Category: தமிழகம்

vijay bussy aadhav

மதுராங்கத்திலும் ஒரு கொத்து புரோட்டா உறுதி.. கடைசி நேரத்தில் திமுக வேட்பாளர் வாபஸ் பெறாவிட்டால் டெபாசிட் காலி.. போட்டி தவெகவுக்கும் அதிமுகவுக்கும் தான்.. திமுக ஆட்டத்திலேயே இல்லை என்பது தான் கள யதார்த்தம்..

செப்டம்பர் 12, 2026, 17:15
elevated road

சென்னை மெரினா லூப் சாலை – பெசன்ட் நகர் உயர் மட்டச் சாலை.. இந்த சாலை முடிக்கப்பட்டால் போக்குவரத்து சிக்கல் முழுமையாக தீரும்.. ஆனால் மீனவ குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? இந்த இரண்டையும் எப்படி பேலன்ஸ் செய்ய போகிறது தவெக அரசு.

செப்டம்பர் 12, 2026, 11:40
tvk govt electricity

விஜய் உண்மையிலேயே அதிர்ஷ்டமான முதல்வர்.. அவர் கேட்காமலேயே மத்திய அரசு கொட்டி கொடுக்குது.. அணுசக்தி மின்சாரம் மூலம் தமிழகமே ஒளிர போகுது.. மின்வெட்டுன்னா என்னன்னு இன்னும் கொஞ்சம் வருஷத்துல தமிழக மக்கள் கேட்பாங்க..

செப்டம்பர் 11, 2026, 19:59
vijay vs dmk stalin

  விஜய் விரித்த வலையில் மொத்தமாக விழுந்த திமுக.. மிசாவையும், சர்காரியா கமிஷனையும் விஜய் பேசிய அன்றே கடந்து போயிருக்கலாம்.. கருணாநிதி இருந்திருந்தால் இதுகுறித்து ஒரு அறிக்கை விட்டுவிட்டு உடனே அடுத்த பிரச்சனைக்கு சென்றிருப்பார்.. விஜய் ஒரு சின்ன வலை தான் விரித்தார்.. அதில் விலாங்கு மீனே விழுந்துவிட்டது…    

செப்டம்பர் 11, 2026, 19:33
flight rador

விஜய் பயணம் செய்ற பிளைட் கூட உலக அளவுல்ல டிரெண்ட் ஆகுது.. மோடிக்கு கூட இப்படி நடந்ததில்லை.. இதுவொரு சினிமா நடிகனுக்கு ஏற்பட்ட கவர்ச்சின்னு நினைச்சா அதை விட முட்டாள்தனம் எதுவுமே இல்லை.. மக்கள் வச்சிருக்கிற பாசம், அன்பு..

செப்டம்பர் 11, 2026, 11:23
vijay karunanidhi stalin

மிசா காலத்தில் நடந்தது என்ன? உண்மையாகவே மிசாவில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா? தோண்டி எடுக்கும் நெட்டிசன்கள்.. ஒரு ஆவணம் கூட மிசாவில் கைதானதாக உறுதி செய்யவில்லை.. கருணாநிதியின் மற்ற மகன்கள் கைதாகவில்லை.. கருணாநிதியே மிசாவில் கைதாகவில்லை.. ஆனால் ஸ்டாலின் மட்டும் கைது ஏன்? அவங்க எல்லாம் மிசாவை எதிர்க்கவில்லையா? பல விடை தெரியாத கேள்விகள்..

செப்டம்பர் 10, 2026, 16:30
video

சட்டசபை உலகம் முழுவதும் லைவ்ல்ல போயிகிட்டு இருக்குது, பின்ன எதுக்கு ஒரு திமுக அமைச்சர் சட்டப்பையில் மொபைல் கேமிராவுல வீடியோ எடுத்து அனுப்பனும்.. இதில் இருந்து தெரிகிறதா அவர்களது புத்திசாலித்தனம்? விசுவாசத்தனத்தை காண்பிக்கிறது தப்பில்லை.. அதுக்குன்னு இப்படியா கோமாளித்தனம் பண்ணனும்.

செப்டம்பர் 10, 2026, 10:59
vijay assembly

ரத்தீஷை ஓட விட முடிவு செய்த முதலமைச்சர் விஜய்? மக்கள் காசை கொள்ளையடிச்சிட்டு துபாய்ல்ல போய் ஒளிஞ்சிகிட்டா விட்டுருவோமா? உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் தேடி வந்து தூக்கிட்டு வருவோம்.. அதிகாரிகளை முடுக்கிவிட்டாரா முதல்வர் விஜய்? ரத்தீஷ் ஒரு ஆளை பிடிச்சா போதும், ஒட்டுமொத்த சீட்டுக்கட்டு கோபுரமும் சரிஞ்சிடும்..

செப்டம்பர் 9, 2026, 21:00
mkstalin eps

திமுகவின் வேட்பாளர் அறிவிப்பு என்பது ஒரு கண்துடைப்பு.. ஒரு தொகுதியில் திமுக வேட்பாளரோ, அதிமுக வேட்பாளரோ சரியாக மனுத்தாக்கல் செய்யாமல், அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படலாம்.. ஒரு தொகுதியில் அதிமுகவும், மற்றொரு தொகுதியில் திமுகவும் போட்டியிட வாய்ப்பு. மறைமுகமாக அதிமுக, திமுக கூட்டணி? எத்தனை பேர் கூட்டணி சேர்ந்தாலும்… கொத்து புரோட்டா உறுதி!  விசிலின் வெற்றியும் உறுதி..

செப்டம்பர் 9, 2026, 16:14
theater to assembly

தியேட்டரில் டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்பது போல் சட்டமன்றத்தை பார்க்க வரிசையில் நிற்கும் இளைஞர்கள்.. அடுத்த சட்டமன்ற தொடருக்கு அனேகமாக ரிசர்வ் பண்ணிடுவாங்க போல் தெரியுது.. தியேட்டரில் இருந்து சட்டமன்றத்திற்கு இளைஞர்களை கொண்டு வந்தார் பத்தியா அதுதான் விஜய்.. சினிமாவில் தளபதியாய் விஜய்யை பார்த்தவர்கள் இன்று முதலமைச்சராய் பார்த்துவிட்டார்கள், நாளை?

செப்டம்பர் 8, 2026, 17:40