Category: செய்திகள்

delimination bill

Delimitation BIllஐ ஆதரிக்க திமுக முடிவு.. 6 மாதத்திற்கு முன் கடுமையாக எதிர்த்த திமுக, இப்போது திடிரென ஆதரிப்பது ஏன்? அப்ப பாஜக கூட்டணியில் இணைய திமுக சம்மதித்துவிட்டதா? அனிதா ராதாகிருஷ்ணன் சொன்ன மாதிரி திருச்சி சிவா மத்திய அமைச்சராக போறாரா? அப்ப பாஜக எதிர்ப்பு அரசியல் முடிவுக்கு வருகிறதா? அப்ப சிறுபான்மையர் ஓட்டு என்னாகும்?

ஜூலை 19, 2026, 18:59
vijay vs opposition

பணபலம் இருக்குது.. ஊடகம் இருக்குது.. 50 வருஷ அரசியல் அனுபவம் இருக்குது.. போதாததுக்கு புதுசா ஜென் சி கூட்டத்தையும் வச்சிருக்கோம்.. இவ்வளவுஇருந்தும் விஜய்யை வீழ்த்த முடியலையே.. ரெண்டு வருஷத்தில் எப்படி விஜய்க்கு இவ்வளவு விஷயம் தெரிந்தது.. புரியாமல் விழிக்கும் எதிர்க்கட்சிகள்…

ஜூலை 19, 2026, 08:34
vijay vs corruption

எவ்வளவோ பண்ணிட்டோம், இதை பண்ண மாட்டோமா? எவ்வளவோ பார்த்துட்டோம், இதை பார்க்க மாட்டோமா? 5 அமைச்சர்களை நீக்குகிறாரா முதல்வர் விஜய்.. நீக்கப்பட்ட அமைச்சர்களுக்கு வலைவிரிக்க எதிர்க்கட்சிகள் திட்டமா? நீக்கப்பட்ட அமைச்சர்கள் ஆட்சிக்கு எதிராக மாறினால் விஜய் அரசுக்கு ஆபத்தா? நமக்கே தெரிந்த இந்த விஷயம் முதல்வருக்கு தெரியாமல் இருக்குமா?

ஜூலை 19, 2026, 07:41
cm vijay niti

30 வருடங்களாக அரசியலை கூர்ந்து கவனித்த முதல்வர் விஜய், முழுநேர அரசியல்வாதியாகிவிட்டார்.. அனைத்து கூட்டணி கட்சிகளும் ஆதரவை வாபஸ் பெற்றாலும் காங்கிரஸை மட்டும் வைத்து ஆட்சியை காப்பாத்த அவருக்கு தெரியும்.. போதாக்குறைக்கு அன்புமணி ரெடியாக இருக்கிறார்.. எனவே ஆட்சியை கலைக்கும் முயற்சியை கைவிட்டு உருப்படியான அரசியல் செய்யுங்கள்..

ஜூலை 19, 2026, 07:24
vijay vs stalin4

திமுக ஒரு மாநில கட்சி.. திமுகவுக்கு இனிமேல் ஒரே எதிரி ஜோசப் விஜய் தான்.. அதுக்கு ஏத்தபடி தான் அரசியல் செய்யனும்.. இனிமேலும் டெல்லிக்கும் எங்களுக்கும் தான் போட்டின்னு சொன்னா திமுக அழிவதை யாராலும் தடுக்க முடியாது.. விஜய்யை எதிர்க்க யாருடனும் கூட்டணி சேரலாம்.. அது அதிமுக, பாஜகவுடன் கூட இருக்கலாம்.. அதுதான் திமுக அரசியல்..

ஜூலை 18, 2026, 13:01
amitshah stalin

மத்திய அரசின் மசோதாக்களை ஆதரித்தே தீர வேண்டும்.. அதை தவிர திமுகவுக்கு வேற ஆப்ஷனே இல்லை.. மாநிலத்திலும் பவர் இல்லை.. மத்தியிலும் இந்தியா கூட்டணியில் இல்லை.. அமலாக்கத்துறை ஒரே ஒரு ரெய்டு வந்தால் போதும்.. திமுக சிதறிவிடும்.. கடும் நெருக்கடியில் ஸ்டாலின்?

ஜூலை 18, 2026, 10:52
vijay annamalai udhayanidhi

திமுகவின் Gen Z கூட்டம் என்பது complete Inorganic.. ரொம்ப செயற்கையானது.. அதேபோல் அண்ணாமலையின் ஆதரவாளர்களில் பாதிபேர் பாஜக ஆதரவாளர்கள்.. உண்மையான எழுச்சிமிக்க இளைஞர்கள் விஜய் பக்கம் தான்.. விஜய்க்கும் அண்ணாமலைக்கும்.. விஜய்க்கும் உதயநிதிக்கும் போட்டியே இல்லை.. விஜய்யை அசைக்க இனிமேல் தான் ஒருவர் பிறந்து வரனும்…

ஜூலை 18, 2026, 09:05
vijay modi rahul

அடுத்த பிரதமர் யார்? விஜய் தளபதியா? மோடியா? வட இந்திய ஊடகம் எடுத்த கருத்துக்கணிப்பு.. விஜய்க்கு 70%.. மோடிக்கு 30%.. கடும் அதிர்ச்சியில் பாஜக… தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு ஆக்சனும் ஹிந்தியில வீடியோவா போகுது.. இறங்கி அடிக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்.. மோடிக்கு மட்டுமல்ல, ராகுல் காந்திக்கும் சேர்ந்து ஆப்பு?

ஜூலை 18, 2026, 08:05
vijay vs corruption

ஊழலை முதலில் கையில் எடுத்தால் தான் அதிமுக, திமுக ரெண்டுமே அலறும்.. மக்களும் ரசிப்பார்கள்.. ஊழல்வாதிகளை ஒழித்துவிட்டால் அதுவே மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று கொடுக்கும்… தேர்தல் வாக்குறுதிகளை தாமதமாக நிறைவேற்றினாலும் மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்.. முதல்வர் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ராட்டஜி..

ஜூலை 18, 2026, 07:40
IT wing vs

திமுக ஐடி விங் இழுத்து மூடி பூட்டு போட்டாச்சு.. கோடிக்கணக்கில் கொடுத்த சம்பளம் வீண்.. தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் பெருகுது.. அண்டை மாநிலத்திற்கும் போகுது…காசு வாங்கிட்டு வேலை பாக்குறவங்களுக்கும் விசுவாசத்துக்கு வேலை பாக்குறவங்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்..

ஜூலை 17, 2026, 19:29