ரூ.25000 கோடி கோவில் நிலத்தை சர்வ சாதாரணமா தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்திருக்காங்கன்னா எவ்வளவு தைரியம் இருந்திருக்கனும்.. 3,085 ஏக்கர் நிலங்களை மீட்க தவெக அரசு எடுத்த நடவடிக்கை.. நம்ம ஆட்சி தான் நிரந்தரம்ன்னு நினைச்சு செஞ்ச மோசடியெல்லாம் இன்னிக்கு 3வது ஆள் ஆட்சிக்கு வந்ததால வெளியே வந்திருக்கு.. இன்னும் என்னென்ன பண்ணி வச்சிருக்காங்களோ இந்த 50 வருஷத்தில்?ஜூலை 10, 2026, 13:33
50 வருஷமா ஊறிப்போன ஊழல் சாம்ராஜ்யத்தை ஒரே நாள்ல மாத்த முடியாது, ஆனா அசைக்க முடியும்னு முதல்வர் விஜய் நிரூபிச்சிட்டார்.. விஜய்யோட சிஸ்டத்தை நீங்க எதிர்க்குறதுக்கு காரணம் சிஸ்டம் சரியில்லைங்கிறது இல்லை… இனிமே உங்களால கொள்ளையடிக்க முடியாதுங்கிறதுதான்! சிஸ்டத்தை மாத்தணும்னு நான் களத்துல இறங்கிட்டேன்… மாத்தாம விடவும் மாட்டேன்.. இது ஆட்சி மாற்றம் இல்லை, தமிழகத்தோட தலையெழுத்து மாற்றம்! இனிமே கொள்ளையடிக்க வழி இல்லை, மக்கள் சேவைதான் இங்க மிஞ்சும்!ஜூலை 10, 2026, 10:48
70 வருஷம் கட்டிக்காத்த சிஸ்டத்தை 2 மாதங்களில் முதல்வர் விஜய் உடைத்துவிட்டாரே என்ற கோபம் தான் அதிமுக, திமுகவுக்கு.. லஞ்சம், ஊழல், கருப்புப்பணம் எல்லாம் முறையாக வந்து கொண்டிருந்தது.. ஆனால் இனி எதுவுமே கிடையாது.. பழைய ஊழல் வழக்கையும் விஜய் தோண்டி எடுக்கிறார்.. இனிமேல் தமிழ்நாட்டில் அரசியலே செய்ய முடியாது.. வேற ஏதாவது மாநிலத்துக்கு தான் போகனும்.. புலம்பும் உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும்….ஜூலை 10, 2026, 09:38
நடிகர் தானே, அவருக்கு அரசியல் என்ன தெரியும்? நிர்வாகம்ன்னா என்னன்னே தெரியாதுன்னு தப்பு கணக்கு போட்டுட்டீங்களே.. இந்த ரெண்டு மாசத்துல எல்லாத்தையும் கத்துகிட்டார்.. முதல்வரேன்னு சொன்னவுடனே நீட்டுற இடத்துல கையெழுத்து போடும் பொம்மைன்னு நினைச்சிங்களா? ஒவ்வொரு வரிக்கும் கேள்வி கேட்குறார்.. விளக்கம் கேட்குறார்.. வெளியே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சி வச்சிருக்கார்.. அவரை யாராலும் ஏமாத்த முடியாது…ஜூலை 10, 2026, 08:00
ஒரு உதயநிதி உளறினால் பரவாயில்லை.. மாவட்டத்துக்கு ஒரு உதயநிதி ஆட்சி கவிழ்ந்துவிடும், ஆட்சி கவிழ்ந்துவிடும் என உளறுகிறார்கள்.. இது போதாதென்று ஜென்சி கோமாளிகள் செய்யும் அட்ராசிட்டி தாங்க முடியவில்லை.. இப்படியே வெறுப்பு அரசியல் செய்து கொண்டிருந்தால் திமுக உள்ளாட்சி தேர்தலில் துடைத்து எறியப்படும்.. நல்லதோ, கெட்டதோ தவெக ஆட்சியை ஏற்று கொள்ளுங்கள்.. உண்மையிலேயே தவெக தப்பு செய்யும்போது மட்டும் விமர்சனம் செய்யுங்கள்.. அதுவரை பொறுமையாக இருங்கள்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து…ஜூலை 10, 2026, 07:41
அன்பில் மகேஷ் கோடி கோடியாக செலவு செய்து தோற்று போனவர்.. மக்கள் அவரை நிராகரித்து உள்ளனர்.. ஒருசில ஆயிரம் மட்டுமே செலவு செய்து ஜெயித்தவர் அமைச்சர் கீர்த்தனா.. கீர்த்தனாவை கேள்வி கேட்க அன்பில் மகேஷுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.. ஒரு அரசு பள்ளியில் கழிவறை கூட இல்லாமல் தான் 5 வருடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.. இன்னொரு ஆட்சியில் நல்லது நடக்கிறது என்றால் அமைதியாக இருப்பதுதான் அன்பிலுக்கு நல்லது… மக்கள் சிரிப்பார்கள் நீங்கள் கேள்வி கேட்டால்… அரசியல் விமர்சகர்க்ஜூலை 9, 2026, 20:38
மீடியாவை பார்ப்பதில்லை.. ஆனால் மாதம் ஒரு முறை பொதுக்கூட்டம் நடத்தி தன் மீதான அத்தனை விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறார் முதல்வர் விஜய்.. மே 10ஆம் தேதி பதவியேற்றவுடன் பேசிய விஜய், அதன்பின் ஜூன் 8ஆம் தேதி திருச்சியில் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.. இப்போது ஜூலை 10ஆம் தேதி கரூரில் பேச போகிறார்.. செந்தில் பாலாஜி உள்பட பல உண்மைகள் வெளிவரலாம்… அடுத்த மாதம் முதல்வர் விஜய் எங்கே செல்வார்?ஜூலை 9, 2026, 17:45
இப்படிப்பட்ட குழப்பவாதி நம்ம ஆட்சிக்கு தேவையில்லை.. விசிக வெளியேற்றப்படுகிறதா? பாமக உள்ளே வருகிறதா? செளம்யா அன்புமணி அமைச்சராகிறாரா? தவெக அமைச்சரவையில் இருந்து கொண்டு திமுகவுக்கு விசுவாசமாக இருக்கும் கட்சி நமக்கு தேவையில்லை.. கறாராக சொல்லிவிட்டாரா முதல்வர் விஜய்.. வருவது வரட்டும்.. துணிச்சலுடன் முடிவை எடுத்த விஜய்?ஜூலை 9, 2026, 17:19
ஒரு தலைமுறையையே அரசியல் படுத்தாம 50 வருஷமா ரெண்டு திராவிட கட்சிகளும் அரசியல் பண்ணிகிட்டு இருந்திருக்காங்க.. ரெண்டு கட்சியில யாராவது ஒருத்தராவது இளைஞரா இருக்காங்களா? அப்படியே இருந்தாலும் அவரு மந்திரியோட வாரிசாவோ, முதல்வரோட வாரிசாவோ இருந்திருப்பாரு.. சாமானிய இளைஞர் ஒரு நிர்வாகியா இல்லை.. அந்த கோபம் தான் இளைஞர்களுக்கு.. அரசியல் என்ன இவங்களோட வாரிசு தொழிலா? இது என்ன கார்ப்பரேட் கம்பெனியா.. அம்பானி அவருக்கு அப்புறம் அவரோட மகன், பேரன்னு வர்றதுக்கு.. இது மக்கள் சேவை.. யாரு வேனுனாலும் வரலாம்ங்கிறதை விஜய் நிரூபிச்சிருக்காரு..ஜூலை 9, 2026, 14:03
வெளிநாட்டில் செட்டிலாக முடிவு செய்யும் முன்னாள் அமைச்சர்கள்.. விஜய் ஆட்சியில் பழைய ஊழலை தோண்டி எடுப்பது உறுதி.. கடைசி காலத்தில் கோர்ட், கேஸ், ஜெயில் என அலைய முடியாது.. இருக்கும் பணத்தை காப்பாத்தி கொண்டு வெளிநாட்டில் நிம்மதியாக காலத்தை கழிக்கலாம்.. இனி திரும்பவும் ஆட்சிக்கு வரவும் முடியாது.. எனவே கைக்காசை செலவு செய்து அரசியல் செய்வது வேஸ்ட்.. பல முன்னாள் அமைச்சர்களின் முடிவு இதுதானா? அப்ப இனி ஏகப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம் இருக்குமோ?ஜூலை 9, 2026, 13:34