அதிமுக அணியில் இணைய தயார்.. ஆனால் பாஜகவுக்கு வாக்கு கேட்க மாட்டேன்.. எடப்பாடி பழனிசாமி என்னோட 2 நிபந்தனைகளை ஒப்புக்கொள்ளனும்.. வேல்முருகன் திடீர் கோரிக்கை.. பாமக இருக்குற கூட்டணிக்கு போறதுக்கு எனக்கு பிரச்சனையில்லை.. பிரச்சனையா இல்லையாங்கிறத அன்புமணி தான் சொல்லனும்..மார்ச் 26, 2026, 11:53
அமித்ஷாவின் 30 நாள் அட்டாக்.. தனித்தனியா பிரச்சாரம் பண்ணக்கூடாது.. கூட்டணியா போய் பிரச்சாரம் செய்யுங்க.. கடைசி 10 திமுகவின் பிரபலங்கள் டார்கெட்.. கடைசிகட்ட பிரச்சாரம் பண்ண அவங்களுக்கு டைம் கொடுக்க கூடாது.. அவங்கள காப்பாத்திக்கவே நேரம் பத்தாதுன்ற நிலையை உண்டாக்கனும்.. சமூக வலைத்தளங்களில் பொறி பறக்கனும்.. அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த அமித்ஷா..!மார்ச் 26, 2026, 10:53
ஒரு நடிகனை நம்பி இளைஞர்கள் செல்ல கூடாது என்பதற்கு இன்னொரு உதாரணம் விஜய்.. விஜயகாந்த் ஏமாற்றினார்.. கமல்ஹாசன் ஏமாற்றினார். சரத்குமார் ஏமாற்றினார்.. சீமான் ஏமாற்றி கொண்டே இருக்கிறார்… கடைசியில் விஜய்யும் ஏமாற்றிவிட்டார்.. திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சி செய்வது எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது.. இனிமேலாவது சுதாரியுங்கள் Gen z தலைமுறைகளே..மார்ச் 25, 2026, 16:45
தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் காவல்துறை.. இனி திமுக அரசால் எந்த பிரச்சனையும் தர முடியாது.. சிங்கம் களமிறங்க போவுது.. சிங்கம் காட்டுல பசியோடு வேட்டையாடி யாரும் பார்த்திருக்க மாட்டாங்க.. நம்ம சிங்கமும் ஓட்டு வேட்டையாடுறத இனிமேல் தான் பார்க்க போறீங்க.. ஒரு அமைச்சரும் இந்த தேர்தல்ல ஜெயிச்சிகிட மாட்டீங்க.. தரமான சம்பவம் செய்ய போறார் தளபதி..மார்ச் 25, 2026, 12:40
ஒதுக்குற 6 தொகுதி தவிர வேற எந்த தொகுதியிலும் விசிக தொண்டர்கள் வேலை பார்க்க மாட்டாங்க.. முடிஞ்சா மாத்தி ஓட்டு போட கூட வாய்ப்பு இருக்குது.. வேற எங்கேயும் போக முடியாதுங்கிறதை நல்லா புரிஞ்சுகிட்டு எங்களை பழிவாங்குனீங்களே.. நீங்க எப்படி ஜெயிக்கிறீங்கன்னு பார்க்கலாம்.. மதிமுகவும் கம்யூனிஸ்ட்களும் இதே மாதிரி நினைத்தால் திமுக நிலைமை என்ன ஆகும்? அரசியல் விமர்சகர்கள் கேள்வி..!மார்ச் 24, 2026, 16:05
செத்த பாம்பு காங்கிரசுக்கு 28 சீட்டு.. மண்ணின் உரிமைகளுக்காக போராடும் திருமாவளவனுக்கு 5 சீட்டா? தமிழர்களுக்காக உண்மையாக போராடும் வேல்முருகனை விரட்டிவிட்டால் அது என்ன சமூக நீதி கூட்டணி? சந்தர்ப்பவாத தேமுதிகவுக்கு அதிக சீட், மக்களின் உரிமைகளுக்காக போராடும் கம்யூனிஸ்ட்களுக்கு குறைவான சீட்டுக்களா? இதென்ன நியாயம் ஸ்டாலின்? தப்பு பண்றீங்க.. இப்படியே போனா ரொம்ப சிக்கலாயிடும்.. பத்திரிகையாளர் அய்யநாதன் எச்சரிக்கை..!மார்ச் 24, 2026, 12:45
யார் ஃபர்ஸ்ட் முன்னாடி போறாங்கன்னு முக்கியம் இல்லை, Last-ல யார் ஃபர்ஸ்ட் வராங்கரதுதான் முக்கியம்.. கடைசி 15 நாளில் விஜய்யின் சூறாவளி பிரச்சாரம்.. தமிழகமே திரும்பி பார்க்கும்.. மக்கள் ஆதரவு இல்லாதவங்க தான் பிரச்சாரம் செய்யனும்.. விஜய் பிரச்சாரமே போகாவிட்டாலும் அரியணை ஏறுவார்.. தவெகவினர்களின் வைரல் பதிவுகள்..!மார்ச் 24, 2026, 09:19
விஜய்யிடம் இருந்து கைமாறியது வெற்றிக்கனி.. எடப்பாடியார் ராக்ஸ்.. அதிமுக கூட்டணிக்கு 180 என லேட்டஸ்ட் சர்வே தகவல்.. திமுக கூட்டணிக்கு 50க்கும் குறைவா? நல்ல வாய்ப்பை நழுவவிட்ட விஜய்.. காங்கிரஸ் இல்லை என்றவுடன் விஜய்க்கு ஆட்சியும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.. மீண்டும் திராவிட ஆட்சி தான்.. ஆனால் திராவிட மாடல் ஆட்சி இல்லை.. எடப்பாடி தான் அடுத்த முதல்வர்..!மார்ச் 23, 2026, 18:23
காங்கிரஸை விட ஒரு தொகுதி கம்மி தான்.. பாஜகவுக்கு 27 தொகுதிகள் மட்டும் ஒதுக்கிய எடப்பாடியார்.. விசிகவை விட டபுள் மடங்கு.. அன்புமணிக்கு 18 அள்ளி கொடுத்து திருமாவுக்கு ஷாக் கொடுத்த ஈபிஎஸ்.. அமமுகவுக்கு 11… மீதமுள்ள 179 தொகுதிகளில் இரட்டை இலை தான்.. பக்காவாக ஸ்கெட்ச் போட்ட பழனிசாமி..மார்ச் 23, 2026, 16:50
டிவியில், யூடியூபில் நம்மை விமர்சனம் செய்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம்.. நாலு காசுக்காக எதையாவது கூவத்தான் செய்வார்கள்.. அது அவர்களுடைய பிழைப்பு.. அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்.. மக்கள் மீது நம்பிக்கை வைப்போம்.. நம்பிக்கை வைக்கும் அளவுக்கு நடந்து கொள்வோம்.. அதன்பின் நடப்பது நடக்கட்டும்.. நெருக்கமான நிர்வாகிகளுக்கு அட்வைஸ் செய்தாரா விஜய்?மார்ச் 23, 2026, 11:59