Category: செய்திகள்

vijay ops2

ஓபிஎஸ் தனது மகன்களுடன் தவெகவில் சேர விருப்பம்.. யாருடைய சிபாரிசும் இல்லாமல் டைரக்டா முதல்வர் விஜய்யிடம் பேசிவிட்டதாக தகவல்.. இதுவரை முன்னாள் அமைச்சர்கள்.. இப்போது முன்னாள் முதலமைச்சரே கட்சியில் சேர்வது பலம் என தகவல்.. தென்மாவட்டங்களிலும் தவெக வாக்கு சதவீதம் அதிகரிக்கும் எனவும் தகவல்.. விரைவில் ஒரு சனிக்கிழமை ஓபிஎஸ் கட்சியில் இணைந்தால் ஆச்சரியமில்லை…

ஜூலை 23, 2026, 21:30
jananayagan neet

உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியை அலாரம் வைத்து நள்ளிரவு பார்த்தோமே, அப்பவெல்லாம் நீட் போராட்டம் ஞாபகத்துக்கு வரல்லை… கிறிஸ்டோபர் நோலனின் ஒடிசி படத்தை FDFS பார்த்தோமே அப்பவெல்லாம் நீட் பிரச்சனை ஞாபகத்துக்கு வரல்லை.. ஆனால் ஜனநாயகன் ரிலீஸ் நேரத்துல மட்டும் நீட் பிரச்சனை ஞாபகத்துக்கு வருதா? என்ன ஒரு மொள்ளமாரித்தனம்.. பிராடுத்தனமாக இருந்தாலும் அதில் ஒரு நியாயம் வேண்டாமா?

ஜூலை 23, 2026, 20:43
modi vijay

இந்தியா ஃபர்ஸ்ட் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி.. தமிழ்நாடு ஃபர்ஸ்ட் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் விஜய்.. கொள்கை எதிரி என விமர்சனம் செய்தாலும் விஜய்யை மனதார பாராட்டும் டெல்லி பாஜக.. விஜய் என்ன கேட்டாலும் செய்து கொடுங்கள் என அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு.. மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யாரையும் மோடி பாராட்ட தயங்க மாட்டார்… இனி வேற லெவலில் மாற போகுது தமிழ்நாடு…

ஜூலை 23, 2026, 17:36
vijay assembly

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு வாங்க.. எலும்பை உடைப்பேன்னா சொன்னீங்க.. பார்ட்டி பண்ட் ஆதாரத்தை காட்டி உங்களை ஓட விட்றோம்.. எல்லா ஊழலுக்கும் ஆதாரம் திரட்டியாச்சு.. வாயை திறக்காம அமைதியா இருந்தா தப்பிப்பீங்க.. இல்லை, எல்லா ஆதாரத்தையும் காட்டி அதிர்ச்சி கொடுப்போம்.. முதலமைச்சர் விஜய் திரட்டி வைத்த ஆதாரங்களால் திமுக அதிர்ச்சியா?

ஜூலை 23, 2026, 16:57
stalin mamtha pinarayi

டெல்லி செல்கிறாரா ஸ்டாலின்.. கரப்பான்பூச்சி தலைவர்களுடன் சந்திப்பா? மாணவர்கள் போராட்டத்திற்கு நேரடி ஆதரவா? ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மாதிரி கைது செய்யப்படவும் வாய்ப்பா? இழந்து போன செல்வாக்கை மீட்க திமுகவுக்கு ஒரு அருமையான வாய்ப்பு.. லட்டு போன்ற வாய்ப்பை திமுக தவறவிடுமா? டெல்லி சென்றும் தமிழ்நாட்டு அரசியலை பேசுவாரா? ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிராக குரல் கொடுப்பாரா? என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..

ஜூலை 23, 2026, 15:30
vijay vs stalin4

நீட் போராட்டத்தில் ஒன்று சேர்ந்த திமுக, விசிக, இடதுசாரிகள்.. இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க ஸ்டாலின்.. அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்குகிறதா அரசியல் கட்சிகள்.. ஆட்சி கவிழ வாய்ப்பா? முதல்வர் விஜய்யின் பிளான் பி, பிளான் சி என்னவாக இருக்கும்? சுளையா கிடைத்த முதல்வர் பதவியை அவ்வளவு சீக்கிரம் விடுவாரா? ஆட்சியை காப்பாத்த என்ன செய்வார் விஜய்? மக்களின் ரியாக்சன் என்னவாக இருக்கும்? ஒரே ஒரு போராட்டம் தமிழக அரசியலை திசை திருப்புகிறதா?

ஜூலை 23, 2026, 15:01
dharmendra pradhan

எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய்.. ராஜினாமா செஞ்சிட்டு ராகுல் காந்தியை கல்வி அமைச்சராக்கனுமா? ஒரு அமைச்சரை ராஜினாமா செய் என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.. ஒரு அமைச்சர் தப்பு செய்தால் அவரை மக்கள் தேர்தல் மூலம் விரட்டுவார்கள்.. அதைவிட்டுவிட்டு உங்கள் இஷ்டத்திற்கு எல்லாம் ராஜினாமா செய்ய முடியாது.. கருத்துவேறுபாடு இருந்தால் நீதிமன்றம் போங்க…

ஜூலை 23, 2026, 09:45
amitshah modi vijay

கழுகு எப்பயும் காக்கா கூட்டத்தோட பறக்காது; தனியாத்தான் பறக்கும், அதுவும் உச்சியை நோக்கி! விஜய்க்கு இனி திராவிட கட்சிகள் போட்டி இல்லை.. அவரோட அடுத்த இலக்கு தேசிய அரசியல்.. தேசிய அளவில் கொள்கை எதிரியும் பாஜக தான்.. அரசியல் எதிரியும் பாஜக தான்… தமிழ்நாட்டு சில்லரை கட்சிகள் எல்லாம் உங்களுக்குள்ள போட்டி போட்டுக்கோங்க.. அவரோட லெவலே வேற…

ஜூலை 23, 2026, 09:22
Modi vs protest

நீட் தேர்வே வேண்டாம் என மாணவர்கள் போராடவில்லை.. நீட் தேர்வில் உள்ள குறைகளை களைய வேண்டும் என்பதே போராட்டம்.. ஆனால் என்றைக்கு மாணவர்கள் போராட்டம், அரசியல் கட்சிகளின் போராட்டமாக மாறியதோ அப்போதே திசை திரும்பிவிட்டது.. இந்த போராட்டத்தை அப்படியே பாஜகவுக்கு எதிராக திருப்பி குளிர்காண நினைத்தால் அது நிச்சயம் எடுபடாது.. மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்…

ஜூலை 23, 2026, 08:30
vijay vs media4

ஊடகங்கள் துணையின்றி ஆட்சியை பிடித்த ஒரே கட்சி தவெக.. ஊடகங்களின் முழு ஆதரவு இருந்தும் எம்.எல்.ஏ கூட ஆக முடியாத ஸ்டாலின்.. ஊடகங்களின் ஜால்ரா எப்போதும் ஒரு கட்சிக்கு பலனை தராது.. சமூக ஊடகங்கள் வந்த பின்னர் ஊடகங்களை மக்கள் கண்டுகொள்வதே இல்லை.. இப்போது நான்காவது தூண் ஊடகங்கள் இல்லை.. சமூக வலைத்தளங்கள் தான்…

ஜூலை 23, 2026, 07:59