அமித்ஷா சொன்னாலும் சரி, ஆட்டுக்குட்டி சொன்னாலும் சரி.. பாஜகவுக்கு 25 தான்.. அதுக்கு மேல தர முடியாது.. அன்புமணிக்கும், தினகரனுக்கும் நான் ஒதுக்குவது தான் சீட்.. அதிமுக 170 தொகுதியில் போட்டியிட்டு தனித்து ஆட்சி அமைக்கும்.. ஆட்சியில் பங்கும் கிடையாது.. அதிகாரத்தில் பங்கும் கிடையாது.. எடப்பாடியாரின் கறாரால் கடும் அதிருப்தியில் அமித்ஷா?மார்ச் 23, 2026, 10:10
வாங்க விஜய், நாம எல்லாம் ஒண்ணா சேருவோம்.. திமுகவுக்கு பாடம் புகட்டுவோம்.. அழைப்பு விடுத்ததா விசிக? கம்யூனிஸ்ட், மதிமுக வர வாய்ப்பா? தன்னை நம்ப வைத்து ஏமாற்றிய காங்கிரஸை பழிவாங்க விஜய்க்கும் ஒரு சரியான வாய்ப்பா? தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்தால் ஒன்று ஆட்சி அல்லது தொங்கு சட்டசபை.. ரெண்டில் எதுவாக இருந்தாலும் வெற்றிதான்..மார்ச் 22, 2026, 18:50
28% வாக்குகளை வைத்துள்ள திமுகவுக்கு 180 தொகுதிகள்.. 24% தலித் ஓட்டுக்கள் உள்ள கட்சிக்கு 10 சீட் கூட கிடையாதா? கொடுக்குற சீட்டிலும் உதயசூரியனில் போட்டியிட வேண்டுமா? எங்களுக்கும் தன்மானம் இருக்குது.. நாங்கள் வெளியேறினால் கூட்டணியே பணால் ஆகிவிடும்.. கொந்தளிக்கும் திருமாவளவன்?மார்ச் 21, 2026, 18:59
இதுவரை நடந்த தேர்தலில் மொத்தமே 70% பேர் தான் ஓட்டு போட்டுருக்காங்க.. அந்த ஓட்டு போடாத 30%ல் 20% எனக்கு வந்தாலே நான் தான் சிஎம்.. அவங்க தான் என் டார்கெட்.. அதுக்கு நான் தனியா தான் நின்னு ஆகனும்.. அதுபோக ரசிகர்கள் ஓட்டு, பெண்கள் ஓட்டு, சிறுபான்மையர் ஓட்டு வந்தால் தவெக ஆட்சி தான்.. Confidence ஆக கணக்கு போட்டு வைத்திருக்கும் விஜய்..மார்ச் 21, 2026, 14:43
70 தொகுதிகளில் தாமரை போட்டி.. 40 அல்லது 50ல் ஜெயித்தாலும் மிகப்பெரிய முன்னேற்றம்.. 2021ல் 4 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த பாஜக, இந்த தேர்தலில் 40 எம்.எல்.ஏக்களை பெறுமா? ஆட்சியில் பங்கு கேட்குமா? தேர்தலுக்கு பின்னர் கூட்டணியில் என்ன நடக்கும்?மார்ச் 21, 2026, 10:45
அண்ணாமலையை மக்கள் நம்பினார்கள், ஆனால் பாஜக அவரை கைவிட்டது.. சீமானை மக்கள் கடைசி வரை நம்பவில்லை, இனிமேலும் நம்ப மாட்டார்கள்.. திருமாவளவனை மக்கள் நம்பினர், ஆனால் திராவிடத்திடம் வீழ்ந்துவிட்டார்.. ஓரே ஆபத்பாந்தவன் விஜய் தான்.. விஜய் தான் திராவிடத்தை வீழ்த்த மக்களுக்கு கடைசி சான்ஸ்.. இந்த சான்ஸ் போயிருச்சுன்னா, இன்னும் 50 வருஷத்துக்கு திராவிடம் தான்.. சுதாரித்து கொள்ளுங்கள் மக்களே…மார்ச் 20, 2026, 18:59
விஜயகாந்த் மாதிரியோ, கமல் மாதிரியோ விஜய்யை தோற்கடிக்க முடியாது.. ரஜினி மாதிரி பயமுறுத்தி அரசியலுக்கு வராமல் போக செய்யவும் முடியாது.. மற்ற நடிகர்களுக்கு எல்லாம் இருப்பது வெறும் ரசிகர்கள்.. ஆனால் விஜய்க்கு இருப்பது இளைஞர்கள் படை.. விஜய்ங்கிறது வெறும் பேரு இல்ல… அது தமிழக அரசியல்ல அடுத்த அத்தியாயத்தை எழுத போற ஒரு ‘புரட்சிப் புயல்’! இளைஞர்கள் கையில் அதிகாரம், இனிமே எல்லாமே அதிரடிதான்! தெறிக்கும் சமூக வலைத்தள பதிவுகள்..!மார்ச் 20, 2026, 14:10
கூட்டணி சேர விடாமல் தடுப்பது உங்கள் யுக்தி… ஆனால் தனித்து போட்டியிட்டு வெல்வது தான் என் சக்தி! ஆயிரம் தடைகள் வரட்டும், பல சிபிஐ வழக்குகள் தொடரட்டும்… மக்கள் மனதில் விழுந்த விதை ‘மாற்றம்’ என்றால், அதைத் தடுக்க எந்த அதிகாரத்தாலும் முடியாது! எம்.ஜி.ஆர் காலத்து அரசியலை இன்று தேடுபவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான்… அன்று அவர் ஒரு அதிசயம், இன்று நான் மக்களின் அவசியம்!மார்ச் 20, 2026, 07:58
நீங்க அமைச்சர் ஆகறத்துக்கா நான் என் சொந்த காசுல கட்சி ஆரம்பிச்சிருக்கேன்.. கூட்டணி எல்லாம் கிடையாது.. தனித்து தான் போட்டி.. அமைச்சர் பதவி உங்களுக்கு வேனும்ன்னா, திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ போயிருங்க.. புஸ்ஸி ஆனந்தை புரட்டி போட்ட விஜய்? திமுகவின் சதியையும் புத்திசாலித்தனமாக முறியடித்த எடப்பாடி – விஜய் கூட்டணி..மார்ச் 18, 2026, 18:59
நீங்க யாரு எனக்கு துணை முதல்வர், 80 சீட் கொடுக்குறதுக்கு.. அதிமுக என்னுடன் கூட்டணிக்கு வரட்டும்.. நான் அவருக்கு துணை முதல்வர் பதவி தர்றேன்.. நான் யாருகிட்டயும் கூட்டணிக்கு போக மாட்டேன்.. இன்னொருத்தரை முதலமைச்சர் ஆக்குறதுக்கா நான் 1000 கோடி வருமானத்தை விட்டுட்டு அரசியலுக்கு வந்திருக்கேன்.. கூட்டணி வேனும்ன்னா என்கிட்ட வாங்க.. சீட்டும் தர்றேன்.. அமைச்சரவையில் இடமும் தர்றேன்.. Full Confidence Modeல் விஜய்..!மார்ச் 18, 2026, 12:19