‘சிவாஜி’ படம் மாதிரியே ஒரு உண்மை சம்பவம்.. இலவசமா ஸ்கூல் நடத்துறேன்னு சொன்னவங்க கிட்டயே லஞ்சம் கேட்ட திராவிட மாடல் அரசு.. தவெக அரசு வந்தவுடன் உடனே அப்ரூவல்.. யார் தெரியுமா? நம்ம ஸ்ரீதர் வேம்பு தான் ட்வீட் போட்டுருக்காரு.. சிஎம் விஜய்க்கு நன்றியும் சொல்லியிருக்காரு.. இலவசமா பள்ளி நடத்துறவங்கிட்டேயே லஞ்சம் கேட்டா, அப்புறம் எப்படி நம்ம ஸ்டேட் முன்னேறும்…ஜூன் 24, 2026, 11:24
சட்டமன்றத்துல திமுகவை வச்சி செஞ்சுவிட்டுட்டாரு முதல்வர் விஜய் .. இனி 6 மாசத்துக்கு ஊடகங்கள், யூடியூப்களுக்கு இதுதான் கண்டெண்ட்.. ஆர்ப்பாட்டம் இல்லாத, ஆரவாரம் இல்லாத, ஆணித்தரமான பேச்சு.. அப்பாவை காணோம்ங்கிற குட்டிக்கதையை ரசித்த எடப்பாடி பழனிசாமி.. நம்மளால முடியாததை விஜய் செஞ்சிட்டாருன்னு நினைச்சிருப்பாரோ…ஜூன் 23, 2026, 15:20
ஒரே ஒரு வார்த்தைல மொத்த பேரையும் ட்ரிக்கர் பண்ணி விட்டாரு.. டாஸ்மாக்ல கட்டிங் வாங்குறதுதான் உங்க பாலிசினா… அதை அப்படியே திருப்பி கஜானாவுக்குக் கொண்டு வர்றதுதான்டா நம்ம தவெக-வோட அட்மினிஸ்ட்ரேஷன்! ‘பார்ட்டி ஃபண்ட்’ அப்படிங்கிற பேர்ல இத்தனை காலமா நீங்க போட்ட ஓட்டையை எல்லாம் அடைச்சு, கமிஷன் காசை இப்போ கஜானாவுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கோம். மக்கள் பணத்துல கட்சி வளர்த்த காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு தம்பி!”ஜூன் 23, 2026, 11:30
அதிமுக, திமுக ரெண்டும் வேணாம்னு மக்கள் முடிவு பண்ணிய நேரத்துல தான் கரெக்டா அண்ணாமலை வந்தாரு.. நமக்கு ஒரு சரியான ஆள் கிடைச்சிட்டாருன்னு மக்கள் சந்தோஷமா இருந்தாங்க.. ஆனால் அவரை அவரோட கட்சிக்காரங்களே கவுத்துட்டாங்க.. அப்ப தான் அந்த காலியிடத்தை விஜய் நிரப்பிட்டார்.. இனிமேல் தமிழ்நாட்டுல காலி இடம் இல்லை அண்ணாமலை சார்.. நீங்க வேற ஸ்டேட்ட பாருங்க..ஜூன் 22, 2026, 21:15
தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் வீழ்த்த திமுக, அதிமுகவால் முடியாது.. ஒரே வாய்ப்பு அண்ணாமலை தான்.. ரஜினிகாந்த் அதிரடி முடிவு.. கமல் – ரஜினி கைகோர்த்து அண்ணாமலைக்கு ஆதரவா? சூர்யா உள்பட இன்னும் சில திரையுலக பிரபலங்களும் அண்ணாமலைக்கு ஆதரவு? ஆனால் ஒன்னை மட்டும் எல்லாரும் மறந்துட்டாங்க.. பன்னிங்க தான் கூட்டமா வரும்.. சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.. எத்தனை பேர் கூட்டணி சேர்ந்தாலும் விஜய் எல்லாரையும் வீழ்த்துவார்…ஜூன் 21, 2026, 12:29
50 வருஷமா திமுக எதிர்ப்பை சொல்லி அதிமுக வண்டிய ஓட்டுச்சு.. அதிமுக எதிர்ப்பை சொல்லி திமுக வண்டிய ஓட்டுச்சு.. ஒரு 10 வருஷமா பாஜக எதிர்ப்பையும் சொல்லி திமுக அறுவடை செஞ்சிச்சு. இப்ப அதிமுக, திமுக, பாஜக மூனுமே தோத்துருச்சு.. இனிமே ஒருத்தரை ஒருத்தர் எதிர்த்து நோ யூஸ்.. விஜய்யை தான் எதிர்க்கனும்.. ஆனால் அவரை எதிர்க்கிற அளவுக்கு மூனு கட்சிக்கும் தெம்பும் இல்லை, திராணியும் இல்லை..ஜூன் 20, 2026, 13:37
வேட்டை ஆரம்பமாயிருச்சுடோய்.. இன்று ஒரே நாளில் 2 மின்வாரிய உயரதிகாரிகள் கைது.. ஒரே வாரத்தில் ஏழு உயரதிகாரிகள் கைது.. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளே.. பயம்மா இருக்குதா? இன்னும் பயங்கரமா இருக்கும்… சம்பளம் வாங்கிகிட்டு வேலை பார்த்தா வேலை தப்பும்.. இல்லைன்னா வேலையும் போயிரும்.. கம்பியும் எண்ணனும் எப்படி வசதி?ஜூன் 19, 2026, 19:59
5 வருஷம் நடந்தது திராவிட மாடல் ஆட்சியா? கடன் மாடல் ஆட்சியா? 5 வருஷத்துல 5 லட்சம் கோடி கடன் வாங்குனீங்களே, அந்த பணத்தை என்ன செஞ்சீங்க? 4000 கோடி சென்னை மழைநீர் வடிகாலுக்கு செலவு செஞ்சோம்ன்னு சொன்னீங்க.. ஆனால் 5 செமீ மழை பெஞ்சாலே ரோட்டுல ஆறா தண்ணி நிக்குது.. 5 வருஷம் ஒன்னுமே பண்ணாமல், ஒரு மாதத்துல இதை ஏன் செய்யலை? அதை ஏன் செய்யலைன்னு கேட்க வெட்கமாக இல்லையா?ஜூன் 19, 2026, 11:30
ஆப்பு கண்ணுக்கு தெரியாதுடி… ஆளுனரையே தவெக அமைச்சர் மாதிரி நடக்க வச்சோம்.. நாங்க என்ன சொன்னோமே அதை கேட்டார்.. ஆர்.என்.ரவி மாதிரி வீம்பு பிடிக்கலை.. விஜய்யும் ஸ்டாலின் மாதிரி மோதல் போக்கை கடைபிடிக்கலை.. ஆளுனர் உரையை வச்சு அரசியல் செய்யலாம்ன்னு பார்த்தா ஒரு பிரச்சனையும் நடக்கலை.. சரி தமிழ்த்தாய் வாழ்த்தை வச்சு அரசியல் செய்யலாம்ன்னு பார்த்தா,அதுவும் முடியலை.. தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடிக்கொங்க, அதுக்கு பதிலா தேசிய கீதம் ரெண்டு தடவை பாடிருங்கன்னு கவர்னர் சொன்னதை அரசும் ஒத்துக்கிடுச்சு..ஜூன் 18, 2026, 21:30
அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியே வர்றாங்கன்னா, அதிமுகவுல ஏதோ பிரச்சனைன்னு தான அர்த்தம்.. இதுல தவெகவை குறை சொல்ல என்ன இருக்குது.. ஏன் கட்சியை விட்டு போறீங்கன்னு ஈபிஎஸ் தான் கூப்பிட்டு பேசனும்.. அதைவிட்டுட்டு தவெக அதிமுகவை கபளீகரம் செய்யுதுன்னு கொடுத்த காசுக்கு கூவுறது நியாயமே இல்லை.. தன்னோட கட்சி எம்.எல்.ஏக்களையே கட்டுப்பாட்டுக்குள் வைச்சுக்க தெரியலைன்னா உங்ககிட்ட ஆளுமை இல்லைன்னு தானே அர்த்தம்…ஜூன் 18, 2026, 20:59