Category: தமிழகம்

vijay rangaraj

தேர்தல் ஆணையத்தில் வேலை பார்ப்பவர் ‘தவெகவுக்கு ஓட்டு போடுங்கன்னு’ என்னிடம் சொல்கிறார்.. ஆச்சரியமாக கூறிய ரங்கராஜ் பாண்டே.. தமிழகத்தில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது? விஜய் பிரச்சாரத்தை இன்னும் தொடங்கவில்லை.. ஆனால் மக்களே களத்தில் இறங்கி தவெகவுக்கு பிரச்சாரம் செய்கிறார்கள்.. இதுதான் மக்கள் எழுச்சி.. இதுதான் மக்கள் புரட்சி..!

மார்ச் 29, 2026, 16:30
vijay karur1

விஜய் கட்சிக்கு வேட்பாளரே கிடைக்கவில்லை.. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க மாட்டார்.. வாக்கு சதவீதத்தில் சீமானை விட பின்தங்கிவிடுவார்.. ரூ.5000 கொடுத்த பின்னர் தவெகவுக்கு பெண்கள் ஓட்டு சுத்தமாக இல்லை.. வளைகாப்புக்கு செல்லவே அவருக்கு நேரம் பத்தல.. கொடுத்த காசுக்கு மேல் யூடியூபில் கூவும் கும்பல்.. ஒரு ஆளை அடிக்க ஒரு படையே திரண்டு இருக்குதுன்னா, அந்த ஆள் நல்லவன்னு தானே அர்த்தம்..!

மார்ச் 28, 2026, 16:06
vijay tvk1

வாரம் ஒரு கருத்துக்கணிப்பு எடுத்தாச்சு.. விஜய்க்கு எத்தனை சதவீதம் வாக்கு என்பதை தெரிந்து கொள்ளவே முடியல.. ஒவ்வொரு கருத்துக்கணிப்பிலும் ஒவ்வொரு மாதிரி வருது.. என்னதான்யா இருக்கு உன்கிட்ட அப்படி? உன் பேரை சொன்னாலே மக்கள் உசுரகூட கொடுக்க தயாரா இருக்காங்க.. மக்கள் என்ன செய்ய காத்திருக்காங்களோ.. புலம்பும் உடன்பிறப்புகள், ரத்தத்தின் ரத்தங்கள்..!

மார்ச் 28, 2026, 12:40
vijay and four

பாஜக சிபிஐயை வச்சு மிரட்டுது, ‘ஜனநாயகனை’ முடக்கி வச்சிருச்சு.. காங்கிரஸ் நம்ப வச்சு கழுத்தறுடுச்சு.. திமுக தன்னோட அதிகாரத்தை பயன்படுத்தி முழு இடைஞ்சல்களை கொடுக்குது.. அதிமுகவும் சைடு கேப்புல அடிக்குது.. ஊடகங்கள் 90% விஜய்யை அடிக்கிறதையே புல்டைம் வேலையா பார்க்குது.. அரசியல் விமர்சகர்களை சொல்லவே வேண்டாம்.. கொடுத்த காசுக்கு மேல கூவுறாங்க.. இத்தனையும் சமாளிச்சுகிட்டு ஒருத்தன் நிக்கிறான்னா, அவன் எவ்வளவு பெரிய கெத்து? இப்படிப்பட்ட ஒருத்தரை மக்கள் மிஸ் பண்ணலாமா?

மார்ச் 27, 2026, 18:30
vijay youth

நாளை விஜய்யின் பெரம்பூர் கூட்டம்.. இன்றே பெரம்பூரில் ஆய்வு செய்த தேர்தல் அலுவலர்.. கூட்டத்தை கட்டுப்படுத்துவது எப்படி என காவல்துறையுடன் ஆலோசனை.. எந்த அரசியல்வாதிக்காவது இப்படி நடந்ததுண்டா? இன்னும் 25 நாள் என்ன செய்ய போறீங்க.. கூட்டம்ன்னா என்னன்னு இனிமேல் தான் எல்லோருக்கும் தெரியும்.. விஜய்டா…

மார்ச் 27, 2026, 12:56
vijay

பிரச்சாரம்ன்னா என்னன்னு நாளையில் இருந்து பார்ப்பீங்க.. காசு கொடுக்காம எப்படி இவ்வளவு கூட்டம் கூடுதுன்னு ஆன்னு வாயை பொளந்துகிட்டு பார்ப்பீங்க.. விஜய் வெளியே வரமாட்டேங்கிறார்ன்னு சொல்றீங்களே, அவர் வெளியே வந்தா நீங்க யாராது தாங்குவிங்களா? அன்பால தானா சேர்கிற கூட்டம்.. இந்த அன்பு விஜய்யை சிம்மாசனத்துல உட்கார வைக்க போறது உறுதி..

மார்ச் 27, 2026, 10:22
bjp congress

ஒரு பக்கம் பாஜகவை அதிமுக பழிவாங்கிவிட்டது.. இன்னொரு பக்கம் காங்கிரஸை திமுக பழிவாங்கிவிட்டது.. ஆக மொத்தம் திராவிட கட்சிகளிடம் ஏமாந்தது தேசிய கட்சிகள்.. அதிமுகவும் திமுகவும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் வேலை செய்ய மாட்டாங்க.. இந்த பக்கம் 27ம், அந்த பக்கம் 28ம் தோற்பது உறுதி.. அரசியல் விமர்சகர்கள்..

மார்ச் 26, 2026, 19:15
vijay dmk admk

திமுக-வுல ஒரு ஏழையாவது இருக்காங்களா? அதிமுக-வுல ஒரு சாமான்யனாவது இருக்காங்களா? தலைவர்கள் எல்லாம் கோடீஸ்வரங்களா இருக்கிற நாட்டுல, மக்கள் மட்டும் ஏன் இன்னும் ஏழையா இருக்காங்க? வாரிசுகளுக்குச் சொத்தும் பதவியும் சேர்த்து வைக்கிறதுக்கு பேரு சாதனை இல்லை… மக்களோட வயித்துல பால் ஊத்துறதுதான் உண்மையான ஆட்சி! திராவிட கோட்டையில ஓட்டை விழப்போற நேரம் இது… விஜய்யோட வருகை தமிழக அரசியலோட தலையெழுத்தையே மாத்தப்போற சரித்திரம்!

மார்ச் 26, 2026, 16:48
RD and Ekalaivan

பாஜக ஆதரவாளர், ஆனால் திமுக ஜெயிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்.. அண்ணாமலை ஆதரவாளர், சீமான் ஆதரவாளர், ஆனால் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவார்.. பெய்டு ஸ்கிரிப்ட் எழுதுபவரா ரவீந்திரன் துரைசாமி? அரசியல் விமர்சகர் ஏகலைவன் கேள்வி..!

மார்ச் 26, 2026, 16:07