின் ஓட்டுக்கள் இந்த முறை விஜய்க்கு தான்.. எல்லாவற்றையும் விட அதிமுக, திமுகவின் கோர் ஓட்டிலும் கைவைக்கிறார் விஜய்.. 2026 தேர்தல் முடிவு நிச்சயம் யாரும் எதிர்பார்க்காததாக தான் இருக்கும்.. கருத்துக்கணிப்பு வல்லுனர்கள்பிப்ரவரி 15, 2026, 14:00
மார்ச் 15ஆம் தேதியும், ஏப்ரல் 15ஆம் தேதியும், மே 15ஆம் தேதியும் மகளிர் உரிமை தொகை வராதே.. அப்ப மகளிர் அதிருப்தி அடைய மாட்டார்களா? இப்ப கொடுத்த பணத்தை அதுவரைக்கும் பத்திரமா வச்சிருப்பாங்களா? இனி அடுத்த 1000 ரூபாய் ஜூன் 15ஆம் தேதி தான் வரும்.. மே மாதம் நடைபெறும் தேர்தலுக்கு பிப்ரவரி மாதமே பணம் கொடுத்தால் மக்கள் மறந்துவிட மாட்டார்களா? ரூ.5000 பணம் கொடுத்தது குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி..!பிப்ரவரி 15, 2026, 09:30
200 எல்லாம் வாய்ப்பே இல்லை.. 2021 போல் எளிய வெற்றி கிடைக்காது.. தவெக சகட்டுமேனிக்கு ஓட்டை பிரிக்குது.. திமுக தலைமைக்கு அறிக்கை கொடுத்தாரா மூத்த ஐபிஎஸ் அதிகாரி? அதிமுக ஓட்டையும் அதிகமாக விஜய் உடைக்கிறார் என்பது மட்டும் திமுகவுக்கு ஒரே ஒரு நிம்மதி.. முடுக்கிவிடப்பட்ட உடன்பிறப்பு தொண்டர்கள்.. இனிமேல் தான் திமுகவின் ஆட்டமே இருக்குதா?பிப்ரவரி 14, 2026, 16:03
யாரையும் வீழ்த்துவது எங்களது நோக்கமல்ல.. மக்களை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.. வெறும் ஸ்கிரீன்ல மட்டும் இல்ல, இனிமே சீன்லயும் இறங்கியாச்சு! 2026-ல ‘விசில்’ சத்தம் கோட்டை வரைக்கும் கேக்கும்! அரசியல் என்பது சிலரின் சொத்து அல்ல… அது சாமானியர்களின் சாம்ராஜ்யம்.. அவர்கள் தரும் 5000 ரூபாயை வாங்கிக் கொள்ளுங்கள்… ஆனால் ஓட்டுப் போடும்போது அவர்கள் காதில் விசில் அடியுங்கள்! தவெகவினரின் மாஸ் பதிவுகள்..!பிப்ரவரி 14, 2026, 12:24
மலேசிய தனியார் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பு.. தவெகவுக்கு 35%, திமுகவுக்கு 32%, அதிமுகவுக்கு 28%.. 100 சீட்கள் வரை தவெக ஜெயிக்க வாய்ப்பு.. அதிர்ச்சியில் திராவிட கட்சிகள்.. உண்மையான மாற்றம் 2026 தேர்தல் தான்.. திமுக, அதிமுகவின் ஆதிக்கத்தை ஒரே தேர்தலில் முடிக்கிறாரா விஜய்? ஊழல், வாரிசு அரசியலுக்கு முடிவுரையா?பிப்ரவரி 14, 2026, 07:45
ஈஷாவில் பிப்.15 ஆம் தேதி மஹாசிவராத்திரி விழா! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!!பிப்ரவரி 13, 2026, 14:18
விஜய்யை நம்பி ஒரு அரசியல் கட்சியும் வரவில்லை என்பது உண்மையல்ல.. ஒரு கட்சியையும் சேர்க்க விஜய் தான் விரும்பவில்லை.. கூட்டணி ஆட்சி என்று கூறியது அதிமுக, திமுக கூட்டணியில் குட்டையை குழப்ப மட்டுமே.. காங்கிரஸை கூட விஜய் சேர்க்க மாட்டார்.. தனித்து நிற்போம், மக்கள் நம்பினால் மாற்றத்தை கொடுப்போம், இல்லையெனில் விதிப்படி நடக்கட்டும்.. இதுதான் அரசியலுக்கு வந்த முதல் நாளில் விஜய் எடுத்து கொண்ட சபதம்.. விஜய் வேணுமா? வேண்டாமான்னு மக்கள் தான் முடிவு செய்யனும்..!பிப்ரவரி 13, 2026, 13:41