Category: செய்திகள்

vijay vs stalin4

தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என முக ஸ்டாலின் என அறிவிப்பு.. அதே நாளில் கர்நாடக முதல்வர் டிகே சிவகுமாரை சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்.. இதில் எந்த செய்திக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கும்? எது டிரெண்டிங்கில் வரும்? பார்த்திடலாமா?

ஜூலை 30, 2026, 18:04
vijay ops

விஜய் பக்கம் வருகிறார் ஓபிஎஸ்.. இரண்டே இரண்டு கோரிக்கை தான்.. ஒன்னு தனக்கு எம்.எல்.ஏ சீட்.. ரெண்டாவது மகனுக்கு எம்பி சீட்.. அதுக்கு பதிலா தென்மாவட்டம் முழுவதும் தவெகவுக்கு வாக்கு வங்கியை உயர்த்தி காட்ட சபதம்.. உன்னால எனக்கு நன்மை.. என்னால உனக்கு நன்மை ஃபார்முலா தான்.. ஓபிஎஸ் ரெடி.. முதல்வர் விஜய் ரெடியா?

ஜூலை 30, 2026, 17:37
senthil balaji vs vijay

ஆடிய ஆட்டம் என்ன.. இப்ப ஓடிய ஓட்டம் என்ன? ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.. செந்தில் பாலாஜி மீண்டும் தலைமறைவா? டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் தள்ளுபடி.. இன்று காவல்நிலையத்தில் ஆஜராகாத செந்தில் பாலாஜி.. வழக்கமாக தங்கும் அறையிலும் இல்லை.. மருத்துவமனையில் அனுமதி என தகவல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது…

ஜூலை 30, 2026, 15:54
thirumavalavan2

விஜய் ஆட்சி தொடர்ந்தால் 2 திராவிட கட்சிக்கும் ஆபத்து.. இப்பகூட ஒன்னும் மோசமில்லை.. திருமாவை முதல்வராக்கிடலாம்.. அதிமுகவும் திமுகவும் வெளியில் இருந்து ஆதரவு தரலாம்.. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளில் இருந்து தப்பித்துவிடலாம்.. திராவிட கட்சிகள் இணைந்து மாஸ்டர் பிளான் போடுகிறதா?

ஜூலை 30, 2026, 13:59
modi stalin

கூட்டி கழிச்சு பாரு, கணக்கு சரியா தான் வரும்… Delimitation மசோதாவை ஆதரிக்க திமுக முடிவா? 78 எம்பிக்கள் என உயர்ந்தால் அதில் 50 தொகுதிகளில் வென்றால் கூட மத்திய அரசை ஆட்டி படைக்கலாம் என்று திமுகவுக்கு யோசனையா? அதுமட்டுமல்ல என்.டி.ஏவில் திமுக சேர்ந்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் அடிப்படையில் 2029ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும் தேர்தல்.. வாக்குறுதி கொடுத்ததா பாஜக? 3 மாசத்துல தவெக ஆட்சி கவிழவில்லை என்றாலும் 3 வருஷத்தில் கவிழ வாய்ப்பு இருக்கிறதே.. இது ஸ்டாலினுக்கு லாபம் தானே..

ஜூலை 30, 2026, 12:59
ajith vijay

விஜய்க்கு இணையாக சோஷியல் மீடியா பலம், விர்ச்சுவல் வாரியர்ஸ் வைத்திருக்கும் ஒரே நபர் அஜித் தான்.. அஜித் ஒருவேளை அரசியலில் இறங்கினால் மட்டுமே விஜய்யை வீழ்த்த முடியும்.. ஆனால் அஜித் தனது நண்பர் விஜய்யை எதிர்க்க யோசிக்க கூட மாட்டார்.. அவர் இப்போது சினிமாவில் கூட இல்லை.. பைக், கார் என பாதை மாறிவிட்டார்… ஆனால் அவரை அரசியலில் இழுத்து போட ஒரு பெரிய கூட்டமே முயற்சிக்குது.. ஆனால் அஜித் கழுவுற மீனில் நழுவுற மீன்.. அரசியலுக்கு வந்தால் நிம்மதி, குடும்ப சந்தோஷம் போய்விடும் என்பது தெரியும்.. எனவே அஜித் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார்…

ஜூலை 30, 2026, 12:30
vijay vs dmk

75 ஆண்டு கால திமுகவின் அஸ்திவாரத்தை எம்ஜிஆரால் கூட அசைக்க முடியவில்லை, ஆனால் விஜய் அசைத்துவிட்டார்.. விஜய்யின் மக்கள் சக்தி அந்த அளவுக்கு பவர்ஃபுல்.. அடுத்த தேர்தலில் திமுகவால் எதிர்க்கட்சியாக கூட வரமுடியாது.. அண்ணாமலை தான் எதிர்க்கட்சியாக வருவார்.. அதிமுக கிட்டத்தட்ட காணாமல் போயிடும்.. தனுஷூக்கு பாஜக பின்புலம் மிகப்பெரிய மைனஸ்.. ரஜினி வாய்ஸ் கண்டிப்பாக கிடைக்காது.. அப்படியே கிடைத்தாலும் 1996 அளவுக்கு ரஜினி வாய்ஸ் சக்தி வாய்ந்ததாக இருக்காது… மொத்தத்தில் இன்னும் ஒரு 20 வருஷத்துக்கு விஜய் தான்…

ஜூலை 30, 2026, 11:45
neet 1

நீட் தேர்வால் தற்கொலை அதிகமாவதால் தடை செய்ய வேண்டுமாம்.. அப்ப 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு ரிசல்ட் வந்தபோது தற்கொலை நடக்கிறதே, அந்த தேர்வையும் தடை செய்துவிடலாமா? லவ் பெயிலியர் காரணமாக தற்கொலை நடக்கிறதே, அப்ப லவ்வை தடை செய்திடலாமா? தற்கொலை நடக்காமல் இருக்க மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதை விட்டுவிட்டு நீட் தேர்வை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள்.. நீட் தேர்வு வந்தபின் தான் 7.5% இட ஒதுக்கீட்டால் அரசு பள்ளி மாணவர்கள் டாக்டருக்கு படிக்கிறாங்க.. அந்த மாதிரி இன்னும் ஏதாவது யோசிக்கலாமே?

ஜூலை 30, 2026, 10:51
vijay industries

எந்த திட்டமும் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்.. 8 வழிச்சாலையா வேண்டாம்.. இன்னொரு விமான நிலையமா வேண்டாம்.. நவோதயா பள்ளிகளா வேண்டாம்.. புதிய கல்வி கொள்கையா வேண்டாம்.. புதிய தொழிற்சாலையா கமிஷன் கொடுத்தா மட்டும் அனுமதி.. காப்பர் தொழிற்சாலையா அதுவும் வேண்டாம்.. இப்படி திராவிட கட்சிகள் தமிழ்நாட்டுக்கு எதையும் வரவிடாமல் செய்துவிட்டன.. ஆனால் இனி நம்ம முதல்வர் விஜய் ஆட்சி.. தமிழ்நாட்டுக்கு முதலீடும் கொட்டுது.. தொழிற்சாலைகளும் விரும்பி வருது… இனி எல்லாமே வேண்டும் ஆட்சி தான்…

ஜூலை 30, 2026, 08:40
vijay mgr

எம்ஜிஆரும் விஜய்யும் தன்னெழுச்சியாக அரசியலுக்கு வந்தவர்கள்.. மக்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தவர்கள்.. திரையுலகின் உச்சத்தை விட்டு வந்தவர்கள்.. அதனால் வெற்றி பெற்றார்கள்.. மற்ற நடிகர்கள் எம்ஜிஆர் மீதும், விஜய் மீதும் உள்ள பொறாமையால் அரசியலுக்கு வருகிறார்கள்.. சில ஆண்டுகளில் காணாமல் போகிறார்கள்.. இதுதான் எம்ஜிஆர்- விஜய் அரசியலுக்கும் மற்ற நடிகர்ளின் அரசியலுக்கும் உள்ள வித்தியாசம்… தனுஷ் இதை புரிந்து கொள்வாரா? தோல்விக்கு பின் தாமதமாக புரிந்து கொள்வார்…

ஜூலை 30, 2026, 08:20